Ilakana Kavithai Lyrics From Banaras Movie Composed by B. Ajaneesh Loknath and Sung by Pradeep Kumar and K. S. Chithra. The Ilakana Kavithai Song Lyrics are Written by Pazhani Bharathi.

Ilakana Kavithai Song Details:
Song | Ilakana Kavithai |
Movie | Banaras(2022) |
Starring | Zaid Khan and Sonal Monteiro |
Music | B. Ajaneesh Loknath |
Singers | Pradeep Kumar and K. S. Chithra |
Lyricist | Pazhani Bharathi |
Music Label | Lahari Music T-Series |
Language | Tamil |
Ilakana Kavithai Lyrics
F : Thaariraara Thaararaari
Tha Rari Theraro
Rariraro Tha Rariraro
M : Ilakkana Kavithai
Ezhuthiya Azhage
Urugiyathe En Uyire
Chorus : Neethaan Penne
Kannil Erigira Nilavo
M : Ilakkana Kavithai
Ezhuthiya Azhage
Urugiyathe En Uyire
M : Unadhiru Vizhigal
Imaithidum Pozhuthil
Pagaliravu Uraigirathe
Chorus : Idhayam Ketkuthe
En Kaatraaga Kanavaaga
Kai Veesum Kaadhal
Ival Yaaro
M : Dhevathaiyin Vizhiyil
Vizha Kaanum Ponvaanam
Azhaikkudhu Arugil
F : Minnal Viral Sparisam
Ammaadi Silirkkuthu Nenjil
M : Kaadhal Maarbil Aadum
Manimaalaiyodu
Odum Kaalam Indru
Suzhalgindrathey
Chorus : Anbe Neethaan
Kaadhal Vanangalin Vidhaiyo
F : Un Arugil Irunthaal
Ariyaadha Poovaasal Kadhavugal Thirakkum
M : Un Madiyil Irunthaal
Mazhai Megam Enai Vanthu Moodum
M : Koodum Kaadhal Kaigal
Vilagaathu Endrum
Thedum Yekkam Nenjil
Theeraathamma
Chorus : Kaadhal Vazhum Vaazhum
Azhagiya Ninaivu
M : Ilakkana Kavithai
Yeluthiya Azhage
Urugiyathe En Uyire
M : Unadhiru Vizhigal
Imaithidum Pozhuthil
Pagaliravu Uraigirathe
பெ : தாரிரரோ தாரரரி
தாரரி தேரரோ
ரரிரரோ தாரரிரரோ ஓ
ஆ : இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
குழு : நீ தான் பெண்ணே
கண்ணில் எரிகிற நிலவோ
ஆ : இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
ஆ : உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே
குழு : இதயம் கேட்குதே
என் காற்றாக கனவாக
கை வீசும் காதல்
இவள் யாரோ
ஆ : தேவதையின் விழியில்
விழா காணும் பொன்வானம்
அழைக்குது அருகில்
பெ : மின்னல் விரல் ஸ்பரிசம்
அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்
ஆ : காதல் மார்பில்
ஆடும் மணிமாலையோடு
ஓடும் காலம் இன்று
சுழல்கின்றதே
குழு : அன்பே நீ தான்
காதல் வனங்களின் விதையோ
பெ : உன் அருகில் இருந்தால்
அறியாத பூவாசல்
கதவுகள் திறக்கும்
ஆ : உன் மடியில் இருந்தால்
மழை மேகம்
எனை வந்து மூடும்
ஆ : கூடும் காதல் கைகள்
விலகாது என்றும்
தேடும் ஏக்கம் நெஞ்சில்
தீராதம்மா
குழு : காதல் வாழும் வாழும்
அழகிய நினைவு
ஆ : இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
ஆ : உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே