Arithaaratha Poosikolla Aasai Lyrics From Avatharam Movie Composed by Ilaiyaraaja and Sung by Ilaiyaraaja, and S. Janaki. The Arithaaratha Poosikolla Aasai Song Lyrics are Written by Vaali.
Arithaaratha Poosikolla Aasai Details:
Song | Arithaaratha Poosikolla Aasai |
Movie | Avatharam(1995) |
Starring | Nassar and Revathi |
Music | Ilaiyaraaja |
Singers | Ilaiyaraaja, and S. Janaki |
Lyricist | Vaali |
Language | Tamil |
Arithaaratha Poosikolla Aasai Lyrics
Arithaaratha Poosikolla Aasai Song Video
M : Aridhaaratha
Poosi Kolla Aasai
Naan Adavu Katti
Aatam Poda Aasai
M : En Ponnamma Ponnamma
Ponnamma Ponnammov
F : Enna Kuppusaami
Nai Nainuttu
M : Enna Ponnamma
Neeyavathu
Vaathiyaaru Kitta Solli
Ennai Serthukka
Solla Koodatha
F :Edhula Serkka Solla
M : En Ponnamma Ponnamma
Konjam Recommendu Pannamaa
Namma Vaathiyaaru
Enna Solluvaaro
F :Koothulaiyaa
M : Indha Ezhai Ennai
Yethukolluvaaro
M : Aridhaaratha
Poosi Kolla Aasai
Naan Adavu Katti
Aatam Poda Aasai
M : Aridhaaratha
Poosi Kolla Aasai
Naan Adavu Katti
Aatam Poda Aasai
M : En Ponnamma Ponnamma
Konjam Recommendu Pannamaa
Namma Vaathiyaaru
Enna Solluvaaro
Indha Ezhai Ennai
Yethukolluvaaro
M : Namma Vaathiyaaru
Enna Solluvaaro
Indha Ezhai Ennai
Yethukolluvaaro
F : Arithaarathin Mele
Enna Aasai
Neeyum Aasai Pattaa
Naanum Enna Pesa
F : Arithaarathin Mele
Enna Aasai
Neeyum Aasai Pattaa
Naanum Enna Pesa
F : Hei Kuppanna Kuppanna
M : Aama
F : Romba Thappanna Thappanna
M : Sariya Pochu Po
F : Ippo Sittu Pola Suthum
Sugam Pothum
Oru Kattukkulla
Sikki Kolla Venaam
F : Ippo Sittu Pola Suthum
Sugam Pothum
Oru Kattukkulla
Sikki Kolla Venaam
M : Poo Ponnamma
Oru Nalla Vishayathai
Paththi Pesumbothu
Ippadi Sollikittu
Dha Paaru
Neeye Enna Pathi
Vaathiyaar Kitta Sollalanaa
Vera Yaar Solluvaanga
M : Nee Ippo Apdi Thaan Pesuva
Appuram Naan Arithaaram Poosikittu
Kenthala Kattikittu
Appadi Medaiyila Yerinaa
M : En Paata Eduthu Utta
Ooru Sanam Ellam
Mei Marakkum
Adhu Usuroda Poi Kalakkum
F : Paatunu Nenappathellaam
Ingu Paataaga Iruppathilla
M : Athu En Paatu Illa
F : Adhu Lesaana Vishayam Illa
M : Adhai Yaaru Illaiyina
M : Adhukaaga Thaan
Isai Avathaaramaai
Naan Poranthenu
Bhoologam Paaratume
F : Raakoothula Varum
Saami Ellaam
Nesa Saaminu Paakaathu
Oor Saname
M : Ada Kaasukaa
Perukaa
Aasa Naan Pattathu
Vera Yedhum Solla Varala
M : Arithaaratha
Poosi Kolla Aasa
F : Neeyum Aasai Pattaa
Naanum Enna Pesa
M : Appo Recommendu Pannu
F : Koothaadi Pozhappu Ellaam
Andha Kaathaadi Padum Paadu
Adi Aathaadi Vetka Kedu
M : Ellarkum Ulla Sugam
Adhil Enakkum Or Pangu Undu
Adhu Eppothum Ingu Undu
F : Koothaadiku Sugam
Thookathil Thaan
Un Vaazhnaala Thookathil
Yen Pokkura
M : Namma Munnorgalin
Kalai Munnaal Vaithaal
Sugam Undendru
Ariyaamal Nee Pesure
F : Oorellaam Veshame
Poduthu Aaduthu
Neeyum Yen Yaaa
Vesham Podanum
M : Aridhaaratha
Poosi Kolla Aasai
Naan Adavu Katti
Aatam Poda Aasai
F : Arithaarathin Mele
Enna Aasai
Neeyum Aasai Pattaa
Naanum Enna Pesa
M : En Ponnamma Ponnamma
Konjam Recommendu Pannamaa
F : Ippo Sittu Pola Suthum
Sugam Pothum
Oru Kattukkulla
Sikki Kolla Venaam
M : Andha Saami Nalla
Vvaram Kodukka Pona
Chinna Poosariye
Thatti Vida Venaam
M : Arithaaratha
Poosi Kolla Aasa
F : Neeyum Aasai Pattaa
Naanum Enna Pesa
M : Appadi Othukka
ஆ : அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
நான் அடவு கட்டி
ஆட்டம் போட ஆசை
ஆ : என் பொன்னம்மா பொன்னம்மா
பொன்னம்மா பொன்னமாவ்
பெ : என்ன குப்புசாமி
னை னைனுட்டு
ஆ : என்ன பொன்னம்மா
நீயாவது
வாத்தியாரு கிட்ட சொல்லி
என்னை சேர்த்துக்க
சொல்ல கூடாதா
பெ : எதுல சேர்க்க சொல்ல
ஆ : என் பொன்னம்மா பொன்னம்மா
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா
நம்ம வாத்தியாரு
என்ன சொல்லுவாரோ
பெ : கூத்துலையா
ஆ : இந்த ஏழை என்னை
ஏத்துக்கொள்ளுவாரோ
ஆ : அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
நான் அடவு கட்டி
ஆட்டம் போட ஆசை
ஆ : அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
நான் அடவு கட்டி
ஆட்டம் போட ஆசை
ஆ : என் பொன்னம்மா பொன்னம்மா
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா
நம்ம வாத்தியாரு
என்ன சொல்லுவாரோ
இந்த ஏழை என்னை
ஏத்துக்கொள்ளுவாரோ
ஆ : நம்ம வாத்தியாரு
என்ன சொல்லுவாரோ
இந்த ஏழை என்னை
ஏத்துக்கொள்ளுவாரோ
பெ : அரிதாரத்தின் மேலே
என்ன ஆசை
நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச
பெ : அரிதாரத்தின் மேலே
என்ன ஆசை
நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச
பெ : ஹேய் குப்பண்ணா குப்பண்ணா
ஆ : ஆமா
பெ : ரொம்ப தப்பண்ணா தப்பண்ணா
ஆ : சரியா போச்சு போ
பெ : இப்ப சிட்டு போல சுத்தும்
சுகம் போதும்
ஒரு கட்டுக்குள்ள
சிக்கி கொள்ள வேணாம்
பெ : இப்ப சிட்டு போல சுத்தும்
சுகம் போதும்
ஒரு கட்டுக்குள்ள
சிக்கி கொள்ள வேணாம்
ஆ : போ பொன்னம்மா
ஒரு நல்ல விஷயத்தை
பத்தி பேசும்போது
இப்படி சொல்லிக்கிட்டு
த பாரு
நீயே என்ன பத்தி
வாத்தியார்கிட்ட சொல்லலைன்னா
வேற யாரு சொல்லுவாங்க
ஆ : நீ இப்ப அப்படி தான் பேசுவ
அப்புறம் நான் அரிதாரம் பூசிகிட்டு
கெந்தல கட்டிக்கிட்டு
அப்படி மேடையில ஏறினா
ஆ : என் பாட்ட எடுத்து உட்டா
ஊரு சனம் எல்லாம்
மெய் மறக்கும்
அது உசுரோட போய் கலக்கும்
பெ : பாட்டுன்னு நினைப்பதெல்லாம்
இங்கு பாட்டாக இருப்பதில்லை
ஆ : அது என் பாட்டு இல்ல
பெ : அது லேசான விஷயம் இல்ல
ஆ : அது யாரு இல்லைனா
ஆ : அதுக்காக தான்
இசை அவதாரமாய்
நான் பொறந்தேன்னு
பூலோகம் பாராட்டுமே
பெ : ராகூத்துல வரும்
சாமி எல்லாம்
நெச சாமின்னு பாக்காது
ஊர் சனமே
ஆ : அட காசுக்கா
பேருக்கா
ஆச நான் பட்டது
வேற எதும் சொல்ல வரல
ஆ : அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
பெ : நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச
ஆ : அப்போ ரெக்கமெண்டு பண்ணு
பெ : கூத்தாடி பொழப்பு எல்லாம்
அந்த காத்தாடி படும் பாடு
அடி ஆத்தாடி வெட்க கேடு
ஆ : எல்லார்க்கும் உள்ள சுகம்
அதில் எனக்கும் ஓர் பங்கு உண்டு
அது எப்போதும் இங்கு உண்டு
பெ : கூத்தாடிக்கு சுகம்
தூக்கத்தில் தான்
உன் வாழ்நாள தூக்கத்தில்
ஏன் போக்குற
ஆ : நம்ம முன்னோர்களின்
கலை முன்னால் வைத்தால்
சுகம் உண்டென்று
அறியாமல் நீ பேசுற
பெ : ஊரெல்லாம் வேஷமே
போடுது ஆடுது
நீயும் ஏன் யா
வேஷம் போடணும்
ஆ : அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
நான் அடவு கட்டி
ஆட்டம் போட ஆசை
பெ : அரிதாரத்தின் மேலே
என்ன ஆசை
நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச
ஆ : என் பொன்னம்மா பொன்னம்மா
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா
பெ : இப்ப சிட்டு போல சுத்தும்
சுகம் போதும்
ஒரு கட்டுக்குள்ள
சிக்கி கொள்ள வேணாம்
ஆ : அந்த சாமி நல்ல
வரம் கொடுக்க போனா
சின்ன பூசாரியே
தட்டி விட வேணாம்
ஆ : அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
பெ : நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச
ஆ : அப்படி ஒத்துக்க