Kangal Neeye Lyrics From Muppozhudhum Un Karpanaigal Movie Composed by G.V. Prakash Kumar and Sung by Sithara. The Kangal Neeye Song lyrics are written by Thamarai.
Kangal Neeye Song Details:
Song | Kangal Neeye |
Movie | Muppozhudhum Un Karpanaigal |
Starring | Atharvaa and Amala Paul |
Music | G.V. Prakash Kumar |
Singer | Sithara |
Lyricist | Thamarai |
Music Label | Sony Music India |
Language | Tamil |
Kangal Neeye LYRICS – Sithara
F: Kangal Neeye
Kaatrum Neeye
Thoonum Nee Thurumbil Nee
F: Vannnam Neeye
Vaanum Neeye
Oonum Nee Uyirum Nee
F: Pala Naal Kanave
Oru Naal Nanave
Yekkangal Theerthaaye
F: Enaiye Pizhinthu
Unai Naan Eduthen
Naan Thaan Nee Verillai
F: Mugam Vellai Thaal
Adhil Muthathaal
Oru Venpaavai
Naan Seithen Kanne
F: Idhazh Echil Neer
Enum Theerthathaal
Adhil Thiruthangal
Nee Seidhaai Kanne
F: Kangal Neeye
Kaatrum Neeye
Thoonum Nee Thurumbil Nee
F: Vannnam Neeye
Vaanum Neeye
Oonum Nee Uyirum Nee
F: Intha Nimidam
Neeyum Valarnthu
Ennai Thaanga Yenginen
F: Adutha Kaname
Kuzhanthaiyaaga
Endrum Irukka Vendinen
F: Thozhil Aadum Selai
Thottil Thaan Paadhi Velai
F: Pala Nooru Mozhigalil Pesum
Mudhal Medhai Nee
Isaiyaaga Pala Pala Osai
Seithidum Raavanan Eedilaa En Magan
F: Ennai Thallum Mun
Kuzhi Kannathil
En Sorgathai
Naan Kanden Kanden
F: Enai Killum Mun
Viral Meththaikkul
En Mothathai
Naan Thanthen Kanne
F: Ennai Vittu Irandu Yettu
Thalli Ponaal Thavikkiren
Meendum Unnai Alli Yeduthu
Karuvil Vaikka Ninaikkiren
F: Pogum Paadhai Neelam
Kooraiyaai Neela Vaanam
F: Suvar Meedhu Kirikidum Bodhu
Ravivarman Nee
Pasi Endraal Thaai Idam Thedum
Maanida Marmam Nee
Naan Kollum Garvam Nee
F: Kadal Ainthaaru
Malai Ainooru
Ivai Thaandi Thaane
Petren Unnai
F: Udal Savvaathu
Pini Ovvaathu
Pala Nooraandu
Nee Aalvaai Mannai
F: Kangal Neeye
Kaatrum Neeye
Thoonum Nee Thurumbil Nee
F: Vannnam Neeye
Vaanum Neeye
Oonum Nee Uyirum Nee
பெ: கண்கள் நீயே
காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
பெ: வண்ணம் நீயே
வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பெ: பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீா்த்தாயே
பெ: எனையே பிழிந்து
உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை
பெ: முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை
நான் செய்தேன் கண்ணே
பெ: இதழ் எச்சில் நீா்
எனும் தீா்த்ததால்
அதில் திருத்தங்கள்
நீ செய்தாய் கண்ணே
பெ: கண்கள் நீயே
காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
பெ: வண்ணம் நீயே
வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பெ: இந்த நிமிடம்
நீயும் வளா்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
பெ: அடுத்தக்கணமே
குழந்தையாக என்றும்
இருக்க வேண்டினேன்
பெ: தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதிவேளை
பெ: பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என்மகன்
பெ: எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொா்க்கத்தை
நான் கண்டேன் கண்டேன்
பெ: எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான்
தந்தேன் கண்ணே
பெ: என்னை விட்டு
இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
பெ: மீண்டும் உன்னை
அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
பெ: போகும் பாதை நீளம்
கூரையாய் நீலவானம்
பெ: சுவா் மீது கிறுக்கிடும் போது
ரவிவா்மன் நீ
பசி என்றால் தாய் இடம் தேடும்
மானிட மா்மம் நீ
நான் கொள்ளும் கா்வம் நீ
பெ: கடல் ஐந்தாறு
மலை ஐநூறு
இவை தாண்டித் தானே
பெற்றேன் உன்னை
பெ: உடல் செவ்வாது
பிணி ஒவ்வாது
பல நூறாண்டு
நீ ஆள்வாய் மண்ணை
பெ: கண்கள் நீயே
காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
பெ: வண்ணம் நீயே
வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ