Ennai Konjam Maatri Lyrics – Kaakha Kaakha

Ennai Konjam Maatri Lyrics From Kaakha Kaakha Movie Composed by Harris Jayaraj and Sung by Timmy, Tippu, and Pop Shalini. The Ennai Konjam Maatri Song lyrics are written by Thamarai.

Ennai Konjam Maatri Lyrics From Kaakha Kaakha

Ennai Konjam Maatri Song Details:

SongEnnai Konjam Maatri
MovieKaakha Kaakha
StarringSuriya and Jyothika
MusicHarris Jayaraj
SingersTimmy, Tippu and Pop Shalini
LyricistThamarai
LanguageTamil

Ennai Konjam Maatri LYRICs

M: Siragugal Neeludhey
Paravaigal Polave
Vinveli Thandiye
Thulli Thulli Poguthey

M: Puthuvitha Anubavam
Nodiyinil Perugidum
Iruvarin Uyirayum
Alli Alli Poguthey

M: Ennai Konjam Maatri
En Nenjil Unnai Ootri
Nee Mella Mella Ennai Kolladhey

M: Netrum Indrum Vera
Indru Kaanum Naanum Naanaa
Un Pechchil Ennai Veezhthi Selladhey

F: Onne Onnu Sollanum
Onne Onnu Sollanum
Un Mugathai Paarthu Sollanum
Thanimai Konjam Kidaikka Koodaadhaa

F: Naanum Maari Ponathey
En Nalinam Koodi Ponathey
Adhu Therindhaal Neeye
Solla Koodaathaa

F: Yaarai Naan Ketpen
Nee Solvaayaa

F: Yaarai Naan Ketppen
Neeye Solvaayaa

M: Ennai Konjam Maatri
En Nenjil Unnai Ootri
Nee Mella Mella Ennai Kollathey

M: Netrum Indrum Vera
Indru Kaanum Naanum Naanaa
Un Pechchil Ennai Veezhthi Sellathey

M: Varugira Vazhigalil
Malargalin Koottamundu
Oru Murai Kooda Nindru
Rasithathillai

M: Indru Mattum Konjam Nindru
Oru Poovai Killi Kondu
Siripudan Selven Endru
Ninaithathillai Illai

F: Nee Killum Pookkalai
Naan Soodi Kollave
Endre Ennam Indru Vandhaache

F: Aanaalum Nerile
Eppodhum Polave
Iyalbaaga Pesi Povathu Endraache

M: Ennai Konjam Maatri
En Nenjil Unnai Ootri
Nee Mella Mella Ennai Kollathey

F: Netrum Indrum Vera
Indru Kaanum Naanum Naanaa
Oru Sollaal Ennai Veezhthi Sellathey

M: Siragugal Neeludhey
Paravaigal Polave
Vinveli Thandiye
Thulli Thulli Poguthey

M: Puthuvitha Anubavam
Nodiyinil Perugidum
Iruvarin Uyirayum
Alli Alli Parugthey

M: Ennai Inge Vara Seithaai
Yennanavo Pesa Seithaai
Punnagaigal Pookka Seithaai
Innum Enna

M: Aruginil Amarndhu Ennai
Uttru Uttru Paarkkum Undhan
Thuru Thuru Paarvaikumdhaan
Arththam Yenna Yenna

F: En Paarvai Pudhusudhaan
En Pechum Pudhusudhaan
Unnale Naanum Maariponene

F: Koottaththil Ennaithaan
Un Kangal Thedanum Endrellaam
Ennum Payiththiyam Aanene

M: Ennai Konjam Maatri
En Nenjil Unnai Ootri
Nee Mella Mella Ennai Kolladhey

M: Netrum Indrum Vera
Indru Kaanum Naanum Naanaa
Un Pechchil Ennai Veezhthi Selladhey

F: Onne Onnu Sollanum
Un Mugaththai Paathu Sollanum
Thanimai Konjam Kidaikka Koodaathaa

F: Naanum Maari Ponathey
En Nalinam Koodi Ponathey
Adhu Therindhaal Neeye
Solla Koodaathaa

F: Woahu Woah Aaa
Woahu Woah Aaa
Yaarai Naan Ketppen
Nee Solvaayaa

F: Woahu Woah Aaa
Woahu Woah Aaa
Yaarai Naan Ketppen
Neeye Solvaayaa

F: Neeye Solvaayaa
Neeye Sollvaayaa
Neeye Sollvaayaa

ஆ: சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே

ஆ: புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி போகுதே

ஆ: என்னை கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே

ஆ: நேற்றும் இன்றும் வேறா
இன்று காணும் நானும் நானா
உன் பேச்சில் என்னை
வீழ்த்தி செல்லாதே

பெ: ஒன்னே ஒன்னு சொல்லணும்
ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா

பெ: நானும் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே
சொல்ல கூடாதா

பெ: யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா
யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா

ஆ: என்னை கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே

ஆ: நேற்றும் இன்றும் வேறா
இன்று காணும் நானும் நானா
உன் பேச்சில் என்னை
வீழ்த்தி செல்லாதே

ஆ: வருகிற வழிகளில்
மலர்களின் கூட்டமுண்டு
ஒரு முறை கூட நின்று
ரசித்ததில்லை

ஆ: இன்று மட்டும் கொஞ்சம் நின்று
ஒரு பூவை கிள்ளி கொண்டு
சிரிப்புடன் செல்வேன் என்று
நினைத்ததில்லை இல்லை

பெ: நீ கிள்ளும் பூக்களை
நான் சூடி கொள்ளவே
என்றே எண்ணம் இன்று வந்தாச்சே

பெ: ஆனாலும் நேரிலே
எப்போதும் போலவே
இயல்பாக பேசி போவது என்றாச்சே

பெ: என்னை கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே

பெ: நேற்றும் இன்றும் வேறா
இன்று காணும் நானும் நானா
ஒரு சொல்லால் என்னை
வீழ்த்தி செல்லாதே

ஆ: சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே

ஆ: புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி போகுதே

ஆ: என்னை இங்கே வர செய்தாய்
என்னனவோ பேச செய்தாய்
புன்னகைகள் பூக்க செய்தாய்
இன்னும் என்ன

ஆ: அருகினில் அமர்ந்து என்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைக்கும்தான்
அர்த்தம் என்ன என்ன

பெ: என் பார்வை புதுசு தான்
என் பேச்சும் புதுசுதான்
உன்னாலே நானும் மாறி போனேனே

பெ: கூட்டத்தில் என்னை தான்
உன் கண்கள் தேடனும் என்றெல்லாம்
எண்ணும் பைத்தியம் ஆனேனே

ஆ: என்னை கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே

ஆ: நேற்றும் இன்றும் வேறா
இன்று காணும் நானும் நானா
உன் பேச்சில் என்னை
வீழ்த்தி செல்லாதே

பெ: ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா

பெ: நானும் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே
சொல்ல கூடாதா

பெ: யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா

பெ: யாரை நான் கேட்பேன்
நீயே சொல்வாயா நீயே
சொல்வாயா நீயே

பெ: சொல்வாயா நீயே
சொல்வாயா நீயே
சொல் வாயா

Ennai Konjam Maatri Song Video

YouTube video

Other Songs From Kaakha Kaakha movie

Sharing Is Caring:
Cinemacrow