“Chellamma” Lyrics From “Doctor” Tamil Movie Composed by Anirudh Ravichander and Sung by Anirudh Ravichander and Jonita Gandhi. The Chellamma Song Lyrics are written by Sivakarthikeyan.
Chellamma Song Details
Movie | Doctor |
Song | Chellamma |
Starring | Sivakarthikeyan and Priyanka Mohan |
Music | Anirudh Ravichander |
Singers | Anirudh Ravichander and Jonita Gandhi |
Lyricist | Sivakarthikeyan |
Music Label | Sony Music South |
Chellamma Lyrics
F : Inimae tik tok ellaam inga ban nu maa
Neraa duet paada vaayaen ma
Romba strict ah irundhadhellaam podhumaa
Konjam sweeta sirichu pesaen maa
M : Chellamma chellamma
Angam minnum thangamma
Ponnamma mellama katti killenma
M : Kannamma kannamma
Kannu rendum gun amma
Konjama konjimma suttu thallaen maa
F : Polladha vayasadhaan
Seendithaan ponaayae
Thaduthaalum unakkae
Viluven naanae
M : Kannadi manasa
Kal veesi parthaayae
Udanjaalum kaattuven
Unna naanae
M : Mezhugu doll lu nee
Azhagu schoollu nee
Enakku yethava neethaandi
F : Handsome aalu nee
Super coolu nee
Naanum neeyumdhaan sema jodi
M : Podhuva dhoni pola naanum calm mu maa
Innaiku excitment aanen maa
Kannaal valaiya veesi enna thookumaa
Lifetime settlement naandhaan maa
F : Inimae tik tok ellaam inga ban nu ma
Neraa duet paada vaayaen ma
Romba strict ah irundhadhellaam pothumaa
Konjam sweeta sirichu pesaen maa
F : Ayyaiyo kudai ilaa naeram
Vandhaaiyae mazhaiyena neeyum
M : Nenjodu ilukkura cellodu orasura
Harmonil kalakkura silirkkavakkiriyae
F : Kallana manasadhaan chillaana sirippula
Nallavae karaikkira vasiyam vakkiriyae
M : Konjalaa kekkum un vaartha
Adha korpenae kavidhai vaarpenae
Minnalaa thaakum un kannula maiya
Vizhuvenae azhaga thozhuvenae
F : Pollaadha vayasa Seendithaan ponaiyae
Thaduthaalum unakkae Viluven naanae
M : Kannadi manasa Kal veesi parthaayae
Udanjaalum kaattuven Unna naanae
M : Chellammaa
M : Mezhugu doll lu nee Azhagu schoollu nee
Enakku yethava needhaandi
F : Handsome aalu nee Super coolu nee
Naanum neeyumdhaan sema jodi
M : Podhuva dhoni pola naanum calm mu maa
Innaiku excitment aanaen maa
Kannaal valaya veesi enna thooku maa
Lifetime settlement naandhaan maa
F : Inimae tik tok ellaam inga ban nu ma
Neraa duet paada vaayaen ma
Romba strict ah irundhadhellaam podhumaa
Konjam sweeta sirichu pesaen maa
M : Chellamma chellamma
Angam minnum thangamma
Ponnamma mellama katti killenmaa
M : Kannamma kannamma
Kannu rendum gun amma
Konjama konjimma suttu thallaen maa
பெ : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க பேன்னும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேன்மா
ஆ : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
ஆ : கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
பெ : பொல்லாத வயச
சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே
விழுவேன் நானே
ஆ : கண்ணாடி மனச
கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன்
உன்ன நானே
ஆ : மெழுகு டால்லு நீ
அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
பெ : ஹன்ட்சம் ஆளு நீ
சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி
ஆ : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
பெ : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க பேன்னும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேன்மா
பெ : அய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மலையென்ன நீயும்
ஆ : நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே
ஆ : கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
விழுவேனே அழக தொழுவேனே
பெ : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
ஆ : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
ஆ : செல்லம்மா
ஆ : மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி
ஆ : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
பெ : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க பேன்னும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேன்மா
ஆ : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
ஆ : கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா