Uyirin Uyirae Lyrics From Kaakha Kaakha Movie Composed by Harris Jayaraj and Sung by KK and Suchitra. The Uyirin Uyirae Song lyrics are written by Thamarai.
Uyirin Uyirae Song Details:
Song | Uyirin Uyirae |
Movie | Kaakha Kaakha |
Starring | Suriya and Jyothika |
Music | Harris Jayaraj |
Singers | KK and Suchitra |
Lyricist | Thamarai |
Language | Tamil |
Uyirin Uyirae LYRICs
M: Uyirin Uyire
Uyirin Uyire
Nadhiyin Madiyil
Kaathu Kidakindren
M: Eera Alaigal Neerai Vaari
Mugathil Iraithum
Muzhudhum Verkindren
M: Nagarum Nerupai Kozhundhu Vetterinden
Anaindha Pinbum Analin Melirunden
Kaalai Paniyaga Yennai Vaarikondaai
M: Neram Kooda Yedhiri Aagivida
Yugangal Aaga Vedam Maarivida
Anaithu Kondaaye Pinbu Yeno Sendraai
M: Uyirin Uyire
Uyirin Uyire
Nadhiyin Madiyil
Kaathu Kidakindren
M: Eera Alaigal Neerai Vaari
Mugathil Iraithum
Muzhudhum Verkindren
M: Muzhudhum Verkindren
Muzhudhum Verkindren
M: Swasamindri Thavikirene
Unadhu Moochil Pizhaikirene
Idhazhgalai Idhazhgalaal
Nirapida Vaa Penne
M: Ninaivu Engo Neendhi Chella
Kanavu Vandhu Kannai Killa
Nizhal Yedhu Nijam Yedhu
Kuzhambinen Vaa Penne
M: Kaatril Endhan Kaigal Rendum
Unnai Andri Yaarai Thedum
Vilagi Pogaadhe Tholaindhu Povene
Naan Naan Naaan
M: Uyirin Uyire
Uyirin Uyire
Nadhiyin Madiyil
Kaathu Kidakindren
M: Eera Alaigal Neerai Vaari
Mugathil Iraithum
Muzhudhum Verkindren
M: Iravin Porvai Ennai Soozhndhu
Mella Mella Moodum Thaazhndhu
Vidiyalai Thedinen
Unnidam Vaa Penne
M: Paadhamengum Saavin Ranangal
Naragamaagum Kaadhal Kanangal
Orumurai Madiyile
Uranguven Vaa Penne
M: Thaamadhikum Ovoru Kanamum
Thavanai Muraiyil Maranam Nigalum
Arugil Vaarayo Viralgal Thaarayo
Nee Nee Neee
M: Uyirin Uyire
Uyirin Uyire
Nadhiyin Madiyil
Kaathu Kidakindren
M: Eera Alaigal Neerai Vaari
Mugathil Iraithum
Muzhudhum Verkindren
M: Nagarum Nerupai Kozhundhu Vetterinden
Anaindha Pinbum Analin Melirunden
Kaalai Paniyaga Yennai Vaarikondaai
M: Neram Kooda Yedhiri Aagivida
Yugangal Aaga Vedam Maarivida
Anaithu Kondaaye Pinbu Yeno Sendraai
ஆ: உயிரின் உயிரே
உயிரின் உயிரே
நதியின் மடியில்
காத்து கிடக்கின்றேன்
ஆ: ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
ஆ: நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும்
அனலின் மேலிருந்தேன்
ஆ: காலை பனியாக
என்னை வாரிகொண்டாய்
ஆ: நேரம் கூட எதிரி ஆகிவிட
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட
அணைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
ஆ: உயிரின் உயிரே
உயிரின் உயிரே
நதியின் மடியில்
காத்து கிடக்கின்றேன்
ஆ: ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
ஆ: முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
ஆ: சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால்
நிரப்பிட வா பெண்ணே
ஆ: நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது
குழம்பினேன் வா பெண்ணே
ஆ: காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்
ஆ: உயிரின் உயிரே
உயிரின் உயிரே
நதியின் மடியில்
காத்து கிடக்கின்றேன்
ஆ: ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
ஆ: இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
ஆ: பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே
உறங்குவேன் வா பெண்ணே
ஆ: தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ
நீ நீ நீ
ஆ: உயிரின் உயிரே
உயிரின் உயிரே
நதியின் மடியில்
காத்து கிடக்கின்றேன்
ஆ: ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
ஆ: நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும்
அனலின் மேலிருந்தேன்
ஆ: காலை பனியாக
என்னை வாரிகொண்டாய்
ஆ: நேரம் கூட எதிரி ஆகிவிட
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட
அணைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்