Kangal Edho Lyrics From Chithha Movie Composed by Dhibu Ninan Thomas and Sung by Pradeep Kumar and Karthika Vaidyanathan. The Kangal Edho Song Lyrics are Written by Yugabharathi.

Kangal Edho Song Details:
Song | Kangal Edho |
Movie | Chithha(2023) |
Starring | Siddharth and Nimisha Sajayan |
Music | Dhibu Ninan Thomas |
Singers | Pradeep Kumar and Karthika Vaidyanathan |
Lyricist | Yugabharathi |
Music Label | Think Music India |
Language | Tamil |
Kangal Edho Lyrics
F : Kangal Yedho
Theda Kalavaada
Nenjam Thaane
Paada Paranthoda
M : Adi Ovvoru Raapozhudhum
Ona Appadi Naan Rasichen
Uyir Kolludhu Un Enappu
Kanmaniye Oh
M : Oru Aayiram Vaanavilla
Un Poovizhi Kaattudhadi
Adha Sattunnu Nee Marachaa
Naan Enna Seiven Pulla
F : Kangal Yedho
Theda Kalavaada
Nenjam Thaane
Paada Paranthoda
F : Velaiyaattu Pechula
Vesa Oosi Yethura
Nee Lesaa Paakka
Minnal Kottiduthe
M : Oli Paanja Un Mugam
Manasoda Modhuthe
Nee Pesum Pechu
Aiyyo Alliduthe
F : Ennennavo Unkitta
Sollavaum Thonudhadaa
Kaadhal Vanthe Sattunu
Sallada Poduthadaa
M : Nadu Nenjula Onnoda Vaasam
Enna Yedhedho Pannudhadi
Thaangaadha Sandhosam
Naan Enna Seiven Pulla
F : Kangal Yedho
Theda Kalavaada
Nenjam Thaane
Paada Parandhoda
M : Adi Ovvoru Raa Poludhum
Ona Appadi Naan Rasichen
Uyir Kolludhu Un Nanappu
Kanmaniye Oh
M : Oru Aayiram Vaanavilla
Onpoovizhi Kaattudhadi
Adha Sattunnu Nee Marachaa
Naan Enna Seiven Pulla
பெ : கண்கள் எதோ
தேட களவாடா
நெஞ்சம் தானே
பாட பறந்தோட
ஆ : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
உன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது உன் நெனப்பு
கண்மணியே ஓ
ஆ : ஒரு ஆயிரம் வானவில்ல
உன் பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள
பெ : கண்கள் எதோ
தேட களவாட
நெஞ்சம் தானே
பாட பறந்தோட
பெ : வெளயாட்டு பேச்சுல
வெஷ ஊசி ஏத்துற
நீ லேசா பாக்க
மின்னல் கொட்டிடுதே
ஆ : ஒளி பாஞ்ச உன் முகம்
மனசோட மோதுதே
நீ பேசும் பேச்சு
அய்யோ அள்ளிடுதே
பெ : என்னென்னவோ உங்கிட்ட
சொல்லவும் தோணுதடா
காதல் வந்தே சட்டுன்னு
சல்லடா போடுதடா
ஆ : நடு நெஞ்சுல உன்னோட வாசம்
என்ன ஏதேதோ பண்ணுதடி
தாங்காத சந்தோஷம்
நான் என்ன செய்வன் புள்ள
பெ : கண்கள் எதோ
தேட களவாடா
நெஞ்சம் தானே
பாட பறந்தோட
ஆ : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
உன அப்படி நான் ரசிச்சேன்
உயிர் கொல்லுது உன் நெனப்பு
கண்மணியே ஓ
ஆ : ஒரு ஆயிரம் வானவில்ல
உன் பூவிழி காட்டுதடி
அத சட்டுன்னு நீ மறச்சா
நான் என்ன செய்வேன் புள்ள