Marudhaani Sevappu Lyrics From Annaatthe Movie Composed by D. Imman and Sung by Nakash Aziz, Anthony Daasan, and Vandana Srinivasan. The Marudhaani Sevappu Song Lyrics are Written by Mani Amuthavan.
![Marudhaani Sevappu Lyrics From Annaatthe Marudhaani Sevappu Song Lyrics From Annaatthe](https://cinemacrow.com/wp-content/uploads/2023/05/Marudhaani-Sevappu-Lyrics-From-Annaatthe.png)
Marudhaani Sevappu Song Details:
Song | Marudhaani Sevappu |
Movie | Annaatthe(2021) |
Starring | Rajinikanth, Nayanthara, Keerthy Suresh, Khushbu, Meena, and Jagapathi Babu |
Music | D. Imman |
Singers | Nakash Aziz, Anthony Daasan and Vandana Srinivasan |
Lyricist | Mani Amuthavan |
Music Label | Sun TV |
Language | Tamil |
Marudhaani Sevappu Lyrics
F : Maana Madhuraiyila
Maaman Kudhiraiyila
Maalakkonduvaraan
F : Meena Minungaiyila
Minni Sinungaiyila
Melangkotta Poraan
M : Hei Malandhu Malanadhu
Anichangkolunthu Manamankkuthadi
Maapula Maapula Tholoda Aada
M : Valanthu Valanthu Azhaga Somandhu
Minu Minukkuthadi
Veththala Veththala Paakkoda Kooda
F : Anjana Anjaname Vizhipoosa
Konjunu Konjuthamma Valaiyosa
M : Marudhaani Sevappu Sevappu
Maharaani Sirippu Sirippu
Marudhaani Sevappu Sevappu
Manameda Nenappu Nenappu
Chorus : Pommi Nadanthuvara
Kummi Adinga Joraa
Thaali Sooda Poraa
Chorus : Ammi Midhikkapora
Anba Vidhaikkapora
Thaai Veettu Seera
M : Ye Tavula Adikka
Nayanam Olikka
Neram Nerunguthadi
Atchatha Atchatha Unmela Thoova
M : Verala Pudikka Viradham Mudikka
Varan Therinjikkadi
Angana Ingana Nee Thulli Thaava
F : Akkara Akkaraiyaa Iruppaandi
Sakkara Sakkaraiyaa Inipaandi
Chorus : Marudhaani Sevappu Sevappu
Maharaani Sirippu Sirippu
Marudhaani Sevappu Sevappu
Manameda Nenappu Nenappu
M : Mannudhaan Vidha Onnudhaan
Adhu Noora Mathi Neettume
Ninnudhaan Enga Ponnudhaan
Maru Veetta Yethi Kaatume
Chorus : Nettiyilla Kuttaiyilla
Rendu Karaiyum Neraaga
Kottum Mazha Kottaiyila
Thaangi Pidikkum Aaraaga
M : Yaaru Perusunnu Ennadha Vittuthallu
Vannam Enanju Ninnadhaan Vaanavillu
M : Aaanum Ponnum Onnukonnu
Serndhu Vaazha Venungannu
Ullatha Ullatha Nallatha Nallatha Kettu
Chorus : Marudhaani Sevappu Sevappu
Maharaani Sirippu Sirippu
Marudhaani Sevappu Sevappu
Manameda Nenappu Nenappu
Chorus : Marudhaani Sevappu Sevappu
Maharaani Sirippu Sirippu
Marudhaani Sevappu Sevappu
Manameda Nenappu Nenappu
பெ : மானா மதுரையில
மாமன் குதிரையில
மாலை கொண்டு வாரான்
பெ : மீனா மினுங்கையில
மின்னி சினுங்கையில
மேளங் கொட்ட போறான்
ஆ : ஹேய் மலந்து மலந்து
அணிச்சங் கொளுந்து மனமனக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட
வளந்து வளந்து அழக சொமந்து
மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட
பெ : அஞ்சன அஞ்சனமே விழி பூச
கொஞ்சுனு கொஞ்சுதம்மா வலையோச
ஆ : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு
குழு : பொம்மி நடந்து வர
கும்மி அடிங்க ஜோரா தாலி சூட போறா
அம்மி மிதிக்கபோறா அன்ப வெதைக்க போறா
தாய் வீட்டு சீரா
ஆ : ஏய் தவுல அடிக்க நாயனம் ஒலிக்க
நேரம் நெருங்குதடி
அச்சத அச்சத உன்மேல தூவ
ஆ : வெரல புடிக்க விரதம் முடிக்க
வரான் தெரிஞ்சுக்கடி
அங்கன இங்கன நீ துள்ளி தாவ
பெ : அக்கறை அக்கறையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி
குழு : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு
ஆ : மண்ணுதான் வித ஒன்னுதான்
அத நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான்
மறு வீட்ட ஏத்தி காட்டுமே
ஆ : நெட்டை இல்ல குட்டை இல்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில
தாங்கி பிடிக்கும் ஆறாக
ஆ : யாரு பெருசுன்னு என்னாத விட்டு தள்ளு
வண்ணம் எனஞ்சு நின்னாதான் வானவில்லு
ஆ : ஆணும் பொன்னும் ஒண்ணுக்கொண்ணு
சேர்ந்து வாழ வேனுங்கண்ணு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு
குழு : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு
குழு : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு