Vaaney Vaaney Lyrics – Viswasam

Vaaney Vaaney Lyrics From Viswasam Movie Composed by D. Imman and Sung by Hariharan and Shreya Ghoshal. The Vaaney Vaaney Song Lyrics are Written by Viveka.

Vaaney Vaaney Lyrics From Viswasam

Vaaney Vaaney Song Details:

SongVaaney Vaaney
MovieViswasam
StarringAjith Kumar and Nayanthara
MusicD. Imman
SingersHariharan and Shreya Ghoshal
LyricistViveka
Music LabelLahari Music T-Series
LanguageTamil

Vaaney Vaaney Lyrics

Chorus : Maangalyam Thanthunenaa
Mama Jeevana Hethuna
Kante Badhnaami Subhage Twam
Jeeva Saradhadat Sadham

F : Vaane Vaane Vaane
Naan Un Megam Thaane
Vaane Vaane Vaane
Naan Un Megam Thaane

F : En Arugile Kann Arugile
Nee Vendume
Mann Adiyilum Un Arugile
Naan Vendume

F : Solla Mudiyaadha Kaadhalum
Sollil Adangaatha Nesamum
Enna Mudiyaadha Aasaiyum
Unnidathil Thondruthey

M : Neethaane Ponjaathi
Naane Un Saripaadhi
Neethaane Ponjaathi
Naane Un Saripaadhi

F : Vaane Vaane Vaane
Naan Un Megam Thaane

M : Iniyavale
Unadhu Iru Vizhi Mun
Pazharasa Kuvalaiyil
Vizhuntha Erumbin Nilai
Enadhu Nilai
Vilaga Viruppam Illaiye Poove

F : Adhisayane
Pirandhu Pala Varudam
Arinthavai Maranthathu
Enathu Ninaivil Indru
Unadhu Mugam
Thavira Edhuvum Illaiye Anbe

M : Veraarum Vaazhaatha
Peru Vaazhvidhu
Ninaithaale Manam Engum
Mazhai Thoovudhu

F : Mazhalaiyin Vaasam Podhume
Tharaiyinil Vaanam Podhume
Oru Kaname Unai Pirinthaal
Uyir Malar Kaatru Pogume

M : Neethaane Ponjaathi
Naane Un Saripaadhi
Neethaane Ponjaathi
Naane Un Saripaadhi

F : Vaane Vaane Vaane
Naan Un Megham Thaane

M : En Arugile Kann Arugile
Nee Vendume
Mann Adiyilum Un Arugile
Naan Vendume

M : Solla Mudiyaadha Kaadhalum
Sollil Adangaatha Nesamum
F : Enna Mudiyaadha Aasaiyum
Unnidathil Thondruthe

M : Neethaane Ponjaathi
Naane Un Saripaadhi
Neethaane Ponjaathi
Naane Un Saripaadhi

F : Vaane

குழு : மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
கண்டே பத்னாமி சுபகே தவம்
ஜீவா சரதாத் சதம்

பெ : வானே வானே வானே
நான் உன் மேகம் தானே
வானே வானே வானே
நான் உன் மேகம் தானே

பெ : என் அருகிலே கண் அருகிலே
நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே
நான் வேண்டுமே

பெ : சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆ : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெ : வானே வானே வானே
நான் உன் மேகம் தானே

ஆ : இனியவளே உனது
இரு விழி முன் பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே

பெ : அதிசயனே பிறந்து
பல வருடம் அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே

ஆ : வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது

பெ : மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காற்று போகுமே

ஆ : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெ : வானே வானே வானே
நான் உன் மேகம் தானே

ஆ : என் அருகிலே கண் அருகிலே
நீ வேண்டுமே
பெ : மண் அடியிலும் உன் அருகிலே
நான் வேண்டுமே

ஆ : சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
பெ : என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆ : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
ஆ : நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

பெ : வானே

Vaaney Vaaney Song Video

YouTube video

Other Songs From Viswasam movie

Sharing Is Caring:
Cinemacrow