Arutperunjodhi Lyrics From Viduthalai Part 1 Movie Composed and Sung by Ilaiyaraaja. The Arutperunjodhi Song Lyrics are written by Vallalar Ramalinga Adigal and Thangam.
Arutperunjodhi Song Details:
Song | Arutperunjodhi |
Movie | Viduthalai Part 1 |
Starring | Soori, Vijay Sethupathi, Bhavani Sre, and Gautham Vasudev Menon |
Music | Ilaiyaraaja |
Singer | Ilaiyaraaja |
Lyricist’s | Vallalar Ramalinga Adigal and Thangam |
Language | Tamil |
Music Label | Sony Music South |
Arutperunjodhi LYRICs – Ilaiyaraaja
M: Pottrinin Perarul
Pottri Nin Perunjeer
Aatralinongiya
Arutperun Jodhi
M: Pottrinin Perarul
Pottri Nin Perunjeer
Aatralinongiya
Arutperun Jodhi
M: Arutperun Jodhi
Thaniperum Karunai
Arutperun Jodhi
Thaniperum Karunai
Chorus: Arutperun Jodhi
Thaniperum Karunai
Arutperun Jodhi
Thaniperum Karunai
M: Sathiyum Madhamum
Samayamum Poiyena
Aadhiyil Unarthiya Arutperun Jodhi
Chorus: Sathiyum Madhamum
Samayamum Kaana
Aadhiyanaagiyam Arutperunjodhi
M: Emmadham Em Nirai
Enba Uyirthiral
Emmadham Em Nirai
Enba Uyirthiral
M: Ammadham Endrarul
Arutperunjodhi
Chorus: Ammadham Endrarul
Arutperunjodhi
M: Aadhiyum Andhamum
Arindhanai Neeye
Aadhiendraruliya
Arutperun Jodhi
Chorus: Aadhiendraruliya
Arutperun Jodhi
M: Pattrugal Athanaiyum
Pathena Thavirthana
Thattarmum Neekiya Arutperun Jodhi
Chorus: Pattrugal Athanaiyum
Pathena Thavirthana
Thattarmum Neekiya Arutperun Jodhi
M: Samayamum Kulammudhar
Saarbellaam Viduttha
Amayan Thondriya Arutperun Jodhi
Chorus: Samayamum Kulammudhar
Saarbellaam Viduttha
Amayan Thondriya Arutperun Jodhi
M: Arutperun Jodhi
Thaniperum Karunai
Arutperun Jodhi
Thaniperum Karunai
Chorus: Arutperun Jodhi
Thaniperum Karunai
Arutperun Jodhi
Thaniperum Karunai
M: Pottrinin Perarul
Pottri Nin Perunjeer
Aatralinongiya
Arutperun Jodhi
ஆ: போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி
ஆ: போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி
ஆ: அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
குழு: அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
ஆ: சாதியும் மதமும்
சமயமும் பொய்யனெ
ஆதியிலுணர்த்திய
அருட்பெருஞ் சோதி
குழு: சாதியும் மதமும்
சமயமும் காணா
ஆதியனாகியாம் அருட்பெருஞ்சோதி
ஆ: எம்மதம் எம்நிறை
என்ப உயிர்திரள்
எம்மதம் எம்நிறை
என்ப உயிர்திரள்
ஆ: அம்மதம் என்றருள்
அருட்பெருஞ் ஜோதி
குழு: அம்மதம் என்றருள்
அருட்பெருஞ் ஜோதி
ஆ: ஆதியும் அந்தமும்
அறிந்தனை நீயே
ஆதியென்றருளிய
அருட்பெருஞ் ஜோதி
குழு: ஆதியென்றருளிய
அருட்பெருஞ்ஜோதி
ஆ: பற்றுகள் அதனையும்
பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
குழு: பற்றுகள் அதனையும்
பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
ஆ: சமயமும் குலமுதற்
சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
குழு: சமயமும் குலமுதற்
சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
ஆ: அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
குழு: அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
ஆ: போற்றி நின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி