Ullam Urugudhaiya Lyrics – Etharkkum Thunindhavan

Ullam Urugudhaiya Lyrics From Etharkkum Thunindhavan Movie Composed by D. Imman and Sung by Pradeep Kumar, Vandana Srinivasan, and Brindha Manickavasakan. The Ullam Urugudhaiya Song Lyrics are Written by Yugabharathi.

Ullam Urugudhaiya Lyrics From Etharkkum Thunindhavan

Ullam Urugudhaiya Song Details:

SongUllam Urugudhaiya
MovieEtharkkum Thunindhavan(2022)
StarringSuriya and Priyanka Arul Mohan
MusicD. Imman
SingersPradeep Kumar, Vandana Srinivasan, and Brindha Manickavasakan
LyricistYugabharathi
Music LabelSun TV
LanguageTamil

Ullam Urugudhaiya Lyrics

F : Azhagaa Azhagaa

F : Azhagaa Azhagaa

F : Ullam Urugudhaiya
Unna Uthu Uthu Paakkaiyila
Ullam Urugudhaiya
Nee Konji Konji Pesaiyila

F : Thinna Maangani Naan Tharavo
Thinnai Pechena Maaridavo
M : Kannakkolum Nee Idave
Kaiyil Naan Unai Yenthidavo

M : Sugam Ondralla Rendalla
Nooru Thara Oru Nannaal
Nannaal Unnaal Vilaiyume

F : Ullam Urugudhaiyaa
Unna Uthu Uthu Paakkaiyile
Ullam Urugudhaiyaa
Nee Konji Konji Pesaiyile

F : Azhagaa

F : Kavan Veesum Payale
Unai Naan Manadhodu Maraithe
Mallandhu Kidappadhuvo
Avalodu Poriyaai Enai Nee
Viralodu Pisaindhe
Muppodhum Rusippadhuvo

M : Uchchi Thalai Mudhal
Adivarai Enai Izhuthe
Mutham Pathithida
Munaivadhum Yenadi

F : Kachai Avizhndhida
Arupadhu Kalaigalaiyum
Katru Koduthida Nirainthidum Poomadi

M : Kalithogaiyaai Iruppen Naane
Kalaimaane Karam Seradi
Vanga Kadalenum Sanga Thamizhil Moozhgadi

F : Ullam Urugudhaiyaa
Unna Uthu Uthu Paakkaiyila
Ullam Urugudhaiyaa
Nee Konji Konji Pesaiyila

F : Thinna Maangani Naan Tharavo
Thinnai Pechena Maaridavo
M : Kannakkolum Nee Idave
Kaiyyil Naan Unai Yenthidavo

Male and Female : Sugam Ondralla Rendalla
Nooru Thara Oru Nannaal
Nannaal Unnaal Vilaiyume

F : Ullam Urugudhaiyaa

பெ : அழகா அழகா

பெ : அழகா அழகா

பெ : உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெ : தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
ஆ : கன்னக்கோலும் நீ இடவே
கையில் நான் உனை ஏந்திடவோ

ஆ : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல
நூறு தர ஒரு நன்னாள்
நன்னாள் உன்னால் விளையுமே

பெ : உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெ : அழகா

பெ : கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ
அவளோடு பொறியாய்
எனை நீ விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ

ஆ : உச்சி தலை முதல்
அடி வரை எனை இழுத்தே
முத்தம் பதித்திட
முனைவதும் ஏனடி

பெ : கச்சை அவிழ்ந்திட
அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி

ஆ : கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சேரடி
வங்க கடலெனும் சங்க தமிழினில் மூழ்கடி

பெ : உள்ளம் உருகுதையா
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில

பெ : தின்ன மாங்கனி நான் தரவோ
திண்ணை பேச்சென மாறிடவோ
ஆ : கன்னக்கோலும் நீ இடவே
கையில் நானுணை ஏந்திடவோ

ஆண் மற்றும் பெண் : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல
நூறு தர ஒரு நன்னாள்
நன்னாள் உன்னால் விளையுமே

பெ : உள்ளம் உருகுதையா

Ullam Urugudhaiya Song Video

YouTube video

Other Songs From Etharkkum Thunindhavan movie

Sharing Is Caring:
Cinemacrow