Kanna Kaattu Podhum Lyrics – Rekka

“Kanna Kaattu Podhum” Lyrics From “Rekka” Movie Composed by D. Imman and Sung by Shreya Ghoshal. The Kanna Kaattu Podhum Song Lyrics are Written by Yugabharathi.

Kanna Kaattu Podhum Lyrics From Rekka

Kanna Kaattu Podhum Song Details:

SongKanna Kaattu Podhum
MovieRekka
StarringVijay Sethupathi and Lakshmi Menon
MusicD. Imman
SingerShreya Ghoshal
LyricistYugabharathi
Music LabelSony Music South Vevo
LanguageTamil

Kanna Kaattu Podhum Lyrics – Shreya Ghoshal

F : Kanna Kaattu Podhum
Nizhalaga Kooda Vaaren
Enna Venum Kelu
Koraiyaama Naanum Thaaren

F : Nachchunu Kadhala
Kottura Aambala
Otturiye Usura Nee Nee

F : Nichchayamaagala
Sammantham Podala
Appavume Oravu Nee Nee

F : Anbula Vedha Vedhachu
Enna Nee Parichaaye

F : Kanna Kaattu Podhum
Nizhalaga Kooda Vaaren
Enna Venum Kelu
Kuraiyama Naanum Thaaren

F : Nachunu Kaadhala
Kottura Aambala
Otturiye Usura Nee Nee

F : Nichchayamaagala
Sammantham Podala
Appavume Oravu Nee Nee

F : Anbula Vedha Vedhachu
Enna Nee Parichaaye

F : Nenjula Poomazhaiya
Sinthura Un Nenappu
Enna Thookkuthe Aee

F : Eppavum Yosanaiya
Muttura Un Sirippu
Kuththi Saaikkuthe

F : Vakkanaiyaa Neeyum Pesa
Naa Vaaiyadachu Poguren
Vettavelli Paadhai Naanum
Un Veeta Vanthu Seruren

F : Siru Sollula Uriyadichchu
Enna Nee Saichcha
Sakkara Veyil Adichchu
Sattunu Ochcha
Rekkaiyum Molaichuduchu
Ketukka Kili Pechcha

F : Kanna Kaattu Podhum
Nizhalaga Kooda Vaaren
Enna Venum Kelu
Kuraiyama Naanum Thaaren

F : Thottathum Kaigalula
Ottura Un Karuppu
Enna Maathuthey

F : Ottada Pola Ena
Thattidum Un Azhagu
Viththa Kaattuthey

F : Thollaigala Koottinaalum
Nee Dhooram Ninna Thaangala
Kattilidum Aasaiyaala
En Kannu Rendum Thoongala

F : Una Kandathum Manasukkulla
Eththana Kooththu
Sollavum Mudiyavilla
Soottaiyum Aathu
Unna En Usurukkulla
Vekkannum Ada Kaaththu

F : Kanna Kaattu Podhum
Nizhalaga Kooda Vaaren
Enna Venum Kelu
Kuraiyama Naanum Thaaren

பெ : கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

பெ : நச்சுனு காதல
கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ

பெ : நிச்சயமாகல
சம்மந்தம் போடல
அப்பவுமே உறவு நீ நீ

பெ : அன்புல வித விதைச்சு
என்ன நீ பரிட்சாயே

பெ : கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

பெ : நச்சுனு காதல
கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ

பெ : நிச்சயமாகல
சம்மந்தம் போடல
அப்பவுமே உறவு நீ நீ

பெ : அன்புல வித விதைச்சு
என்ன நீ பரிட்சாயே

பெ : நெஞ்சுல பூமழைய
சிந்துர உன் நெனப்பு
என்ன தூக்குதே

பெ : எப்பவும் யோசனைய
முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே

பெ : வக்கணையா நீயும் பேச
நா வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாத நானும்
உன் வீட்ட வந்து சேருறேன்

பெ : சிறு சொல்லுல உறியடிச்சு
என்ன நீ சாய்ச்ச
சக்கர வெயில் அடிச்சு
சட்டுனு ஓச்ச
றெக்கையும் மொளைச்சுடுச்சு
கேட்டுக்க கிளி பேச்ச

பெ : கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

பெ : தொட்டதும் கைகளுள
ஒட்டுற உன் கருப்பு
என்ன மாத்துதே

பெ : ஒட்டடை போல என்ன
தட்டிடும் உன் அழகு
வித்தை காட்டுதே

பெ : தொல்லைகள கூட்டினாலும்
நீ தூரம் நின்னா தாங்கல
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல

பெ : உன்ன கண்டதும் மனசுக்குள்ள
எத்தனை கூத்து
சொல்லவும் முடியவில்ல
சூட்டையும் ஆத்து
உன்ன என் உசுருக்குள்ள
வெக்கணும் அட காத்து

பெ : கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

Kanna Kaattu Podhum Song Video

YouTube video

Other Songs From Rekka movie

Sharing Is Caring:
Cinemacrow