Ninaivirukka Lyrics – Pathu Thala

Ninaivirukka Lyrics From Pathu Thala Movie composed by A. R. Rahman and Sung by A. R. Ameen and Shakthisree Gopalan. The Ninaivirukka Song Lyrics are Written by Kabilan.

Ninaivirukka Lyrics From Pathu Thala

Ninaivirukka Song Details:

SongNinaivirukka
MoviePathu Thala(2023)
StarringSilambarasan, Gautham Karthik and Priya Bhavani Shankar
MusicA. R. Rahman
SingersA. R. Ameen and Shakthisree Gopalan
LyricistKabilan
Music LabelSony Music South

நினைவிருக்கா Ninaivirukka Lyrics

M : Ninaivirukka Azhage Naam
Paranthirunthom Paranthirunthom
Adiye Naam
Paranthirunthom Paranthirunthom
Azhage Naam

M : Marappoma Marappoma
Maruppoma Maruppoma
Naatkalai Naam

M : Ninaivirukka Nee Munirukka
Naan Pinnirukka
Ninaivirukka Naan Idhazh Kadikka
Nee Vedivedikka

M : Andha Vaanam Porvai Aanaalum
Nam Kaadhal Thoongathey
Indha Bhoomi Paalai Aanaalum
Nam Paadal Ooyathey

M : Ninaivirukka Nee Munirukka
Naan Pinnirukka
Ninaivirukka Naan Idhazh Kadikka
Nee Vedivedikka

M : Marappoma Marappoma
Maruppoma Maruppoma
Naatkalai Naam

M : Kuzhalodu Ketkaathe
Kaatru Pesum Vaarthaiyai
Alaiyodu Ketkaathe
Neendhi Pogum Dhoorathai
Ivanodu Ketkaathe
Avan Vaalum Neelathai

M : Ninaivirukka Nee Munirukka
Naan Pinnirukka
Ninaivirukka Naan Idhazhkadikka
Nee Vedivedikka

F : Ada Kirukka Ada Kirukka
Nee Sirai Pidikka
Naan Siragadikka
Ninaivirukka Ninaivirukka
Ninaivirukka

F : Naan Thoonga Pona Meenillai
Nee Thoondil Podathey
Andha Kaala Maatram Maarathey
Nee Kaatril Yerathey

M and F : Innoru Nenjamum Enakkillai
Un Iru Kangalil Kanavillai
Anjavum Kenjavum Manamillaiye

M and F : Pinniya Kaalangal Kanakkilai
Thanneril Kolangal Enakkillai
Nam Kaadhal Thottathil Malargal Illaiye
F : Nam Kaadhal Thottathil Malargal Illaiye

ஆ : நினைவிருக்கா அழகே நாம்
பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
அடியே நாம்
பறந்திருந்தோம் மறந்திருந்தோம்
அழகே நாம்

ஆ : மறப்போமா மறப்போமா
மறுப்போமா மறுப்போமா
நாட்களை நாம்

ஆ : நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
நீ வெடிவெடிக்க

ஆ : அந்த வானம் போர்வை ஆனாலும்
நம் காதல் தூங்காதே
இந்த பூமி பாலை ஆனாலும்
நம் பாடல் ஓயாதே

ஆ : நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
நீ வெடிவெடிக்க

ஆ : மறப்போமா மறப்போமா
மறுப்போமா மறுப்போமா
நாட்களை நாம்

ஆ : குழலோடு கேட்காதே
காற்று பேசும் வார்த்தையை
அலையோடு கேட்காதே
நீந்தி போகும் தூரத்தை
இவனோடு கேட்காத
அவன் வாழும் நீளத்தை

ஆ : நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் எதிர்களிக்க
நீ வெடிவெடிக்க

பெ : அட கிருக்கா அட கிருக்கா
நீ சிறை பிடிக்க
நான் சிறகடிக்க
நினைவிருக்கா நினைவிருக்கா
நினைவிருக்கா

பெ : நான் தூங்கப் போன மீனில்லை
நீ தூண்டில் போடாதே
அந்த கால மாற்றம் மாறாதே
நீ காற்றில் ஏறாதே

ஆ மற்றும் பெ : இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
உன்னிரு கண்களில் கனவில்லை
அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே

ஆ மற்றும் பெ : பின்னிய காலங்கள் கணக்கில்லை
தன்னிரு கோலங்கள் எனக்கில்லை
நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே

பெ : நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே

Ninaivirukka Song Video

YouTube video

Other Songs From Pathu Thala movie

Sharing Is Caring:
Cinemacrow