IPhone 6 Nee Endral Lyrics – Indru Netru Naalai

IPhone 6 Nee Endral Lyrics From Indru Netru Naalai Movie Composed and Sung by Hiphop Tamizha. The IPhone 6 Nee Endral Song Lyrics are Written by Hiphop Tamizha.

IPhone 6 Nee Endral Lyrics

IPhone 6 Nee Endral Song Details:

SongIPhone 6 Nee Endral
MovieIndru Netru Naalai(2015)
StarringVishnu Vishal and Miya George
MusicHiphop Tamizha
SingerHiphop Tamizha
LyricistHiphop Tamizha
Music LabelThink Music India
LanguageTamil

IPhone 6 Nee Endral Lyrics – Hiphop Tamizha

M : Iphone 6 Nee Endral
Naan Thaandi Sengal Settu
Nee Muthamittaal
Naan Jallikattu

M : Kaala Pola Thooki Adichale
Aala Kannala
Naanum Vandhu Nikuren
Baaram Unnaala

M : Unnala Unnala
Naan Paaduren Thannaala
Kannaala Kannaala Enna Konnaale

M : Indru
Chorus : Baby Hei
M : Netru
Chorus : Baby Hei
M : Naalai
Chorus : Baby Hei
M : Nee Thevai
Chorus : Baby Hei

M : Indru Netru Naalai
Chorus : Baby Hei
M : Nee Thevai
Chorus : Baby Hei

M : Naan Unna Paakuren
Nee Enna Paakura
Un Kanna Paakuren
Yen Manna Paakura

M : Naa Saathukudi
Nee Strawberry
Yeni Vachalum Ettathadi

M : Naan Katta Kaapi
Nee Cappuccino
Namakkula Eppudi
Set Aagum Di

M : En Daddy Mela Sathiyama
Naa Kedi Illa Baby
Irunthum Ungappen Enna Paarthu
Moraikuraane Yendi

M : Unnala Unnala
Naan Paaduren Thannala
Kannala Kannala Enna Konnale

M : Indru
Chorus : Baby Hei
M : Netru
Chorus : Baby Hei
M : Naalai
Chorus : Baby Hei
M : Nee Thevai
Chorus : Baby Hei

M : Indru Netru Naalai
Chorus : Baby Hei
M : Nee Thevai
Chorus : Baby Hei

Chorus : Baby Baby Baby
Baby Baby Baby
Baby Baby Baby

M : Indru Netru Naalai
Hiphop Tamizha

ஆ : ஐபோன் 6 நீ என்றால்
நான் தான்டி செங்கல் செட்டு
நீ முத்தமிட்டால்
நான் ஜல்லிக்கட்டு

ஆ : காள போல தூக்கி அடிச்சால
ஆழ கண்ணால
நானும் வந்து நிக்குறேன்
பாரம் உன்னால

ஆ : உன்னால உன்னால
நான் பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால
என்ன கொன்னாலே

ஆ : இன்று
குழு : பேபி ஹேய்
ஆ : நேற்று
குழு : பேபி ஹேய்
ஆ : நாளை
குழு : பேபி ஹேய்
ஆ : நீ தேவை
குழு : பேபி ஹேய்

ஆ : இன்று நேற்று நாளை
குழு : பேபி ஹேய்
ஆ : நீ தேவை
குழு : பேபி ஹேய்

ஆ : நான் உன்ன பாக்குறேன்
நீ என்ன பாக்குற
உன் கண்ண பாக்குறேன்
ஏன் மண்ண பாக்குற

ஆ : நா சாத்துக்குடி
நீ ஸ்ட்ராபெர்ரி
ஏணி வச்சாலும் எட்டாதடி

ஆ : நான் கட்ட காபி
நீ காப்பச்சீனோ
நமக்குள்ள எப்புடி
செட் ஆகும்டி

ஆ : என் டாடி மேல சத்தியமா
நா கேடி இல்ல பேபி
இருந்தும் உங்கப்பேன் என்ன பார்த்து
மொறைக்குறானே ஏன்டி

ஆ : உன்னால உன்னால
நான் பாடுறேன் தன்னால
கண்ணால கண்ணால
என்ன கொன்னாலே

ஆ : இன்று
குழு : பேபி ஹேய்
ஆ : நேற்று
குழு : பேபி ஹேய்
ஆ : நாளை
குழு : பேபி ஹேய்
ஆ : நீ தேவை
குழு : பேபி ஹேய்

ஆ : இன்று நேற்று நாளை
குழு : பேபி ஹேய்
ஆ : நீ தேவை
குழு : பேபி ஹேய்

குழு : பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி

ஆ : இன்று நேற்று நாளை
ஹிப் ஹாப் தமிழா

IPhone 6 Nee Endral Song Video

YouTube video

Other Songs From Indru Netru Naalai Movie

Sharing Is Caring:
Cinemacrow