Aaruyire Lyrics From Madrasapattinam Movie Composed by G.V. Prakash Kumar and Sung by Sonu Nigam and Saindhavi. The Aaruyire Song Lyrics are written by Na. Muthukumar.
Aaruyire Song Details:
Song | Aaruyire |
Movie | Madrasapattinam |
Starring | Arya and Amy Jackson |
Music | G.V. Prakash Kumar |
Singers | Sonu Nigam and Saindhavi |
Lyricist | Na. Muthukumar |
Music Label | Sony Music India |
Language | Tamil |
Aaruyire LYRICS
M : Aaruyire Aaruyire
Anbe Un Anbil Thaane
Naan Vaazhgiren
M : Neeyillaiyel Naan Illaiye
Nee Pogum Munne Anbe
Naan Saagiren
F : Uyire En Uyire
Enakkul Un Uyire
Kangal Moodi Azhugiren Karaigiren
Ennai Pirigiren
M : Aaruyire Aaruyire
Anbe Un Anbil Thaane
Naan Vaazhgiren
F : Vizhi Thaandi Ponaalum
Varuven Unnidam
Enge Nee Tholaindhaalum
Nenjil Un Mugam
M : Kaatrena Maarveno
Un Swaasathil Serveno
Nee Swaasikkum Bodhum
Velivaramaatten Unakkul Vasippene
F : Uyire En Uyire
Unakkul En Uyire
Unai Enni Azhugiren Karaigiren
Ennai Pirigiren
M : Aaruyire Aaruyire
Anbe Un Anbil Thaane
Naan Vaazhgiren
F : Kondraalum Azhiyaadha
Undhan Gniyaabagam
M : Kanneeril Mudindhaal Thaan
Kaadhal Kaaviyam
M : Netrinil Vaazhveno
Un Thozhgalil Saaiveno
Un Kaiviral Pidiththu
Kaadhalil Thilaiththu
Kaalangal Marappeno
F : Uyire En Uyire
Naame Oar Uyire
M : Nammai Enni Azhugiren Karaigiren
Uyirai Thurakkiren
ஆ : ஆருயிரே ஆருயிரே
அன்பே உன் அன்பில் தானே
நான் வாழ்கிறேன்
ஆ : நீயில்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே
அன்பே நான் சாகிறேன்
பெ : உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்
ஆ : ஆருயிரே ஆருயிரே
அன்பே
உன் அன்பில் தானே
நான் வாழ்கிறேன்
பெ : விழிதாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்
ஆ : காற்றென மாறுவேனோ
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
பெ : உயிரே என் உயிரே
உனக்குள் என் உயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்
ஆ : ஆருயிரே ஆருயிரே
அன்பே உன் அன்பில் தானே
நான் வாழ்கிறேன்
பெ : கொன்றாலும் அழியாத
உந்தன் ஞாபகம்
ஆ : கண்ணீரில் முடிந்தால்தான்
காதல் காவியம்
ஆ : நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
பெ : உயிரே என்னுயிரே
நாமே ஓருயிரே
ஆ : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேன்