Kanmani Anbodu Lyrics From Gunaa Tamil Movie composed by Ilaiyaraaja and Sung by Kamal Hassan and S.Janaki. The Kanmani Anbodu Song Lyrics are Written by Vaali.

Kanmani Anbodu Song Details
Song | Kanmani Anbodu |
Movie | Gunaa |
Starring | Kamal Haasan, Roshini and Rekha |
Music | Ilaiyaraaja |
Singers | Kamal Hassan and S. Janaki |
Lyricist | Vaali |
Music Label | Rajshri Tamil |
Language | Tamil |
KANMANI ANBODU LYRICS
M: Kanmani
Anboda Kaadhalan
Naan Naan
Hmm
M: Ezhuthum Kaditham
Letter Chi Kaduthasi
Illa Kadithame Irukatum
F: Kaditham
M: Padi
F: Kanmani Anbodu Kaadhalan
Naan Ezhuthum Kadithame
M: Ha Ha Ha Paataave Padichitiyaa
Apa Nanum Mothala Kanmani Sonalla
Inga Ponmani Potuka
M: Ponmani Un Veetla Sowkiyama
Na Inga Sowkiyam
F: Ponmani Un Veettil Sowkiyama
Naan Ingu Sowkiyame
M: Unna Nenachu Paakumbothu Kavitha
Manasula Aruvi Maari Kottuthu
Aana Atha Ezhuthanunu Okantha
Antha Ezhuthuthan Vaartha
F: Unnai Enni Paarkaiyil
Kavithai Kottuthu
M: Athaan
Atha Ezhutha Ninaikaiyil
Vaarthai Muttuthu
M: Athe Thaan Ah Ha Pramaatham
Kavitha Kavitha
M: Padi
F: Kanmani Anbodu Kaadhalan
Naan Ezhuthum Kadithame
Ponmani Un Veetil Sowkiyama
Naan Ingu Sowkiyame
F: Unnai Enni Paarkaiyil
Kavithai Kottuthu
Athai Ezhutha Ninaikaiyil
Vaarthai Muttuthu
F: Oho Kanmani Anbodu Kaadhalan
Naan Ezhuthum Kadithame
M: La La La La La La La La La La
Ponmani Un Veetil Sowkiyama
Naan Ingu Sowkiyame
M: La La La La La La La La La La
M: Mmm Enaku Undaana Kaayam
Athu Thannala Aaridum
Athu Ennavo Theriyala
Enna Maayamo Theriyala
Enaku Onnume Aavarathu Illa
M: Ithayum Ezhuthika
Nadula Nadula
Mane Thene Ponmane
Ithellam Potukanum
M: Itho Paaru
Enaku Enna Kaayamnalum
En Udambu Thaangidum
Un Udambu Thaangumaa
Thaangaathu
Abirami Abirami Abirami
F: Athaiyum Ezhuthanuma
M: Ithu Kaadhal
M: Yenga Yenga
Azhugaiyaa Varuthu
Aana Naa Azhuthu
En Sogam Unna Thaakidumo
Apdinu Nenaikum Pothu
Varra Azhuga Kooda Ninnuduthu
M: Manithar Unarndhukolla
Ithu Manitha Kaadhal Alla
Athaiyum Thaandi Punithamaanathu
F: Undaana Kaayamengum
Thannaale Aaripona
Maayam Enna Ponmane Ponmane
F: Enna Kaayam Aana Pothum
En Meni Thaangi Kollum
Unthan Meni Thaangaathu Senthene
F: Endhan Kaadhal Ennavendru Sollaamal
Yenga Yenga Azhugai Vanthathu
Enthan Sogam Unnai Thaakum
Endrennumbothu Vantha Azhugai Ninrathu
F: Manithar Unarndhu Kolla
Ithu Manitha Kaadhal Alla
Athaiyum Thaandi Punithamaanathu
M: Abiramiye Thaalaatum Saamiye
Naan Thaane Theriyuma
Sivagamiye Sivanil Neeyum Paathiye
Athuvum Unaku Puriyuma
M: Suba Laali Laaliye Laali Laaliye
Abirami Laaliye Laali Laaliye
Abiramiye Thaalaatum Samiye
Naan Thaane Theriyuma Unaku Puriyuma
F: La La La La La La La La La La
M: La La La La La La La La La La
F: Lala Lala Lala La Lala Lala Lala La
M: Lala Lala Lala La Lala Lala Lala La
ஆ: கண்மணி
அன்போட காதலன்
நான் நான்
பெ: ஹ்ம்ம்
ஆ: எழுதும் கடிதம்
லெட்டர் சீ கடுதாசி
இல்ல கடிதமே இருக்கட்டும்
பெ: கடிதம்
ஆ: படி
பெ: கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
ஆ: ஹா ஹா ஹா பாட்டாவே படிச்சிட்டியா
அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல
இங்க பொன்மணி போட்டுக்க
ஆ: பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நா இங்க சௌக்கியம்
பெ: பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
ஆ: உன்ன நெனச்சு பாக்கும் போது கவிதை
மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா
அந்த எழுத்துதான் வார்த்தை
பெ: உன்னை எண்ணிப் பார்க்கையில்
கவிதை கொட்டுது
ஆ: அதான்
பெ: அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது
ஆ: அதே தான் ஆஹா பிரமாதம்
கவிதை கவிதை
ஆ: படி
பெ: கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
பெ: உன்னை எண்ணிப் பார்க்கையில்
கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில்
வார்த்தை முட்டுது
பெ: ஓஹோ கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
ஆ: லா லா லா லா லா லா லா லா லா லா
பெ: பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
ஆ: லா லா லா லா லா லா லா லா லா லா
ஆ: ம்ம் எனக்கு உண்டான காயம்
அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல
என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒன்னுமே ஆவரது இல்ல
ஆ: இதையும் எழுதிக
நடுல நடுல
மானே தேனே பொன்மானே
இதெல்லாம் போட்டுக்கணும்
ஆ: இதோ பாரு
எனக்கு என்ன காயம்னாலும்
என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா
தாங்காது
அபிராமி அபிராமி அபிராமி
பெ: அதையும் எழுதணுமா
ஆ: இது காதல்
ஆ: என் காதல் என்னனு சொல்லாம
ஏங்க ஏங்க
அழுகையா வருது
ஆனா நா அழுது
என் சோகம் உன்ன தாக்கிடுமோ
அப்டினு நினைக்கும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது
ஆ: மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
பெ: உண்டான காயமெங்கும்
தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
பெ: என்ன காயம் ஆன போதும்
என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
பெ: எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
பெ: மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது
ஆ: அபிராமியே தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா
ஆ: சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா உனக்கு புரியுமா
பெ: லா லா லா லா லா லா லா லா லா லா
ஆ: லா லா லா லா லா லா லா லா லா லா