Kaattu Payale Lyrics From Soorarai Pottru Movie Composed by G. V. Prakash Kumar and Sung by Dhee. The Kaattu Payale Song Lyrics are Written by Snehan.
Kaattu Payale Song Details:
Song | Kaattu Payale |
Movie | Soorarai Pottru(2020) |
Starring | Suriya and Aparna Balamurali |
Music | G. V. Prakash Kumar |
Singer | Dhee |
Lyricist | Snehan |
Music Label | Sony Music South |
Language | Tamil |
Kaattu Payale Lyrics – Dhee
F : Kaattu Payale
Konji Poda
Ennai Orukka Nee
F : Morattu Muyala
Thookki Poga
Vandha Paiyada Nee
F : Kerattu Kaada Kedantha Enna
Thiruttu Muzhikaara
Thoratti Pottu Izhukkurada Nee
F : Thiruttu Poonai Pola Enna
Urutti Urutti Paarthu
Surattu Paambaa Aakki Putta Nee
F : En Mundhiyila Soragi Vecha
Sillaraiya Pola Nee
Iduppu Madippil Ennanammo
Senjiputtu Pora Nee
Paarangalla Irundha Enna
Panji Pola Aakki Putta
Enna Viththa Vechirukka Nee
F : Yaana Pasi
Naan Unakku Yaana Pasi
Chola Pori
Nee Enakku Chola Pori
F : Paasathaala Enna Neeyum
Pathara Vaikkura
Pathikkittu Eriyum Enna
Paathu Nikkura
F : Jigaruthandaa Paarvaiyaala
Kulira Vaikkura
Dhooram Ninne En Manasa
Meya Vaikkura
F : Naan Velanji Nikkum Pombala
Vekkam Kettu Nikkuren
Uchchi Kotta Vaikkuriye Vaada
F : Nee Echchi Oora Vaikkura
En Udamba Thaikkura
Edhukku Thalli Nikkura Vaada
F : Naan Saamaththula Muzhikkuren
Saarapaambaa Neliyuren
Enna Senja Enna Nee Konjam Solludaa
F : Un Murattu Aasa Enakkuthaan
Athuvam Theriyum Unakkuthaan
Enna Seiya Unna
Thinnu Theekka Poren
Konjam Konjamaaga
Konji Kolla Poren
F : Veecharuvaa Illamaale
Vetti Saaikkura
Velukambu Vaarthaiyaala
Kuththi Kilikkura
F : Soodhanamaa Anga Inga
Killi Vaikkura
Soosagamaa Aasaiyellam
Solli Vaikkura
F : Nee Thottu Pesu Seekkiram
Vittu Pogum En Joram
Vetti Kadha Pesa Vena Vaada
F : Naan Olapaaya Virikkuren
Unakku Virundhu Vaikkuren
Muzhusaa Enna Thinuputtu Podaa
F : Nee Edhuku Thayangi Nikkura
Enna Odhukki Vaikkura
Summaa Murandu Pudikkura
Katti Alludaa
Un Murattu Thimiru Enakkuthaan
Athuvum Theriyum Unakkuthaan
F : Poththi Vacha Aasa
Ponguthadaa Ulaiyaa
Poththukittu Ootha
Poguthadaa Mazhaiyaa
பெ : காட்டு பயலே
கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ
பெ : மொரட்டு முயல
தூக்கி போக
வந்த பயடா நீ
பெ : கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
பொரட்டி போட்டு இழுகுறடா நீ
பெ : திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ
பெ : என் முந்தியில சொருகி வைச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வைச்சிருக்க நீ
பெ : யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு சோளப் பொரி
பெ : பாசத்தால என்ன நீயும்
பதற வைக்குற
பத்தி கிட்டு எரியும் என்ன
பாத்து நிக்குற
பெ : ஜிகருதண்டா பார்வையால
குளிர வைக்குற
தூரம் நின்னே என் மனச
மேய வைக்குற
பெ : நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள
வெக்கம் கெட்டு நிக்குறே
உச்சி கொட்ட வைக்குறியே வாடா
பெ : நீ எச்சி ஊற வெக்குற
என் உடம்ப தெக்குற
எதுக்கு தள்ளி நிக்குற வாடா
பெ : நான் சாமத்துல முழிக்கிறேன்
சார பாம்பா நெளியுறேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா
பெ : உன் முரட்டு ஆசை எனக்குதான்
அதுவும் தெரியும் உனக்குத்தான்
என்ன செய்ய உன்ன
தின்னு நீக்க போறேன்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சி கொள்ள போறேன்
பெ : வீச்சருவா இல்லாமலே
வெட்டி சாய்க்குற
வேலு கம்பு வார்த்தையால
குத்தி கிழிக்கிற
பெ : சூதானம்மா அங்க இங்க
கிள்ளி வைக்குற
சூசகமா ஆசையெல்லாம்
சொல்லி வெக்குற
பெ : நீ தொட்டு பேசு சீக்கரம்
விட்டு போகும் என் ஜொரம்
வெட்டி கதை பேச வேண்டா வாடா
பெ : நான் ஓலைபாய விரிக்கிறேன்
உனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டு போடா
பெ : நீ எதுக்கு தயங்கி நிக்குற
என்ன ஒதுக்கி வைக்குற
சும்மா முரடு புடிக்குற
கட்டி அள்ளுடா
உன் முரட்டு திமிரு எனக்குதான்
அதுவும் தெரியும் உனக்குத்தான்
பெ : பொத்தி வைச்ச ஆச
எல்லாம் பொங்குதடா உலையா
பொத்துக்கிட்டு ஊத்த
பொங்குதடா மழையா