Karuppaadu Lyrics From Maragadha Naanayam Movie Composed by Dhibu Ninan Thomas and Sung by Arunraja Kamaraj and Dhibu Ninan Thomas. The Karuppaadu Song Lyrics are Written by Arunraja Kamaraj.

Karuppaadu Song Details:
Song | Karuppaadu |
Movie | Maragadha Naanayam(2017) |
Starring | Aadhi and Nikki Galrani |
Music | Dhibu Ninan Thomas |
Singers | Arunraja Kamaraj and Dhibu Ninan Thomas |
Lyricist | Arunraja Kamaraj |
Music Label | Think Music India |
Language | Tamil |
Karuppaadu Lyrics
M : Mae
Paarukkullae
Chorus : Nalladhor Naadu
M : Naatukullae
Chorus : Ellaarum Aadu
M : Yemaaruvaan
Chorus : Semmari Aadu
M : Yemaathuvaan
Chorus : Eppavum Karuppaadu
Mae
M : Paarukkullae
Chorus : Nalladhor Naadu
M : Naatukullae
Chorus : Ellaarum Aadu
M : Yemaaruvaan
Chorus : Semmari Aadu
M : Yemaathuvaan
Chorus : Eppavum Karuppaadu
Mae
M : Sondha Buththi Illama
Suthi Vandhaa Kurumbaadu
Soru Thanni Kooda Venam
Sugavaasi Vellaadu
Mae
M : Belabelabe Belabelabe
Ungoppan Veetu Sothellam
Belabelabe Belabelabe
Unna Guniya Vachu
Vettiduvane Da
Vitta Un Dowsera Kooda
Aataya Potruvaane
Inga Suththi Ellam Karupaadu
M : Nambinavan Kooda Poi
Thalavachaa Kirukkadu
Kootathoda Govindhaava
Potuputa Thiruttaadu
Tudu Tu Tu
Mae
M : Thotta Sitta
Avan Kanna Moodi
Parandhuduvaan
Vitta Ettaa
Palathooram Ellam
Kadandhuruvaane Da
Machaa Un Kannula
Periya Viral Vittu
Aattiru Vaane
Inga Suthi Ellam Karuppadu
Mae
M : Paarukkulle
Chorus : Nalladhor Naadu
M : Naatukulle
Chorus : Ellaarum Aadu
M : Yemaaruvaan
Chorus : Semmari Aadu
M : Yemaathuvaan
Chorus : Eppavum Karuppaadu
Mae
M : Ellam Karuppadu
M : Thevaiyaa
Un Anumathi
Thevaiye
Nee Anumathi
Theyudhe
Un Vegumadhi
Thedi Vandhu Theerkudhe
M : Vaaname
Un Adiyile
Vandhadhaa
Un Madiyile
Vazhkaiye
Oru Nodiyile
Paada Solli Kekudhe
M : Paarukkulle
Mae
ஆ : மே பாருக்குள்ளே
குழு : நல்லதோர் நாடு
ஆ : நாட்டுக்குள்ளே
குழு : எல்லாரும் ஆடு
ஆ : ஏமாறுவான்
குழு : செம்மறி ஆடு
ஆ : ஏமாத்துவான்
குழு : எப்பவும் கருப்பாடு மே
ஆ : பாருக்குள்ளே
குழு : நல்லதோர் நாடு
ஆ : நாட்டுக்குள்ளே
குழு : எல்லாரும் ஆடு
ஆ : ஏமாறுவான்
குழு : செம்மறி ஆடு
ஆ : ஏமாத்துவான்
குழு : எப்பவும் கருப்பாடு
மே
ஆ : சொந்த புத்தி இல்லாம
சுத்தி வந்தா குரும்பாடு
சோறு தண்ணி கூட வேணாம்
சுகவாசி வெள்ளாடு மே
ஆ : உங்கொப்பன் வீட்டு
சொத்தெல்லாம்
உன்ன குனிய வச்சு
வெட்டிடுவேன டா
விட்டா உன் டவுசர கூட
ஆட்டைய போட்டுருவானே
இங்க சுத்தி எல்லாம் கருப்பாடு
ஆ : நம்பினவன் கூட போய்
தலவச்சா கிருக்காடு
கூட்டத்தோட கோவிந்தாவா போட்டு
புட்டா திருட்டாடு
ஆ : தொட்ட சிட்டா
அவன் கண்ண மூடி
பறந்துடுவான் விட்டா
எட்டா பலதூரம் எல்லாம்
கடந்துருவானே டா மச்சான்
உன் கண்ணுல பெரிய விரல்
விட்டு ஆட்டிரு வானே இங்க
சுத்தி எல்லாம் கருப்பாடு மே
ஆ : பாருக்குள்ளே
குழு : நல்லதோர் நாடு
ஆ : நாட்டுக்குள்ளே
குழு : எல்லாரும் ஆடு
ஆ : ஏமாறுவான்
குழு : செம்மறி ஆடு
ஆ : ஏமாத்துவான்
குழு : எப்பவும் கருப்பாடு மே
ஆ : தேவையா உன்
அனுமதி தேவையே நீ
அனுமதி தேயுதே உன்
வெகுமதி தேடி வந்து
தீர்க்குதே
ஆ : வானமே உன்
அடியிலே வந்ததா உன்
மடியிலே வாழ்க்கையே
ஒரு நொடியிலே பாட
சொல்லி கேக்குதே
ஆ : பாருக்குள்ளே மே