Railin Oligal Lyrics From Blue Star Movie Composed by Govind Vasantha and Sung by Pradeep Kumar and Shakthisree Gopalan. The Railin Oligal Song Lyrics are Written by Uma Devi.

Railin Oligal Song Details:
Song | Railin Oligal |
Movie | Blue Star(2023) |
Starring | Ashok Selvan and Keerthi Pandian |
Music | Govind Vasantha |
Singers | Pradeep Kumar and Shakthisree Gopalan |
Lyricist | Uma Devi |
Music Label | Think Music India |
Language | Tamil |
Railin Oligal Lyrics
M : Rayilin Oligal
Unaiye Theduthey
Adhirum Paraiyaai
Idhayam Aaduthey
M : Undhan Kai Veesidum
Poi Jaadai Ennai
Yethen Thottathil Veesuthey
M : Un Oor Thaandidum
Rayil Paalam Mel
En Boomi Mudinthu Viduthey
M : En Thaayodum Kooraatha
Vaarthaikkul Naan Neethuren
Kaanthuren
F : Kanaakaanum Porvaikkul
Kaalatha Adai Kaakkuren
Thekkuren
F : Manmelodum Mazhai Thanni
Pol Naalum Nilamaaruren
Thooruren
M : Paayaagindra Nenjukku
Paal Paarva
Nee Vaakkura Kaakkura
M : Kodi Vaasangal
Enai Theendi Ponaalum
Uyirai Theendaatho
Un Vaasam
M : Bhoomi Theernthaalum
Theeraatha Rayil Paathai
Kadhal Ondre Anbe
M : Anbe Anbe
Anbe Anbe
Anbe Anbe
Anbe Anbe
ஆ : ரயிலின் ஒலிகள்
உனையே தேடுதே
அதிரும் பறையாய்
இதயம் ஆடுதே
ஆ : உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே
ஆ : உன் ஊர் தாண்டிடும்
ரயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே
ஆ : என் தாயோடும் கூறாத
வார்த்தைக்குள் நான் நீத்துறேன்
காந்துறேன்
பெ : கனாக்காணும் போர்வைக்குள்
காலத்த அடை காக்குறேன்
தேக்குறேன்
பெ : மண்மேலோடும் மழை தண்ணி
போல் நாளும் நிலமாறுறேன்
தூருறேன்
ஆ : பாயாகின்ற நெஞ்சுக்கு
பால் பார்வ
நீ வாக்குற காக்குற
ஆ : கோடி வாசங்கள்
என்னை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ
உன் வாசம்
ஆ : பூமி தீர்ந்தாலும்
தீராத ரயில் பாதை
காதல் ஒன்றே அன்பே
ஆ : அன்பே அன்பே
அன்பே அன்பே
அன்பே அன்பே
அன்பே அன்பே