Vaanum Mannum Lyrics From Kaadhal Mannan Movie Composed Bharadwaj by and Sung by Hariharan and KS Chithra. The Vaanum Mannum Song Lyrics are Written by Vairamuthu.
Vaanum Mannum Song Details:
Song | Vaanum Mannum |
Movie | Kaadhal Mannan(1998) |
Starring | Ajith Kumar and Maanu |
Music | Bharadwaj |
Singers | Hariharan and KS Chithra |
Lyricist | Vairamuthu |
Music Label | Sony Music South Vevo |
Language | Tamil |
Vaanum Mannum Lyrics – Vairamuthu
M: Vaanum Mannum Katti Kondathey
Mannil Neelam Otti Kondathey
F: Oru Moongil Kaaderiya
Siru Pori Ondru Podhum
Andha Pori Indru Thondriyathey
M: Kaadhal Idam Paarpadhillai
Athu Inam Paarpadhillai
Adhu Posukendru Poothidudhe
F: Oru Neerodai Meenuku
Karai Mel Aasai Vandhadhu
Ini Ennenna Nerndhidumo
M: Vaanum Mannum Katti Kondathey
Mannil Neelam Otti Kondathey
F: Oru Moongil Kaaderiya
Siru Pori Ondru Podhum
Andha Pori Indru Thondriyathey
M: Kaadhal Idam Paarpadhillai
Athu Inam Paarpadhillai
Adhu Posukendru Poothidudhe
F: Oru Neerodai Meenuku
Karai Mel Aasai Vandhadhu
Ini Ennenna Nerndhidumo
M: Niyaayama Idhu Paavama
Endru Solla Yaarum Ingu Illai
F: Mouname Mozhiyaanadhaal Ada
Baasai Yenbadhoru Thollai
F: Aduthondru Thondravillai
M: Vennila Neer Aatrile
Yendru Vizhundhu Paarthavargal Illai
F: Vennila Thanga Thetrile
Indru Veezhndhu Ponadhoru Thollai
F: Ilakanam Paarkavillai
M: Pirakum Mottugal
Thedhi Paarpadhuvum Illai
F: Uravu Maaralaam
Undhan Kaiyil Adhu Illai
M: Oru Neerodai Meenuku
Karai Mel Aasai Vandhadhu
Ini Ennenna Nerndhidumo
F: Yevvidam Mazhai Thoovalaam Endru
Megam Yosipadhu Undo
Jaadhagam Suba Yogangal Kandu
Kaadhal Kooduvadhu Undo
F: Unarchiku Paadhai Undo
M: Vidhiyinum Kaadhal Valiyadhu Idhil
Veru Vaatham Ondru Undo
Kaadhalin Dhisai Aayiram
Adhu Kandu Sonnavargal Undo
M: Kanavuku Veli Undo
F: Kaalam Solluvadhai
Kaadhal Ketpadhuvum Illai
M: Aasai Endra Nadhi
Anaiyil Nirpadhuvum Illai
F: Oru Neerodai Meenuku
Karai Mel Aasai Vandhadhu
Ini Ennenna Nerndhidumo
M: Vaanum Mannum Katti Kondathey
F: Mannil Neelam Otti Kondathey
ஆ: வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெ: ஒரு மூங்கில் காடெறிய
சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆ: காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெ: ஒரு நீரோடை மீனுக்கு
கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ
ஆ: வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெ: ஒரு மூங்கில் காடெறிய
சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆ: காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெ: ஒரு நீரோடை மீனுக்கு
கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ
ஆ: நியாயமா இது பாவமா
என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெ: மௌனமே மொழியானதால்
அட பாஷை என்பதொரு தொல்லை
பெ: அடுத்தொன்று தோன்றவில்லை
ஆ: வெண்ணிலா நீராற்றிலே
என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெ: வெண்ணிலா தங்க சேற்றிலே
இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
பெ: இலக்கணம் பார்க்கவில்லை
ஆ: பிறக்கும் மொட்டுகள்
தேதி பார்ப்பதுவும் இல்லை
பெ: உறவு மாறலாம்
உந்தன் கையில் அது இல்லை
ஆ: ஒரு நீரோடை மீனுக்கு
கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ
பெ: எவ்விடம் மழை தூவலாம்
என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு
காதல் கூடுவது உண்டோ
பெ: உணர்ச்சிக்கு பாதை உண்டோ
ஆ: விதியினும் காதல் வலியது
இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம்
அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
ஆ: கனவுக்கு வேலியுண்டோ
பெ: காலம் சொல்லுவதை
காதல் கேட்பதுவும் இல்லை
ஆ: ஆசை என்ற நதி
அணையில் நிற்பதுவும் இல்லை
பெ: ஒரு நீரோடை மீனுக்கு
கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ
ஆ: வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
பெ: மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே