Madura Veeran Lyrics From Viruman(2022) Movie composed by Yuvan Shankar Raja and Sung by Yuvan Shankar Raja and Aditi Shankar. The Lyrics are written by Raju Murugan.
Madura Veeran Song Details:
Song | Kanja Poovu Kannala |
Music | Yuvan Shankar Raja |
Singers | Yuvan Shankar Raja and Aditi Shankar |
Lyricist | Raju Murugan |
Movie | Viruman(2022) |
Starring | Karthi, Aditi Shankar |
Music Label | Sony Music India |
Madura Veeran Lyrics
F : Yei Madhura Veeran Azhagula
Maattu Kompu Thimirula
Paavi Nenju Sikkiruchchae
M : Vaadi En Karuppatti
Paatha Pathum Theeppetti
Maaman Nenju Pathikiruchchae
F : Maarula Yerida Edamthaa
Meesaya Neevura Varam Thaa
Uduthura Vettiya Pola
Ottikittu Vara Porenda
Mm Vara Porenda
F : Un Kooda Varen Da
Un Kooda Varen Da
M : Thenee Moththam Paakkaththaan
Thangamae Unna Thookkiththaan
Moththa Thaenaiththaan
Naan Mondu Ooththavaa
F : Oore Kannu Podaththaan
Maman Onna Koodiththaan
Pullai Noorthaan
Naan Peththu Podavaa
M : Kodai Saanjaenae
Komban Naanthaanae
Kodam Aakki Karuvaachchi
Oruvaatti Ennai Thookki Poyaendi
M : On Kooda Vaarendi
On Kooda Vaarendi
On Kooda Vaarendi
On Kooda Vaarendi
F : Maman Kannu Sooriyae
Eera Kolai Yaeriyae
Edhamaa Ennai Kuththi Kollaathae
M : Yei Eh Hei Aanthai Muzhi Kaariyae
Aruvaamanai Maariyae
Sogamaa Ennai Vetti Thallaathae
M : Hmm Oo Selai Munthi Oramaa
Aaththaa Thantha Vaasamaa
Ulla Kaalamthaan Unnai Nenjil Thaanguven
F : Maman Nenjil Melathaan
Aattukutti Polaththaan
Neththam Thoongaththaan
Paththu Jenmam Vaanguvaen
M : Edi Pechchiyae Ennai Saatchiyae
Ennai Maaththi Pudhusaakki
Usuraakki Un Kaiyil Thaaraendi
M : Un Kooda Vaarendi
Un Kooda Vaarendi
Naan Kooda Vaarendi
Naan Kooda Vaarendi
M : Un Kooda Vaaraendi
Un Kooda Vaaraendi
Naan Kooda Vaaraendi
Naan Kooda Vaaraendi
பெ : ஏய் மதுர வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே
ஆ : வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே
பெ : மாருல ஏறிட எடம் தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா
ம்ம் வர போறேன்டா
பெ : உன் கூட வரேன்டா
உன் கூட வரேன்டா
ஆ : தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா
பெ : ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒன்ன கூடித்தான்
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா
ஆ : கொடை சாஞ்சேனே
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி
ஆ : ஒன் கூட வரேன்டி
ஒன் கூட வரேன்டி
ஒன் கூட வரேன்டி
ஒன் கூட வரேன்டி
பெ : மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை குத்திக் கொல்லாதே
ஆ : ஏ எஹ் ஹே ஆந்தை முழி காரியே
அருவாமனை மாரியே
சொகமா என்னை வெட்டி தள்ளாதே
ஆ : ஹ்ம்ம் ஒ சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்
பெ : மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
நெத்தம் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்
ஆ : எடி பேச்சியே என்னை சாட்சியே
என்னை மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேன்டி
ஆ : ஒன் கூட வரேன்டி
ஒன் கூட வரேன்டி
நான் கூட வரேன்டி
நான் கூட வரேன்டி
ஆ : ஒன் கூட வரேன்டி
ஒன் கூட வரேன்டி
நான் கூட வரேன்டி
நான் கூட வரேன்டி