Vannarapettayila Lyrics From Maaveeran Movie Composed by Bharath Sankar and Sung by Sivakarthikeyan and Aditi Shankar. The Vannarapettayila Song Lyrics are Written by Yugabharathi.
Vannarapettayila Song Details:
Song | Vannarapettayila |
Movie | Maaveeran(2023) |
Starring | Sivakarthikeyan and Aditi Shankar |
Music | Bharath Sankar |
Singers | Sivakarthikeyan and Aditi Shankar |
Lyricist | Yugabharathi |
Music Label | Saregama Tamil |
Language | Tamil |
Vannarapettayila Lyrics
F : Vannaarapettayila
Oru Vavvaalu Engiduchaam
Pollaadha Kaadhal Vara
Adhu Lovebird Ah Maariduchaam
F : Vannaarapettayila
Oru Vavvaalu Engiduchaam
Pollaadha Kaadhal Vara
Adhu Lovebird Ah Maariduchaam
F : Karunkallelaam
Kannaadi Voodaachaam
Veral Pattaale
Ice Creamum Soodaachaam
F : Cell Ellaam Violent
Mode Aachaam
Jagame Jolly Aachaam
F : Vannaarapettayula
Oru Vavvaalu Engiduchaam
M : Kokki Potu Izhukaama
Sarinjaane Lesa
Konjam Ava Sirichaale
Karanjaan Sarvesa
M : Paakaama Avalum Ponaale
Powerum Cut Aachaam
Oru Nodi Dhaan Paathaa
Kodi Minsaaram Usurula Undaachaam
F : Yaarodum Edhuvum Pesaama
Thalaye Rendaachaam
Andha Kadhaya Ketaa
Oosi Pattaasum
Adhiradi Gundaachaam
M : Kaathaadi Kooda
Kai Meeri Pochaam
Eroplane Aaga Yengi Yengi
Mela Parakudhu
M : Kannaala Paatezhudhi
Ava Themmaangu Paadavachaa
Illaadha Kaadhal Vara
Kola Kuthaattam Poda Vachaa
M and F : Vannaarapettayula
Oru Vavvaalu Engiduchaam
Pollaadha Kaadhal Vara
Adhu Lovebird Ah Maariduchaam
M and F : Yaar Sonnaalum Kekkala
Summave Maapula
Thannaala Daaladichaan
Ipo Sandhosham Thaangala
Aanaalum Thoongala
Innaanu Kelu Machaan
M and F : Yaar Sonnaalum Kekkala
Summave Maapula
Thannaala Daaladichaan
Ipo Sandhosham Thaangala
Aanaalum Thoongala
Innaanu Kelu Machaan
M and F : Thannaala Daaladichaan
Innaanu Kelu Machaan
Thannaala Daaladichaan
Nee Innaanu Kelu Machaan
பெ : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடா மாறிடுச்சாம்
பெ : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடா மாறிடுச்சாம்
பெ : கருங்கல்லெலாம்
கண்ணாடி வூடாச்சாம்
வெரல் பட்டாலே
ஐஸ்கிரீமும் சூடாச்சாம்
பெ : செல் எல்லாம்
வயலன்ட் மோடு ஆச்சாம்
ஜகமே ஜாலி ஆச்சாம்
பெ : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
ஆ : பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேட மாறிடுச்சாம்
கொக்கி போட்டு இழுக்காம
சரிஞ்சானே லேசா
ஆ : கொஞ்சம் அவ சிரிச்சாளே
கரைஞ்சான் சர்வேசா
பாக்காம அவளும் போனாளே
பவரும் கட் ஆச்சாம்
பெ : ஒரு நொடி தான் பாத்தா
கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்
யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும்
அதிரடி குண்டாச்சாம்
ஆ : காத்தாடி கூட
கை மீறி போச்சாம்
ஏரோபிளைன் ஆக
ஏங்கி ஏங்கி மேல பறக்குது
ஆ : கண்ணால பாட்டெழுதி
அவ தெம்மாங்கு பாடவச்சா
இல்லாத காதல் வர
கொல குத்தாட்டம் போட வச்சா
ஆ மற்றும் பெ : வண்ணாரப்பேட்டையுல
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ்ஃபேடா மாறிடுச்சாம்
ஆ மற்றும் பெ : யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சா
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்
ஆ மற்றும் பெ : யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சா
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்
ஆ மற்றும் பெ : தன்னால டாலடிச்சா
என்னானு கேளு மச்சான்
தன்னால டாலடிச்சா
நீ என்னானு கேளு மச்சான்