Onnoda Nadandhaa Lyrics From Viduthalai Part 1 Movie Composed by Ilaiyaraaja and Sung by Dhanush and Ananya Bhat. The Onnoda Nadandhaa Song Lyrics are written by Suka.
Onnoda Nadandhaa Song Details:
Song | Onnoda Nadandhaa |
Movie | Viduthalai Part 1 |
Starring | Soori, Vijay Sethupathi, Bhavani Sre, and Gautham Vasudev Menon |
Music | Ilaiyaraaja |
Singers | Dhanush and Ananya Bhat |
Lyricist | Suka |
Language | Tamil |
Music Label | Sony Music South |
Onnoda Nadandhaa LYRICs
M: Onnoda Nadandhaa Kallana Kaadu
Onnoda Nadandhaa Kallana Kaadu
Poothadum Poovanam Aagidume
F: Nee Pogum Paadhai Poonkalgalaale
Poonaana Vazhiyai Maridume
M: Onnoda Nadandhaa Kallana Kaadu
Poothadum Poovanam Aagidume
Nee Pogum Paadhai Poonkalgalaale
Poonaana Vazhiyai Maridume
F: Raasave Unaale Aagasam Vidium
Lesaga En Nenjam Pookindrathe
M: Raasathi Aagasam Unnala Vidium
Lesaga En Nenjam Pookindrathe
F: Solladha Maayangal Unnal Nadakudhe
M: Onnoda Nadandhaa Kallana Kaadu
Poothadum Poovanam Aagidume
F: Kaathil Varum Puluthiyai Pol
Namma Thoothugira Ooru Idhu
Thukkathila Thuvandu Irundha
Adhu Thookivida Nenaikaadhu
M: Munneripoga Muttukattai Yedhu
Pin Thirumbi Paakkadhe
Onthunaiku Naanthan
Enthunaikku Neethaan
Endrum Idhu Maaradhe
M: Nalvaaku Oor Sollum
Kaalam Varum
Allal Irulai Virattum
Vidiyal Varum
F: Kallana Kaadu Onnoda Nadandhaa
Poothadum Poovanam Aagidume
M: Pooththadum Poovanam Aagidume
F: Aarariraro Aarariraro
Aarariraro Aarariraro
Aararirari Rariraro
Aararirari Rariraro
F: Yethi Vecha Deepam Onnu
Endha Samigalum Paakaliye
Sethu Vecha Kanavugala
Niravethi Vida Yarumillaiye
M: Nikkadha Kaalam Neraaga Oodum
Eppodhum Maaradhu
Illarkum Yettram Endrenum Kodukkum
Illamal Pogadhu
M: Nambikkai Kondarkku
Naalai Undu
Nam Vaazhvil Endrendrum
Santhosam Pongi Varum
F: Kallana Kaadu Onnoda Nadandhaa
Pooththadum Poovanam Aagidume
Raasave Unaale Aagasam Vidium
Lesaga En Nenjam Pookindrathe
M: Raasathi Aagasam Unnala Vidium
Lesaga En Nenjam Pookindrathe
F: Solladha Maayangal Unnal Nadakuthe
M: Onnoda Nadandhaa Kallana Kaadu
Poothadum Poovanam Aagidume
Poothadum Poovanam Aagidume
ஆ: ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பெ: நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே
ஆ: ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே
பெ: ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
ஆ: ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
பெ: சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
ஆ: ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பெ: காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது
ஆ: முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே
ஆ: நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்
பெ: கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ஆ: பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பெ: ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
பெ: ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே
ஆ: நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது
ஆ: நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்
பெ: கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
ஆ: ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
பெ: சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
ஆ: ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே