Veera Raja Veera Lyrics From Ponniyin Selvan Part 2 Tamil Movie Composed by A. R. Rahman and Sung by Shankar Mahadevan, K. S. Chithra, and Harini. The Veera Raja Veera Song lyrics are written by Ilango Krishnan.
Veera Raja Veera Song Details:
Song | Veera Raja |
Movie | Ponniyin Selvan Part 2 |
Starring | Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi |
Music | A. R. Rahman |
Singer | Shankar Mahadevan, K. S. Chithra and Harini |
Lyricist | Ilango Krishnan |
Music Label | Tips Tamil |
Veera Raja Veera LYRICs
Male Chorus: Kaaneero?
Neer Kaan
Chola Vertri Vaal Ondrai
Kaaneero?
Male Chorus: Oh Azhagiya Poove!
Selluthiyo?
Malaridu Po Sagi!
Male and Female Chorus: Veera Raja Veera
Soora Dheera Soora
Veera Chola Veera
Seeraar Gniyaalam Vaazha
Vaaraai Vaagai Sooda
Male and Female Chorus: Thoduvor Pagaipporai
Nadugal Serkum Veera
Maara Kaadhal Maara
Poovor Yengum Dheera
Paavor Pottrum Veera
Male and Female Chorus: Udaivaazh Athai Thaanga
Paruthol Puvi Thaanga
Valamaai Emai Aala
Varuvaai Dhanam Yera
Aayiram Vezham Pola
Porkkalam Serum Chola
Male and Female Chorus: Vendhaa Raja Raja
Vaaraai Vaagai Sooda
Veera Raja Veera
Sooraa Dheera Soora
Female Chorus: Viraliyar Gaanam Paada
Kanigaiyar Nadanam Aada
Paavaiyar Kulavai Poda
Parithiyar Sagadam Aada
Female Chorus: Alaimel Kathiraippola
Vilangidum Maruma Deva
Palaiyani Perumai Saatra
Pulavargal Thamizhum Theerum
Female Chorus: Kadal Mel Puyalai Pola
Kalangal Virainthu Paaya
Vannoli Seeraatta
Thenpulam Yengum Veera
Male Chorus: Veera Raja Veera
Sooraa Dheera Soora
Aaah Aaah Aaah
F: Aaah Aaah Aaah Naanaah
F: Viraliyar Gaanam Paada
Kanikaiyar Nadanam Aada
Paavayar Kulavai Poda
Parithiyar Sagadam Aada
F: Alaimel Kathiraippola
Vilangidum Maruma Deva
Palaiyani Perumai Saatra
Pulavargal Thamizhum Theerum
Female Chorus: Kadal Mel Puyalai Pola
Kalangal Viranthu Paaya
Vannoli Seeraatta
Thenpulam Yengum Veera
Male: Veera Raja Veera
Sooraa Dheera Soora
Female Chorus: Ootraagich Sel
Kaatraagich Sel
Male and Female Chorus: Sara Sara Sara Saravenave
Mazhai Thaan Peithida
Para Para Para Paravena
Paayattum Paai Maram
Male Chorus: Aahh Aahh Aahh Aahh Aahh
Female Chorus: Maravargal Veeram Kaanaa
Samuthiram Perugi Pogum
Uruviya Vaazhai Kandu
Piraimathi Naani Pogum
Male and Female Chorus: Ethirigal Uthiram Sernthu
Kuthigalam Vannam Maarum
Uthirnthidum Pagaivar Dhegam
Kadalukku Annamaagum
Male and Female Chorus: Pulimagan Veeram Kandu
Pagaipuram Sithari Odum
Saramazhai Peithal Kandu
Kadalalai Karaithu Odum
Male and Female Chorus: Adadaa Perum Veera!
Edadaa Thudi Vaalai!
Thodadaa Saramaalai!
Adadaa Pagai Oda
Male Chorus: Veera Raja Veera
Sooraa Dheera Soora
Veezhaa Chola Veera
Seeraar Gniyalam Vaazha
Vaaraai Vaagai Sooda
Female Chorus: Thoduvor Pagaipporai
Nadukal Serkum Veera
Maara Kaadhal Maara
Poovor Yengum Dheera
Female Chorus: Aayiram Vezham Pola
Porkkalam Serum Chola
Male and Female Chorus: Vaendhaa Raja Raja
Vaaraai Vaagai Sooda
Female Chorus: Em Thamizh Vaazhga Vaazhga!
Veera Cholam Vaazhga!
Natramizh Vaazhga Vaazhga!
Nallor Dhesam Vaazhga!
Female Chorus: Em Thamizh Vaazhga Vaazhga!
Veera Cholam Vaazhga!
Natramizh Vaazhga Vaazhga!
Nallor Dhesam Vaazhga!
Male and Female Chorus: Em Thamizh Vaazhga Vaazhga!
Veera Cholam Vaazhga!
Natramizh Vaazhga Vaazhga!
Nallor Dhesam Vaazhga!
Male and Female Chorus: Veera!
ஆன் குழு: காணீரோ?
நீர் காண்
சோழ வெற்றி வாள் ஒன்றைக்
காணீரோ?
ஆன் குழு: ஓ அழகிய பூவே!
செல்லுதியோ?
மலரிடு போ சகி!
ஆன் மற்றும் பெண் குழு: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
ஆன் மற்றும் பெண் குழு: தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீரா
மாறா காதல் மாறா
பூவோர் ஏங்கும் தீரா
பாவோர் போற்றும் வீரா
ஆன் மற்றும் பெண் குழு: உடைவாள் அதைத் தாங்க
பருதோல் புவி தாங்க
வளமாய் எமை ஆழ
வருவாய் தனம் ஏற
ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ
ஆன் மற்றும் பெண் குழு: வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
வீரா ராஜ வீர
சூரா தீர சூர
பெண் குழு: விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட
பெண் குழு: அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீரும்
பெண் குழு: கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர
ஆன் குழு: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
ஆஆஆ
பெ: ஆஆஆ நானா
பெ: விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட
பெ: அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீரும்
பெண் குழு: கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர
ஆ: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
பெண் குழு: ஊற்றாகிச் செல்
காற்றாகிச் செல்
ஆன் மற்றும் பெண் குழு: சர சர சர சரவெனவே
மழை தான் பெய்திட
பர பர பர பரவென
பாயட்டும் பாய்மரம்
ஆன் குழு: ஆஆஆ
பெண் குழு: மறவர்கள் வீரம் காண
சமுத்திரம் பெருகிப் போகும்
உருவிய வாளைக் கண்டு
பிறைமதி நாணிப் போகும்
ஆன் மற்றும் பெண் குழு: எதிரிகள் உதிரம் சேர்ந்து
குதிகளம் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம்
கடலுக்கு அன்னமாகும்
ஆன் மற்றும் பெண் குழு: புலிமகன் வீரம் கண்டு
பகைப்புறம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு
கடலலை கரைத்து ஓடும்
ஆன் மற்றும் பெண் குழு: அடடா பெரும் வீரா!
எடடா துடி வாளை!
தொடடா சரமாலை!
அடடா பகை ஓட
ஆன் குழு: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
பெண் குழு: தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீரா
மாறா காதல் மாறா
பூவோர் ஏங்கும் தீரா
பெண் குழு: ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ
ஆன் மற்றும் பெண் குழு: வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
பெண் குழு: எம்தமிழ் வாழ்க வாழ்க!
வீர சோழம் வாழ்க!
நற்றமிழ் வாழ்க வாழ்க!
நல்லோர் தேசம் வாழ்க!
பெண் குழு: எம்தமிழ் வாழ்க வாழ்க!
வீர சோழம் வாழ்க!
நற்றமிழ் வாழ்க வாழ்க!
நல்லோர் தேசம் வாழ்க!
ஆன் மற்றும் பெண் குழு: எம்தமிழ் வாழ்க வாழ்க!
வீர சோழம் வாழ்க!
நற்றமிழ் வாழ்க வாழ்க!
நல்லோர் தேசம் வாழ்க!
ஆன் மற்றும் பெண் குழு: வீரா!