Kummi Adi Lyrics – Sillunu Oru Kaadhal

“Kummi Adi” Lyrics From Sillunu Oru Kaadhal Movie Composed by A. R. Rahman and Sung by Sirkazhi G. Sivachidambaram, Swarnalatha, Naresh Iyer, Theni Kunjarammal, and Vignesh. The Kummi Adi Song Lyrics are Written by Vaali.

Kummi Adi Lyrics From Sillunu Oru Kaadhal

Kummi Adi Song Details:

SongKummi Adi
MovieSillunu Oru Kaadhal(2006)
StarringSuriya, Jyothika, and Bhumika
MusicA. R. Rahman
SingersSirkazhi G. Sivachidambaram, Swarnalatha, Naresh Iyer, Theni Kunjarammal, and Vignesh
LyricistVaali
Music LabelStar Music India

Kummi Adi Lyrics

M: Ammi Mithichachu
Arunthathiya Paarthachu
Pinni Poo Mudichu
Purusan Kaiya Korthachu

M: Ettoru Ettum Padi
Thatungada Mathatlaththa
Paasa Mazhai Panju Vanthu
Thorkadikum Kuthalaththa
Paasa Mazhai Panju Vanthu
Thorkadikum Kuthalaththa

M: Avalukkenna Ambaa Samuthura
Aiyar Hotelu Halwa Maathiri
Thaalam Poovena Thazha Thazhavena
Vanthaa Vanthaa Paaru

F: Avanukkenna Aalvaa Kurichi
Azhagu Devaru Aruvaa Maathiri
Barumaa Thekkana Pazha Pazhavena
Vanthaan Vanthaan Paaru

Chorus : Kummi Adi Kummi Adi
Kummi Adi Ho
Kothu Vazha Satham Poda
Kummi Adi Ho

Chorus : Kummi Adi Kummi Adi
Kummi Adi Ho
Thotta Poovil Vandu Aada
Kummi Adi Ho

F: Adi Raasaayi Rosaayi
Raasaa Mani
Namma Raasaakku Rani Vanthitta

F: Romba Sokkaanathu
Intha Sodinnu Thaan
Antha Aathaa Thaan Sethu Putta

Chorus : Ommul Vaaraamathaan
Namma Suthi Podanum
Sudala Maadanukku Kada
Neenthu Vudanum
Nalla Pon Aanaa Naal Ithuthaan

M: Avalukkenna Ambaa Samuthura
Aiyar Hotelu Halwa Maathiri
Thaalam Poovena Thazha Thazhavena
Vanthaa Vanthaa Paaru

F: Avanukkenna Aalvaa Kurichi
Azhagu Devaru Aruvaa Maathiri
Barumaa Thekkana Pazha Pazhavena
Vanthaan Vanthaan Paaru

Chorus : Kummi Adi Kummi Adi
Kummi Adi Ho
Kothu Vazha Satham Poda
Kummi Adi Ho

Chorus : Kummi Adi Kummi Adi
Kummi Adi Ho
Thotta Poovil Vandu Aada
Kummi Adi Ho

M: Uppu Kandam Nee Vanthu Seru
Ingu Kaathirukken Kambung Kooluthaan

F: Bayee Kada Biriyaaniya Pola
Ingu Pakkuvamaa Venthu Kedakku

M: Adi Yaarum Paarthaa Kettu Pogumthaane
Intha Nethili Karuvaattu Kozhambu

F: Machaan Vethala Paakkoda
Vanthu Vaasalil Nikkatta
Ini Othi Pottaa Othukkaathu
Panju Mutaai Manasu

M: Adi Othaiyil Thoongaathu
Panju Methaiyil Thoongaathu
Antha Naayar Kada Chaaya Vida
Yerikichu Sudu

M: Avalukkenna Ambaa Samuthura
Aiyar Hotelu Halwa Maathiri
Thaalam Poovena Thazha Thazhavena
Vanthaa Vanthaa Paaru

F: Avanukkenna Aalvaa Kurichi
Azhagu Devaru Aruvaa Maathiri
Barumaa Thekkana Pazha Pazhavena
Vanthaan Vanthaan Paaru

Chorus : Kummi Adi Kummi Adi
Kummi Adi Ho
Kothu Vazha Satham Poda
Kummi Adi Ho

Chorus : Kummi Adi Kummi Adi
Kummi Adi Ho
Thotta Poovil Vandu Aada
Kummi Adi Ho

F: Pallu Kuthum Kutchiyaala Neenga
Vittaa Nellu Kuthum Ketti Kaaranga

M: Patha Mada Paayaa Pottu Paaru
Paattanukum Suran Naan Thaan

F: Vittaa Pothum Veliyai Thaandum
Intha Vellaattuku Romba Yethamthan

M: Kothura Sevalum Naanthaane
Paayura Kozhiyum Neethaane
Rendum Mookkum Mookkum
Mutti Kittu Mutham Veikkaatho

F: Machan Minjura Soottodu
Rendum Nenjodu Nenjodu
Oru Oosi Noole Illaamathaan
Onna Thaikkaatho

Chorus : Kummi Adi Kummi Adi
Kummi Adi Ho
Kothu Vazha Satham Poda
Kummi Adi Ho

Chorus : Kummi Adi Kummi Adi
Kummi Adi Ho
Thotta Poovil Vandu Aada
Kummi Adi Kummi Adi

ஆ: அம்மி மிதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு
பின்னி பூ முடிச்சு
புருஷன் கைய கோர்த்தாச்சு

ஆ: எட்டூரு எட்டும் படி
தட்டுங்கடா மத்தளத்த
பாச மழை பெஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த
பாச மழை பெஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த

ஆ: அவளுக்கென்ன அம்பா சமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

பெ : அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென
வந்தான் வந்தான் பாரு

குழு : கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஹோ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஹோ

குழு : கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி ஹோ

பெ : அடி ராசாயி ரோசாயி
ராசா மணி
நம்ம ராசாக்கு ராணி வந்திட்டா

பெ : ரொம்ப சோக்கானது
இந்த சோடின்னு தான் அந்த
ஆத்தா தான் செய்து புட்டா

குழு : ஒம்முள் வாராமதான்
நம்ம சுத்தி போடணும்
சுடல மாடனுக்கு கடா நேந்துவுடனும்
நல்ல பொன்னான நாள் இது தான்

ஆ: அவளுக்கென்ன அம்பா சமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

பெ : அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென
வந்தான் வந்தான் பாரு

குழு : கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஹோ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஹோ

குழு : கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி ஹோ

ஆ: உப்பு கண்டம் நீ வந்து சேரு
இங்கு காத்திருக்கேன் கம்பங் கூழு தான்

பெ : பாயி கடை பிரியாணிய போல
இங்கு பக்குவமா வெந்து கெடக்கு

ஆ: அடி யாரும் பார்த்தா கெட்டு போகும் தானே
இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு

பெ : மச்சான் வெத்தல
பாக்கோட வந்து வாசலில்
நிக்கட்டா இனி ஒத்தி
போட்டா ஒத்துக்காது
பஞ்சு முட்டாய் மனசு

ஆ: அடி ஒத்தையில்
தூங்காது பஞ்சு
மெத்தையில் தூங்காது
அந்த நாயர் கட சாயா
விட ஏறிகிச்சு சூடு

ஆ: அவளுக்கென்ன அம்பா சமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

பெ : அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென
வந்தான் வந்தான் பாரு

குழு : கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஹோ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஹோ

குழு : கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி ஹோ

பெ : பல்லு குத்தும் குச்சியால நீங்க
விட்டா நெல்லு குத்தும் கெட்டி காரங்க

ஆ: பத்த மட பாய போட்டு பாரு
பாட்டனுக்கும் சூரன் நான் தான்

பெ : விட்டா போதும் வேலியை தாண்டும்
இந்த வெள்ளாட்டுக்கு ரொம்ப இதம்தான்

ஆ: கொத்துற சேவலும் நான் தானே
பாயிர கோழியும் நீ தானே
ரெண்டும் மூக்கும் மூக்கும் முட்டி கிட்டு
முத்தம் வெய்க்காதோ

பெ : மச்சான் மிஞ்சுற சூட்டோடு
ரெண்டும் நெஞ்சோடு நெஞ்சோடு
ஒரு ஊசி நூலே இல்லாமதான்
உன்ன தைக்காதோ

குழு : கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஹோ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஹோ

குழு : கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி கும்மி அடி

Kummi Adi Song Video

Other Songs From Sillunu Oru Kaadhal movie

Sharing Is Caring:
Cinemacrow