Unakku Thaan Lyrics From Chithha Movie Composed by Santhosh Narayanan and Sung by Santhosh Narayanan and Dhvani Kailas. The Unakku Thaan Song Lyrics are Written by Vivek.

Unakku Thaan Song Details:
Song | Unakku Thaan |
Movie | Chithha(2023) |
Starring | Siddharth and Nimisha Sajayan |
Music | Santhosh Narayanan |
Singers | Santhosh Narayanan and Dhvani Kailas |
Lyricist | Vivek |
Music Label | Think Music India |
Language | Tamil |
Unakku Thaan Lyrics
M : Amudha Kadal Unakku Thaan
Aara Mazhai Unakku Thaan
Neenga Nizhal Unakku Thaan
Nee Kanmani Enakku Thaane
M : Porundhi Po Nee Tholodu
Madiyil Nee Oonjal Aadu
En Paarvai Unnodu
Un Mullai Kannodu
Pesama Vinnodu
Naam Midhandhu Povom
M : Kaadhoram Adi Aal Olam
Naan Thanga Maarodu
Vaa Enadhu Thene
M : Sandhikkaa Malar Unakku Thaan
Kandikkaa Mozhi Unaku Thaan
Sindhikka Vazhi Unaku Thaan
Sirikkum Nadhi Unaku Thaane
M : Vazhiyum Echil Vaai Oram
Enadhu Kaayam Aarum
En Thangam Munnadi
En Kaala Kannadi
Un Aasai Ennadi Naan Nadathi Veippen
M : Vaazhndhaalum Tharai Veezhndhaalum
Poo Thale En Nenjil Vaazha Veithene
M : Pathu Viral Kolam Poda
Boomi Mela Mulaicha Chithirame
Un Asaiva Parthu Paarthu
Aayul Kooda Enakku
M : Punnagaiyil Kaalam Poga
Thogaiyaaga Siricha Pettagame
Yaarukku Kinga Yaaru Kaaval
Mari Pochu Kanakku
F : En Kuda Pesura Photova
Unakku Nerila Kattikava
Enakku Pidicha Ellam Inippum
Sapida Tharattuma
M : Andha Aruvi Pol
Anba Tharuvale
Chinna Arivippum Indri
Nenjai Suduvale
M : Neeyum Thummidadi Thummidadi
Aayusu Nooraga
En Aayul Unnodu
Pothi Vechitaaye
M : En Paarvai Unnodu
Un Mullai Kannodu
Pesama Vinnodu
Naam Midhandhu Povom
M : Kaadhoram Adi Aal Olam
Naan Thanga Marodu
Vaa Enadhu Thene
ஆ : அமுத கடல் உனக்கு தான்
ஆறா மழை உனக்கு தான்
நீங்கா நிழல் உனக்கு தான்
நீ கண்மணி எனக்கு தானே
ஆ : பொருந்தி போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
ஆ : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா
ஆ : சந்திக்கா மலர் உனக்கு தான்
கண்டிக்கா மொழி உனக்கு தான்
சிந்திக்கா நொடி உனக்கு தான்
சிரிக்கும் நதி உனக்கு தானே
ஆ : வழியும் எச்சில் வாய் ஓரம்
எனது காயம் ஆறும்
என் தங்கம் முன்னாடி
என் கால கண்ணாடி
உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன்
ஆ : வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில் வாழ வைத்தேனே
ஆ : பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பார்த்து பார்த்து
ஆயுள் கூடும் எனக்கு
ஆ : புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாரி போச்சு கணக்கு
பெ : என் கூட பேசுற போட்டோவ
உனக்கு நேரில காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா
ஆ : அந்த அருவி போல்
அன்ப தருவாளே
சின்ன அறிவுப்பும்
இன்றி சுடுவாளே
ஆ : நீயும் தும்மிடுடி தும்மிடுடி
ஆயுசு நூராக
என் உயிர் உன்னோட
பத்திர சொத்தாக
பொதி வெச்சிதாயே
ஆ : என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
ஆ : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா