Un Sirippinil Lyrics From Pachaikili Muthucharam Movie Composed by Harris Jayaraj and Sung by Sowmya Rao and Mohamed Raffee. The Un Sirippinil Song Lyrics are Written by Thamarai.
Un Sirippinil Song Details:
Song | Un Sirippinil |
Movie | Pachaikili Muthucharam(2007) |
Starring | Sarathkumar, Jyothika, Andrea Jeremiah |
Music | Harris Jayaraj |
Singers | Sowmya Rao and Mohamed Raffee |
Lyricist | Thamarai |
Music Label | Ayngaran Music |
Language | Tamil |
Un Sirippinil sONG Lyrics
F : Un Siripinil Un Siripinil
En Manathin Paathiyum Poga
Un Imaigalin Kan Imaigalin
Men Paarvaiyil Meethiyum Theya
F : Indru Netru Endru Illai
Yen Intha Nilai
Unnai Kanda Naalinindre
Naan Seiyum Pizhai
F : Un Siripinil Un Siripinil
En Manathin Paathiyum Poga
Un Imaigalin Kan Imaigalin
Men Paarvaiyil Meethiyum Theya
F : Unakkul Irukkum Mayakkam
Antha Uyarathu Nilavai Azhaikum
Idhalin Vilimbu Thulirkum
En Iravinai Paniyil Nanaikum
F : Edhirinil Naan Erigira Naan
Udhirnthidum Mazhaicharam Neeye
Oru Murai Alla Muthal Murai Alla
Dhinam Dhinam Ennai Soozhum Thee
M : Un Siripinil Un Siripinil
En Manathin Paathiyum Poga
Un Imaigalin Kan Imaigalin
Men Paarvaiyil Meethiyum Theya
M : Muthal Naal Paartha Vanappu
Thuli Kuraiyavum Illai Unakku
Urakkam Vizhipil Kanavaai
Unai Kaanbadhe Valakkam Enakku
M : Aruginile Varugaiyile
Thudipathai Niruthuthu Nenjam
Muthal Muthal Indru Nigazhgirathendru
Nadipathil Konjam Vanjame
F : Un Siripinil Un Siripinil
En Manathin Paathiyum Poga
M : Un Imaikalin Kan Imaikalin
Men Paarvaiyil Meethiyum Theya
F : Indru Netru Endru Illai
Yen Intha Nilai
Unnai Kanda Naalinindre
Naan Seiyum Pizhai
பெ : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
பெ : இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை
பெ : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
பெ : உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்
பெ : எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல
தினம்தினம் என்னை சூழும் தீ
ஆ : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ஆ : முதல்நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனைக்காண்பதே வழக்கம் எனக்கு
ஆ : அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே
பெ : உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
ஆ : உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
பெ : இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை