Kathari Poovazhagi Lyrics From Asuran Movie Composed by G. V. Prakash Kumar and Sung by Velmurugan, Rajalakshmi, and Napolia. The Kathari Poovazhagi Song Lyrics are Written by Yugabharathi.

Kathari Poovazhagi Song Details:
Song | Kathari Poovazhagi |
Movie | Asuran(2019) |
Starring | Dhanush, Manju Warrier, Ken Karunas, and Teejay Arunasalam |
Music | G. V. Prakash Kumar |
Singers | Velmurugan, Rajalakshmi and Napolia |
Lyricist | Ekadasi |
Music Label | Kalaippuli S Thanu |
Language | Tamil |
Kathari Poovazhagi Lyrics
M : Kathiri Poovazhagi Karaiyaa Pottazhagi
Coloru Suvaiyaattam Unnoda Nenappu Adiye
Sottaankallu Aadayila Pudikkuthu Kirukku
F : Varappu Meesakaara Vathaatha Aasakaara
Unna Naan Kattikkuren Ooru Munnala
Ada Vekkapada Vena Enna Paaru Kannaala
M : Maiyaala Kannezhudhi
En Vaalibatha Mayakkuriye
F : Kaathaadi Pola Naanum
Unna Nikkaama Suthurene
M : Kazhutha Polathaan
Azhaga Sumakkaatha
Enaku Thaayendi Konja Venum Naanum
Male and Female : Aruvaa Pola Nee
Morappaa Nadakkuriye
Thirudaa Muradaa Iruppen Unnodathaan
M : Hey Kathiri Poovazhagi Karayaa Pottazhagi
Coloru Suvaiyaattam Unnoda Nenappu Adiye
Sottaankallu Aadayila Pudikkuthu Kirukku
F : Varappu Meesakaara Vathaatha Aasakaara
Unna Naan Kattikkuren Ooru Munnala
Ada Vekkapada Vena Enna Paaru Kannaala
M : Karagaattam Aaduthu Nenju
Unna Kandaale Theruvula Ninnu
F : Naan Kulikkum Thamirabharani
Kann Thoongaama Vaanguna Varam Nee
M : Aalam Vizhuthaattam Adada Thalamayiru
Thooli Aadidathaan Thothu Senju Thaadi
Male and Female : Ilavam Panjula Nee Yethura Vilakku Thiri
Pathikkum Thithikkum Anaichaa Nikkaathadi
M : Hey Hey Kathiri Poovazhagi Karayaa Pottazhagi
Coloru Suvaiyaattam Unnoda Nenappu Adiye
Sottaankallu Aadayila Pudikkuthu Kirukku
F : Varappu Meesakaara Vathaatha Aasakaara
Unna Naan Kattikkuren Ooru Munnala
Ada Vekkapada Vena Enna Paaru Kannaala
ஆ : கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
பெ : வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால
ஆ : மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே
பெ : காத்தாடி போல நானும்
உன்ன நிக்காம சுத்துறேனே
ஆ : கழுதை போலத்தான்
அழக சுமக்காத
எனக்கு தாயேண்டி கொஞ்ச வேணும் நானும்
ஆண் மற்றும் பெண் : அருவா போல நீ
மொறப்பா நடக்குறியே
திருடா மொரடா இருப்பேன் உன்னோடதான்
ஆ : ஹேய் கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
பெ : வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால
ஆ : கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்ன கண்டாலே தெருவுல நின்னு
பெ : நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ
ஆ : ஆலம் விழுதாட்டம் அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான் தோது செஞ்சு தாடி
ஆண் மற்றும் பெண் : இலவம் பஞ்சுல நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும் அணைச்சா நிக்காதடி
ஆ : ஹேய் ஹேய் கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
பெ : வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால