Oru Manam Lyrics From Dhruva Natchathiram: Chapter One – Yuddha Kaandam Movie Composed by Harris Jayaraj and Sung by Karthik and Shashaa Tirupati. The Oru Manam Song Lyrics are Written by Thamarai.
Oru Manam Song Details:
Song | Oru Manam |
Movie | Dhruva Natchathiram: Chapter One – Yuddha Kaandam(2023) |
Starring | Vikram and Ritu Varma |
Music | Harris Jayaraj |
Singers | Karthik and Shashaa Tirupati |
Lyricist | Thamarai |
Music Label | Sony Music South |
Language | Tamil |
Oru Manam Lyrics
M : Oru Manam Nirka Solluthe
Oru Manam Netti Thalluthe
Yedhai Naanum Ketpadhu
Thadumaatram Thaakudhu
M : Dhinasari Unnai Paarkave
Thirudiya Nenjai Meetkave
Un Veettai Thedavaa
Urangaamal Theiyavaa
M : Oho Ho Ho Dhinam
Oho Ho Ho Ganam
Nee Vandha Soppanam
Ninaivil Narthanam
M : Oho Ho Ho Varum
Oho Ho Ho Kanam
En Anbe Aayiram Dhinam Varum
Ithuthaan Mudhal Kanam
M : Oru Manam Nirka Solluthe
Oru Manam Netti Thalluthe
Yethai Naanum Ketpadhu
Thadumaatram Thaakudhu
M : Innum Enna Idaiveli
Dhooram Maruthali
Pakkam Vandhaal Anumadhi
Podhum Arai Nodi
M : Oh Ennai Unnai Pirithidum
Kaatril Kathakali
Mele Nindru Sirithidum
Manjal Nilavozhi
F : Haa Thee Moottum Vaanathai
Thitta Pogiren
Mazhai Vandhum Kaaivathaal
Mutham Thedinen
F : Oru Puram Naanam Killuthe
Marupuram Aasai Thalluthe
Enai Naanum Ketpadhu
Thadumaatram Thaakuthu
F : Dhinasari Unnai Paarkave
Thirudiya Nenjai Meetkave
En Veettai Thedivaa
Urangaamal Theiyavaa
M : Vaanam Peiyakadavadhu
Eeram Iniyadhu
F : Muththam Kondu Thulaippadhu
Innum Eliyadhu
M : Ulle Thoongum Anal Idhu
Urakkam Kalaiyudhu
F : Eththanai Naatkal Poruppadhu
Yengi Thavikkudhu
M : Ho Naan Indru Naan Illai
Naanal Aagiren
Nadhi Pole Nee Sendraal
Naanum Valaigiren
M : Oru Manam Nirkka Cholluthe
Oru Manam Vetti Thalluthe
Yedhai Naanum Ketpadhu
Thadumaatram Thaakudhu
M : Dhinasari Unnai Paarkave
Thirudiya Nenjai Meetkave
F : En Veetai Thedivaa
Urangaamal Theyavaa
M : Oho Ho Ho Dhinam
Oho Ho Ho Ganam
Nee Vandha Soppanam
Ninaivil Narthanam
M : Oho Ho Ho Varum
Oho Ho Ho Kanam
En Anbe Aayiram Dhinam Varum
Ithuthaan Muthal Kanam
ஆ : ஒரு மனம் நெட்டி சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்பது
தடுமாற்றம் தாக்குது
ஆ : தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா
உறங்காமல் தேயவா
ஆ : ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
ஆ : ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்
ஆ : ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் நெட்டி தள்ளுதே
எதை நானும் கேட்பது
தடுமாற்றம் தாக்குது
ஆ : இன்னும் என்ன இடைவெளி
தூரம் மறுதளி
பக்கம் வந்தால் அனுமதி
போதும் அரை நொடி
ஆ : ஹோ என்னை உன்னை பிரித்திடும்
காற்றில் கதகளி
மேலே நின்று சிரித்திடும்
மஞ்சள் நிலவொளி
பெ : ஹா தீ மூட்டும் வானத்தை
திட்ட போகிறேன்
மழை வந்தும் காய்வதால்
முத்தம் தேடினேன்
பெ : ஒரு புறம் நாணம் கிள்ளுதே
மறுபுறம் ஆசை தள்ளுதே
என்னை நானும் கேட்பது
தடுமாற்றம் தாக்குது
பெ : தினசரி என்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
என் வீட்டை தேடிவா
உறங்காமல் தேயவா
ஆ : வானம் பெய்ய கடவது
ஈரம் இனியது
பெ : முத்தம் கொண்டு துடைப்பது
இன்னும் எளியது
ஆ : உள்ளே தூங்கும் அனல் இது
உறக்கம் கலையுது
பெ : எத்தனை நாட்கள் பொறுப்பது
ஏங்கி தவிக்குது
ஆ : ஹோ நான் இன்று நான் இல்லை
நாணல் ஆகிறேன்
நதி போலே நீ சென்றால்
நானும் வளைகிறேன்
ஆ : ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
ஆ : தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
பெ : என் வீட்டை தேடிவா
உறங்காமல் தேயவா
ஆ : ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
ஆ : ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்