Vandha Edam Lyrics From Jawan Movie Composed and Sung by Anirudh Ravichander. The Vandha Edam Song Lyrics are Written by Vivek.
Vandha Edam Song Details:
Song | Vandha Edam |
Movie | Jawan(2023) |
Starring | Shah Rukh Khan, Vijay Sethupathi and Nayanthara |
Music | Anirudh Ravichander |
Singer | Anirudh Ravichander |
Lyricist | Vivek |
Music Label | TSeries Tamil |
Language | Tamil |
Vandha Edam Song Lyrics – Anirudh Ravichander
F : Rendu Padum Kaadu
Rendu Padume
Indha Arimaa Nulaindhaale
Nadanthaale
M : Dei
M : Varum Pothe Theriyanum
Varra Singam Yaaru
Oor Paathu Kodukkanum
Unakku Oru Peru
M : Raajaadhi Raajana
Podusu Ariyaadhu
Naa Senja Sambavam
Thani Varalaaru
M : Kambikulla En Veedu
Kattarandha En Modu
Kitta Vandha Naa Sudu
Yaarraa Nee En Eedu
M : Ulla Vandha Naa Leedu
Uchchakattam En Soodu
Settaiputcha En Moodu
Saave En Saapaadu
M : Vandha Edam En Kaadu
Vandha Edam En Kaadu
Vandha Edam En Kaadu
Neethaan Baliyaadu
M : Maame
Bayamilla Kannodu
Othungi Vilaiyaadu
M : Ellaanaalum Sandhosamaa
Anubavichaa Thappaamaa
M : Ooraavidhu Ippa Nenjukkulla
Darraavidhu Namma Ethikkapulla
Vaamaangidhu Enna Puduchapulla
Venaangidhu Namma Adichapulla
M : Vambu Pannanum Landhaaru
Bad-u Vibe-u Thanthaaru
Enna Enni Nondhaaru
Pesaama Po Sir-u
M : Maja Pannum Pichaaru
Ulla Vandhu Mochaaru
Kaaleduthu Vachaaru
Ennoda Kondaadu
M : Vandha Edam En Kaadu
Vandha Edam En Kaadu
Vandha Edam En Kaadu
Neethaan Baliyaadu
M : Maame
Bayamilla Kannodu
Othungi Vilaiyaadu
M : Ellaanaalum Sandhosamaa
Anubavichaa Thappaamaa
பெ : ரெண்டு படும் காடு
ரெண்டு படுமே
இந்த அரிமா நுழைந்தாலே
நடந்தாலே
ஆ : டேய்
ஆ : வரும் போதே தெரியணும்
வர்ற சிங்கம் யாரு
ஊர் பாத்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு
ஆ : ராஜாதி ராஜன
பொடுசு அறியாது
நா செஞ்ச சம்பவம்
தனி வரலாறு
ஆ : கம்பிக்குள்ள என் வீடு
கட்டறந்த என் மோடு
கிட்ட வந்தா நா சூடு
யார்ரா நீ என் ஈடு
ஆ : உள்ள வந்தா நா லீடு
உச்சகட்டம் என் சூடு
சேட்டபுட்ச என் மூடு
சாவே என் சாப்பாடு
ஆ : வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பலியாடு
ஆ : மாமே
பயமில்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு
ஆ : எல்லாநாளும் சந்தோசமா
அனுபவிச்சா தப்பாம
ஆ : ஊறாவிது இப்ப நெஞ்சுக்குள்ள
டாராவிது நம்ம எதிக்கப்புள்ள
வாமாங்கிது என்ன புடுச்சப்புள்ள
வேணாங்கிது நம்ம அடிச்சப்புள்ள
ஆ : வம்பு பண்ணனும் லந்தாரு
பேடு வைபு தந்தாரு
என்ன எண்ணி நொந்தாரு
பேசாம போ சார்ரு
ஆ : மஜா பண்ணனும் பிச்சாறு
உள்ள வந்து மொச்சாறு
காலெடுத்து வச்சாரு
என்னோட கொண்டாடு
ஆ : வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பலியாடு
ஆ : மாமே
பயமில்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு
ஆ : எல்லாநாளும் சந்தோசமா
அனுபவிச்சா தப்பாம