Kaattumalli Lyrics From Viduthalai Part 1 Movie Composed by Ilaiyaraaja and Sung by Ilaiyaraaja and Ananya Bhat. The Kaattumalli Song Lyrics are written by Ilaiyaraaja.
Kaattumalli Song Details:
Song | Kaattumalli |
Movie | Viduthalai Part 1 |
Starring | Soori, Vijay Sethupathi, Bhavani Sre, and Gautham Vasudev Menon |
Music | Ilaiyaraaja |
Singers | Ilaiyaraaja and Ananya Bhat |
Lyricist | Ilaiyaraaja |
Language | Tamil |
Music Label | Sony Music South |
Kaattumalli LYRICs
M: Vazhi Neduga Kaattumalli
Yaarum Adha Paakkaliye
Enakkaa Pooththathu Kaattukulla
Varuma Varuma Veettukulla
M: Kaade Manakudhu Vaasathula
Ennoda Kalakudhu Nesathulaa
Vazhi Neduga Kaattumalli
F: Vazhi Neduga Kaattumalli
Kann Paarthum Kavanam Illa
Pookura Neram Theriyadhu
Kaathiruppen Naan Salikkadhu
F: Poo Manam Pudhusa Theriuthamma
En Manam Karumba Inikudhamma
Vazhi Neduga Kaattumalli
M: Kanavenakku Vandhadhu Illai
Idhu Nesama Kanavu Illai
F: Kanavaa Ponadhu Vazhka Illai
Vazhkaiya Nenachi Vazhndhadhillai
M: Manju Mootttama Manasukulla
Pogura Varugira Ninaivugale
F: Orangudhu Ulla Oru Visaiyum
Orakkam Kalanja Nesam Theriyum
M: Kathiruppen Naan Thirumbi Vara
Kaattumalliyila Arumbedukka
F: Vazhi Neduga Kaattumalli
Kann Parrkum Kavanamillai
M: Kaade Manakudhu Vaasathula
Ennoda Kalakudhu Nesathulaa
F: Kitta Varum Nerathula
Etti Pora Dhoorathula
M: Nee Irruikka Ullukullla
Unna Vittu Povadhilla
F: Ulagathil Engo Moolaiyila
Irukkira Irunda Kaattukulla
M: Iru Siru Usiru Thudikiradhu
Nesama Yarrukum Theriyaadhu
F: Saatchi Sollum Indha Kaadariyum
Kaattula Veesidum Kaathariyum
Vazhi Neduga Kaattumalli
Kann Paarthum Kavanamillai
M: Enakkaa Pooththathu Kaattukulla
Varuma Varuma Veettukulla
F: Poo Manam Pudhusa Theriuthamma
En Manam Karumba Inikudhamma
M and F: Vazhi Neduga Kaattumalli
ஆ: வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
ஆ: காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி
பெ: வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பெ: பூ மணம் புதுசா தெரியும்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி
ஆ: கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
பெ: கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
ஆ: மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
பெ: ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
ஆ: காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க
பெ: வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
ஆ: காடே மண்க்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
பெ: கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல
ஆ: நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல
பெ: ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
ஆ: இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
பெ: சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
ஆ: எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
பெ: பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
ஆ மற்றும் பெ: வழி நெடுக காட்டுமல்லி