“Kadhal Kanmani” Lyrics From the “Bachelor” Movie Composed by G. V. Prakash Kumar and Sung by G. V. Prakash Kumar and Swagatha S Krishnan. The Kadhal Kanmani Song Lyrics are Written by Nithish.
Kadhal Kanmani Song Details:
Song | Kadhal Kanmani |
Movie | Bachelor |
Starring | G. V. Prakash Kumar and Divya Bharathi |
Music | G. V. Prakash Kumar |
Singers | G. V. Prakash Kumar and Swagatha S Krishnan |
Lyricist | Nithish |
Music Label | Think Music India |
Language | Tamil |
Kadhal Kanmani Lyrics
M: Amor Love
My Lust
F: Is Love
Naanum Naana
Naanum Naana
Naanum Naana
Naanaa
M: Kaadhal Kanmani
Sentheeyil Minmini
Yaakai Thedalin
Anthaathi
M: Maayaa Maalaiyil
Theyaa Thedalil
Kaayaa Kaayuthey
Sentheeye
M: Saalaiyile Oor Kadakkum
Vazhi Pokkan Naan Aanaal
Paathaiyile Poo Thazhuvum
Vaan Thooral Neeyaavaai
F: En Muththangal
Theeraadhada
Indha Kaalamum
Podhaadhada
M: Muththangal Mandraadum
Oru Mazhalai Aagiren
Michangal Kettanaikkum
Peru Mazhaiyaai Maarinaai
M: Porvaikkul Poi Kalainthu
Narampizhaigal Meettuvom
Kaar Vizhiyum Imai Pole
Dhinam Manjam Kooduvom
M: Pagalodu Irul Korkkum
F: Irul Korkkum
M: Maalai Pol
F: Maalai Pol
M: Aavom Va
F: Aavom Va
M: Vidiyaatha Naalondril
F: Naalondril
M: Ellaigalaai
F: Ellaigalaai
M: Iruppom Vaa
M: Hey Kaadhal Kanmani
Kai Theendum Minmini
Yaakkai Thedalin Anthaathi
M: Maayaa Maalaiyil
Theyaa Thedalil
Kaayaa Kaayuthey
Sentheeye
M: Saalaiyile Oor Kadakkum
Vazhi Pokkan Naan Aanaal
Paathaiyile Poo Thazhuvum
Vaan Thooral Neeyaavaai
F: Amor Love
My Lust Is Love
F: Naanum Naana
Naanum Naana
Naanum Naana
Naanaa
ஆ: ஆமோர்
லவ்
மை லஸ்ட்
பெ: இஸ் லவ்
பெ: நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா
ஆ: காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே
ஆ: சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய்
பெ: என் முத்தங்கள் தீராதடா
இந்த காலங்கள் போதாதடா
ஆ: முத்தங்கள் மன்றாடும்
ஒரு மழலை ஆகிறேன்
மிச்சங்கள் கேட்டணைக்கும்
பெரு மழையாய் மாறினாய்
ஆ: போர்வைக்குள் போய் களைந்து
மாரம்பிழைகள் மீட்டுவோம்
கார் விழியும் இமை போலே
தினம் மஞ்சம் கூடுவோம்
ஆ: பகலோடு இருள் கோர்க்கும்
பெ: இருள் கோர்க்கும்
ஆ: மாலை போல்
பெ: மாலை போல்
ஆ: ஆவோம் வா
பெ: ஆவோம் வா
ஆ: விடியாத
பெ: விடியாத
ஆ: நாள் ஒன்றில்
பெ: நாள் ஒன்றில்
ஆ: எல்லைகளாய்
பெ: எல்லைகளாய்
ஆ: இருப்போம் வா
ஆ: காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே
ஆ: சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய்
பெ: ஆமோர்
லவ்
மை லஸ்ட்
இஸ் லவ்
பெ: நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா