Chinnanjiru Nilave Lyrics – Ponniyin Selvan Part 2

Chinnanjiru Nilave Lyrics From Ponniyin Selvan Part 2 Tamil Movie Composed by A. R. Rahman and Sung by Haricharan. The Chinnanjiru Nilave Song lyrics are written by Ilango Krishnan.

Chinnanjiru Nilave Lyrics From Ponniyin Selvan Part 2

Chinnanjiru Nilave Song Details:

SongChinnanjiru Nilave
MoviePonniyin Selvan Part 2
StarringVikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi
MusicA. R. Rahman
SingerHaricharan
LyricistIlango Krishnan
Music LabelTips Tamil

Chinnanjiru Nilave LYRICs – Haricharan

M: Chinnanjiru Nilavae Ennaivittu
Yaenadi Neenginiyo?
Oru Kollai Puyaladithaal Sagiyae
Senchudar Thaangidumo?

M: Artham Alinthathadi Annamae
Raththamum Ointhathadi!
Oru Kotramum Veezhnthathadi Sagiyae
Yaathini Koal Yaane?

M: Yaangunaith Theduvalum Annammae
Yethini Seiguvano?
Ongoozh Aanadhadi Annammae
Theengirul Soozhnthathadi!

M: Thullum Nayanamenge Vellam Pol
Sollum Mozhigal Yengae?
Kannal Siruppumengey Ennaiser
Aarana Maarbumengae?

M: Manjin Nilanguliraai Nenjile
Sernthidum Kaigal Engae?
Konjum Ilam Veyyilaai Ennaiye
Theendidum Paarivaiyenge?

M: Chinnanjiru Nilave Ennaivittu
Yenadi Neenginiyo?
Oru Kollai Puyaladithaal Sagiyae
Senchudar Thaangidumo?

M: Kaanagam Yeriyuthadi Vanjiye
Gniyaalamum Nazhuvuthadi!
Vaanam Udainthathadi Azhage
Bhoomiyum Sarinthathadi!

M: Kollai Neruppinile Thalliye
Eppadi Neendhiniyo?
Etradi Kotramuttre Pirivai
Saabamaai Thanthanaiyo?

M: Chinnanjiru Nilavae Ennaivittu
Yenadi Neenginiyo?
Oru Kollai Puyaladithaal Sagiye
Senchudar Thaangidumo?

M: Artham Alinthathadi Annamae
Raththamum Ointhathadi!
Oru Kotramum Veezhnthathadi Sagiye
Yaathini Koal Yaane?

M: சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ?
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ?

M: அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி!
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோல் யானே?

M: யாங்குனைத் தேடுவலும் அன்னமே
ஏதினி செய்குவனோ?
ஓங்கூழ் ஆனதடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததடி!

M: துள்ளும் நயனமெங்கே வெள்ளம்போல்
சொல்லும் மொழிகள் எங்கே?
கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்
ஆரண மார்புமெங்கே?

M: மஞ்சின் நிலங்குளிராய் நெஞ்சிலே
சேர்ந்திடும் கைகள் எங்கே?
கொஞ்சும் இளம் வெய்யிலாய் என்னையே
தீண்டிடும் பார்வையெங்கே?

M: சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ?
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ?

M: கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி!
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி!

M: கொல்லை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீந்தினியோ?
எற்றடி கொற்றமுற்றே பிரிவை
சாபமாய் தந்தனையோ?

M: சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ?
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ?

M: அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி!
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோல் யானே?

Chinnanjiru Nilave Song Video

YouTube video

Other Songs From Ponniyin Selvan Part 2 movie

Sharing Is Caring:
Cinemacrow