Ondra Renda Aasaigal Lyrics From Kaakha Kaakha Movie Composed by Harris Jayaraj and Sung by Bombay Jayashri. The Ondra Renda Aasaigal Song lyrics are written by Thamarai.
Ondra Renda Aasaigal Song Details:
Song | Ondra Renda Aasaigal |
Movie | Kaakha Kaakha |
Starring | Suriya and Jyothika |
Music | Harris Jayaraj |
Singer | Bombay Jayashri |
Lyricist | Thamarai |
Language | Tamil |
Ondra Renda Aasaigal LYRICs – Bombay Jayashri
F: Ondra Renda Aasaigal
Ellaam Sollave
Oar Naal Podhumaa
M: Sollu
F: Ondra Renda Aasaigal
Ellaam Sollave
Oar Naal Podhumaa
F: Anbe Iravai Ketkalaam
Vidiyal Thaandiyum
Irave Neelumaa
F: En Kanavil Aahhhh
Naan Kanda Aahhhh
Naalithuthaan
Kalaaba Kaadhalaa
F: Paarvaigalaal Aahhhh
Pala Kadhaigal Aahhhh
Pesidalaam
Kalaaba Kaadhalaa
F: Ondra Renda Aasaigal
Ellaam Sollave
Oar Naal Podhumaa
F: Anbe Iravai Ketkalaam
Vidiyal Thaandiyum
Irave Neelumaa
F: Pengalai Nimirndhu Paarthida
Un Iniya Ganniyam Pidikudhe
Kangalai Nera Paathudhaan
Nee Pesum Thoranai Pidikudhe
F: Dhooraththil Nee Vandhaale
En Manasil Mazhai Adikkum
Migapiditha Paadal Ondrai
Udhadugalum Munumunukkum
F: Mandhagaasam Sindhum
Undhan Mugam
Maranam Varaiyil
En Nenjil Thangum
F: Unadhu Kangalil
Enadhu Kanavinai
Kaanapogiren
F: Ondra Renda Aasaigal
Ellaam Sollave
Oar Naal Podhumaa
F: Anbe Iravai Ketkalaam
Vidiyal Thaandiyum
Irave Neelumaa
F: Sandhiyaa Kaala Megangal
Un Vaanil Oorvalam Pogudhe
Paarkaiyil Yeno Nenjile
Un Nadayin Saayale Thonudhe
F: Nathigalile Neeraadum
Sooriyanai Naan Kanden
Vervaigalin Thulivazhiya
Nee Varuvaai Ena Nindren
F: Unnaal En Nenjil
Aanin Manam
Naanum Sondham Endra
Ennam Tharum
F: Maghizhchchi Meerudhe
Vaanai Thaandudhe
Saaga Thondrudhe
Thondrudhe
F: Anbe Iravai Ketkalaam
Iravai Ketkalaam
Vidiyal Thaandiyum
Irave Neelumaa
Irave Neelumaa
F: En Kanavil Aahhhh
Naan Kanda Aahhhh
Naalidhudhaan
Kalaaba Kaadhalaa
F: Paarvaigalaal Aahhhh
Palakadhaigal Aahhhh
Pesidalaam
Kalaaba Kaadhalaa
பெ: ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஓர் நாள் போதுமா
ஆ: சொல்லு
பெ: ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஓர் நாள் போதுமா
பெ: அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
பெ: என் கனவில் ஆஆ
நான் கண்ட ஆஆ
நாள் இது தான்
கலாபக்காதலா
பெ: பார்வைகளால் ஆஆ
பல கதைகள் ஆஆ
பேசிடலாம்
கலாபக்காதலா
பெ: ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஓர் நாள் போதுமா
பெ: அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
பெ: பெண்களை நிமிர்ந்து பார்த்திட
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேரா பாத்து தான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
பெ: தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடல் ஒன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
பெ: மந்தகாசம் சிந்தும்
உந்தன் முகம்
மரணம் வரையில்
என் நெஞ்சில் தங்கும்
பெ: உனது கண்களில்
எனது கனவினை
காண போகிறேன்
பெ: ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஓர் நாள் போதுமா
பெ: அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
பெ: சந்தியாக் கால மேகங்கள்
உன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
பெ: நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளி வழிய
நீ வருவாய் என நின்றேன்
பெ: உன்னால் என் நெஞ்சில்
ஆணின் மனம்
நானும் சொந்தம் என்ற
எண்ணம் தரும்
பெ: மகிழ்ச்சி மீறுதே
வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே
தோன்றுதே
பெ: அன்பே
இரவை கேட்கலாம்
இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
இரவே நீளுமா
பெ: என் கனவில் ஆஆ
நான் கண்ட ஆஆ
நாளிது தான்
கலாபக்காதலா
பெ: பார்வைகளால் ஆஆ
பல கதைகள் ஆஆ
பேசிடலாம்
கலாபக்காதலா