Oru Mugamo Iru Mugamo Lyrics – Bheemaa

Oru Mugamo Iru Mugamo Lyrics From Bheemaa Movie Composed by Harris Jayaraj and Sung by Krish and Naresh Iyer. The Oru Mugamo Iru Mugamo Song Lyrics are Written by Pa. Vijay.

Oru Mugamo Iru Mugamo Lyrics

Oru Mugamo Iru Mugamo Song Details:

SongOru Mugamo Iru Mugamo
MovieBheemaa(2008)
StarringVikram and Trisha
MusicHarris Jayaraj
SingersKrish and Naresh Iyer
LyricistPa. Vijay
Music LabelFive Star Audio
LanguageTamil

Oru Mugamo Iru Mugamo Lyrics

M : Oru Mugamo Iru Mugamo
Mulumugamum Kalavaramo
Bayam Ariyaadhu
Ivan Dhesamo

M : Ivan Vizhigal Kuri Thaano
Kan Asaivil Kavarvaano
Vali Ariyaadhu
Ivan Dhegamo

M : Oru Mugamo Iru Mugamo
Mulumugamum Kalavaramo
Bayam Ariyaadhu
Ivan Dhesamo

M : Ivan Vizhigal Kuri Thaano
Kan Asaivil Kavarvaano
Vali Ariyaadhu
Ivan Dhegamo

M : Nodiyil Nodyil
Mudiveduppaan
Idiyin Madiyil Dhinam
Paduppaan
Adiyil Vediyil
Uyir Eduppaan
Nizhal Pol Iruppaan

M : Edhirum Pudhirum
Pol Irupaan
Adhirum Seyalil
Poopparippaan
Udhirum Uyiril
Kanakeduppaan
Neruppaai Nadappaan

M : Ulagam Adhigaalai
Sombal Murikkum
Aanaal Ivan Kaiyil
Thottaa Therikkum

M : Oru Samayam
Ivan Seyal Nyayam
Maru Samayam
Ivan Seyal Maayam

M : Jaga Jagajom Jajomcha
Jagajom Jajomcha
Jagita Jagita Jagita
Raga Thaga

Chorus : Oru Mugamo Iru Mugamo
Mulumugamum Kalavaramo
Bayam Ariyaadhu
Ivan Dhesamo

Chorus : Ivan Vizhigal Kuri Thaano
Kan Asaivil Kavarvaano
Vali Ariyaadhu
Ivan Dhegamo

M : Therikkum Therikkum
Isai Pudikkum
Sirikkum Sirikkum
Manam Pudikkum
Vedikkum Vedikkum
Oli Pudikkum
Iravin Thalaivan

M : Edhayum Seivaan Udanukkudan
Theneer Virundhu Aabathudan
Selvaan Velvaan Vegathudan
Iyangum Ilaignan

M : Rojakkal Thorkkum
Ivanin Mugame
Ulsendru Paarthaal
Urumum Guname

Chorus : Ada Ponaal Pogatum
Enbaan
Dhinam Pagaiyai
Unavena Unbaan

Chorus : Jaga Jagajoam Jajoamcha
Jagajoam Jajoamcha
Jagita Jagita Jagita
Jaga Jaga

Chorus : Oru Mugamo Iru Mugamo
Mulumugamum Kalavaramo
Bayam Ariyaadhu
Ivan Dhesamo

Chorus : Ivan Vizhigal Kuri Thaano
Kan Asaivil Kavarvaano
Vali Ariyaadhu
Ivan Dhegamo

ஆ : ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயம் அறியாது இவன் தேசமோ

ஆ : இவன் விழிகள் குறி தானோ
கண் அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன் தேகமோ

ஆ : ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயம் அறியாது இவன் தேசமோ

ஆ : இவன் விழிகள் குறி தானோ
கண் அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன் தேகமோ

ஆ : நொடியில் நொடியில் முடிவெடுப்பான்
இடியின் மடியில் தினம் படுப்பான்
அடியில் வெடியில் உயிரெடுப்பான்
நிழல் போல் இருப்பான்

ஆ : எதிரும் புதிரும் போல் இருப்பான்
அதிரும் செயலில் பூப்பறிப்பான்
உதிரும் உயிரில் கணக்கெடுப்பான்
நெருப்பாய் நடப்பான்

ஆ : உலகம் அதிகாலை
சோம்பல் முறிக்கும்
ஆனால் இவன் கையில்
தோட்டா தெறிக்கும்

ஆ : ஒரு சமயம் இவன் செயல்
நியாயம்
மறு சமயம் இவன் செயல்
மாயம்

ஆ : ஜக ஜகஜோம் ஜஜோம்ச்ச
ஜகஜோம் ஜஜோம்ச்ச
ஜகிட்ட ஜகிட்ட ஜகிட்ட
ரக தக

குழு : ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயம் அறியாது இவன் தேசமோ

குழு : இவன் விழிகள் குறி தானோ
கண் அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன் தேகமோ

ஆ : தெறிக்கும் தெறிக்கும்
இசை புடிக்கும்
சிரிக்கும் சிரிக்கும்
மனம் புடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும்
ஒளி பிடிக்கும்
இரவின் தலைவன்

ஆ : எதையும் செய்வான்
உடனுக்குடன்
தேநீர் விருந்து ஆபத்துடன்
செல்வான் வெல்வான்
வேகத்துடன்
இயங்கும் இளைஞன்

ஆ : ரோஜாக்கள் தோற்கும்
இவனின் முகமே
உள் சென்று பார்த்தால்
உறுமும் குணமே

குழு : அட போனால் போகட்டும்
என்பான்
தினம் பகையை உணவென
உண்பான்

குழு : ஜக ஜகஜோம் ஜஜோம்ச்ச
ஜகஜோம் ஜஜோம்ச்ச
ஜகிட்ட ஜகிட்ட ஜகிட்ட
ரக தக

குழு : ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயம் அறியாது இவன் தேசமோ

குழு : இவன் விழிகள் குறி தானோ
கண் அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன் தேகமோ

Oru Mugamo Iru Mugamo Song Video

YouTube video

Other Songs From Bheemaa Movie

Sharing Is Caring:
Cinemacrow