Paakatha Paakatha Lyrics – Varuthapadatha Valibar Sangam

Paakatha Paakatha Lyrics From Varuthapadatha Valibar Sangam Movie Composed by D Imman and Sung by Vijay Yesudas and Pooja Vaidyanath. The Paakatha Paakatha Song Lyrics are Written by Yugabharathi.

Paakatha Paakatha Lyrics From Varuthapadatha Valibar Sangam

Paakatha Paakatha Song Details:

SongPaakatha Paakatha
MovieVaruthapadatha Valibar Sangam(2013)
StarringSivakarthikeyan, Sathyaraj, Sri Divya and Soori
MusicD Imman
SingersVijay Yesudas and Pooja Vaidyanath
LyricistYugabharathi
Music LabelSonyMusicSouthVevo
LanguageTamil

Paakatha Paakatha Lyrics

F : Paakadha Paakadhaaa
Aiyaiyo Paakadha
Paakadha Paakadha
Aiyaiyo Paakadha

F : Nee Paatha Parakura Paathai Marakura
Pecha Kuraikura Sattunuthaan
Naan Nekka Sirikiren Naaka Kadikiren
Sokkaa Nadikiren Patunuthaan

F : Intha Oru Paarvaiyala
Thaane Naanum Paazhaanen

M : Paakadha Paakadhaaa
Aiyaiyo Paakadha

M : Nee Paatha Parakura Paathai Marakura
Pecha Kuraikura Satunuthaan
Naan Nekka Sirikiren Naaka Kadikiren
Sokkaa Nadikiren Patunuthaan

M : Intha Oru Paarvaiyala
Thaane Naanum Paazhaanen

F : Paakadha Paakadhaaa
M : Aiyaiyo Paakaadha

F : Oh Eppo Paaru Unna Nenachu
Pacha Pulla Poren Elachu
M : Kannukulla Vachu Paakum Urava
Ullavara Unna Paarpen Theliva

F : Chekka Chevanthu Naan Pogum Padithaan
Thanna Maranthu En Paakura
M : Enna Irukuthunnu Enkitta Nu
Enna Mulunga Nee Paakura

F : Intha Oru Paarvaiyaala
Thaane Naanum Paazhaanen

M : Paakaadha Paakaadha
F : Aiyaiyo Paakadha

M : Etti Paatha Enna Theriyum
Uthu Paaru Unmai Puriyum
F : Thalli Irunthu Nee Paartha Sariya
Pakkathula Vanthu Paaren Moraiya

M : Ennathuku Enna Paakuren Nu
Apa Thitiputtu Ponava
F : Katti Kolla Unna Paakurene
Koora Pattu Eppo Vanguve

M : Intha Oru Paarvaiyaala
Thaane Naanum Paazhaanen

F : Paakadha Paakadha
Aiyaiyo Paakadha

M : Nee Paatha Parakura
Paatha Marakura
Pecha Kuraikura Satunuthaan

F : Naan Nekka Sirikiren
Naaka Kadikiren
Sokkaa Nadikiren Patunuthaan

M and F : Intha Oru Paarvaiyala
Thaane Naanum Paazhaanen
M : Paakadha Paakaatha
F : Ah Aiyaiyo Paakaatha

பெ : பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத
பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத

பெ : நீ பாத்தா பறக்குற பாத மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

பெ : இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்

ஆ : பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத

ஆ : நீ பாத்தா பறக்குற பாத மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்
நான் நேக்கா சிாிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

ஆ : இந்த ஒரு பாா்வையால தானே
நானும் பாழானேன்

பெ : பாக்காத பாக்காத
ஆ : அய்யய்யோ பாக்காத

பெ : ஓ எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போல இளச்சு
ஆ : கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா
உள்ள வர உன்ன பாா்ப்பேன் தெளிவா

பெ : செக்க செவந்து நான் போகும்படி தான்
தன்ன மறந்து ஏன் பாக்குற
ஆ : என்ன இருக்குது என்கிட்டனு
என்னை முழுங்க நீ பாக்குற

பெ : இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்

ஆ : பாக்காத பாக்காத
பெ : அய்யய்யோ பாக்காத

ஆ : எட்டி பாத்தா என்ன தொியும்
உத்து பாரு உண்மை புாியும்
பெ : தள்ளி இருந்து நீ பாத்தா சாியா
பக்கத்துல வந்து பாரேன் மொறையா

ஆ : என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு
அப்ப திட்டிபுட்டு போனவ
பெ : கட்டி கொள்ள உன்ன பாக்குறேனே
கூரை பட்டு எப்போ வாங்குவ

ஆ : இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்

பெ : பாக்காத பாக்காத
அய்யய்யோ பாக்காத

ஆ : நீ பாத்தா பறக்குற
பாத மறக்குற
பேச்ச குறைக்குற சட்டுனுதான்

பெ : நான் நேக்கா சிாிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

ஆ மற்றும் பெ : இந்த ஒரு பாா்வையால
தானே நானும் பாழானேன்
ஆ : பாக்காத பாக்காத
பெ : ஆ அய்யய்யோ பாக்காத

Paakatha Paakatha Song Video

YouTube video

Other Songs From Varuthapadatha Valibar Sangam Movie

Sharing Is Caring:
Cinemacrow