Vera Level Sago Lyrics – Ayalaan

Vera Level Sago Lyrics From Ayalaan Movie Composed and Sung by AR Rahman. The Vera Level Sago Song Lyrics are Written by Vivek.

Vera Level Sago Lyrics From Ayalaan Movie

Vera Level Sago Song Details:

SongVera Level Sago
MovieAyalaan(2024)
StarringSivakarthikeyan and Rakul Preet Singh
MusicAR Rahman
SingerAR Rahman
LyricistVivek
Music LabelSony Music South
LanguageTamil

Vera Level Sago Lyrics – AR Rahman

M : Nee Osaram Thottaale
Thara Theriyume Thannaale
Adha Osaththa Ninnaale
Chorus : Vera Level Sago

M : Unna Paathu Pathu Peraachum
Vettri Adaiyanum Ninachaale
Unna Thooki Nenjil Vechaale
Chorus : Vera Level Sago

M : Ellarukkum Ellaame
Kai Serndhathu Kidayaathu
Illathathu Paakama
Sirichaa Nee Vera Level

Chorus : Ohhh Endha Singam
Siragai Kekkudhu
Ohhh Endha Paravai
Neendha Thudikkudhu
Oh Ohhh Kidacha Parisa
Rasikka Pazhagidu

M : Nee Osaram Thottaale
Thara Theriyume Thannaale
Adha Osaththa Ninnaale
Vera Level Sago

M : Unna Paathu Pathu Peraachum
Vettri Adaiyanum Ninachaale
Unna Thooki Nenjil Vechaale
Chorus : Vera Level Sago

M : Ellarukkum Ellaame
Chorus : Ohhh
M : Kai Serndhathu Kidayaathu
Chorus : Aama
M : Illathathu Paakama
Sirichaa Nee Vera Level

Chorus : Ohhh Endha Singam
Siragai Kekkudhu
Ohhh Endha Paravai
Neendha Thudikkudhu
Oh Ohhh Kidacha Parisa
Rasikka Pazhagidu
Vera Level Inga Kaathirukku Unakku

M : Saadhi Vitta Neeyum Vera Level
Thatti Ketta Neeyum Vera Level
Ponna Padikka Vai Vera Level
Manna Selikka Vai Vera Level
Thappu Seiya Inga Vaaipirundhum
Ganniyama Ninna Vera Level
Anbai Parisali Vera Level
Oh Oh Ohhh Oh Oh Ohhh

M : Nee Osaram Thottaale
Thara Theriyume Thannaale
Adha Osaththa Ninnaale
Chorus : Vera Level Sago

M : Unna Paathu Pathu Peraachum
Vettri Adaiyanum Ninachaale
Unna Thooki Nenjil Vechaale
Chorus : Vera Level Sago

Chorus : Sola Vedi Kaalai Adi
Odamadi Kaanamadi
Motoru Vandi Sathatha
Vanju Parakkum Aalangili

Chorus : Sola Vedi Kaalai Adi
Odamadi Kaanamadi
Motoru Vandi Sathatha
Vanju Parakkum Aalangili

M : Nee Mattum Vaazha
Yen Mul Veli Potta
Vaa Bhoologam Ellaam
Un Veeda Aakikka

M : Hey Methane Nu Kotta
Un Ozone Il Ottai
Inimelaachum Vaanam
Un Oodakippa

M : Un Thaai Manna Keeri
Varum Udhirathai Kudichu
Nee Uyir Vaazha Mudiyaathu
Vazhi Maathikka

M : Nee Adiyoda Soranda
Bhoomi Un Peril Illa
Un Pillainga Thavikkaama
Nee Paathukka

ஆ : நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
குழு : வேற லெவல் சகோ

ஆ : உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடையணும் நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
குழு : வேற லெவல் சகோ

ஆ : எல்லாருக்கும் எல்லாமே
கை சேர்ந்தது கிடையாது
இல்லாதது பார்க்காமல்
சிரிச்சா நீ வேற லெவல்

குழு : ஓஓஓ எந்த சிங்கம்
சிறகை கேக்குது
ஓஓஓ எந்த பறவை
நீந்த துடிக்குது
ஓ ஓஓஓ ஹோ கிடைச்ச பரிசை
ரசிக்க பழகிடு

ஆ : நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
குழு : வேற லெவல் சகோ

ஆ : உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடையணும் நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
குழு : வேற லெவல் சகோ

ஆ : எல்லாருக்கும் எல்லாமே
குழு : ஓஓஓ
ஆ : கை சேர்ந்தது கிடையாது
குழு : ஆமா
ஆ : இல்லாதது பார்க்காமல்
சிரிச்சா நீ வேற லெவல்

குழு : ஓஓஓ ஹோ எந்த சிங்கம்
சிறகை கேக்குது
ஓஓஓ எந்த பறவை
நீந்த துடிக்குது
ஓ ஓஓஓ ஹோ கிடைச்ச பரிசை
ரசிக்க பழகிடு
ஆ : வேற லெவல் இங்க
காத்திருக்கு உனக்கு

ஆ : சாதி விட்டா நீயும் வேற லெவல்
தட்டி கேட்டா நீயும் வேற லெவல்
பொண்ண படிக்க வை வேற லெவல்
மண்ண செழிக்க வை வேற லெவல்
தப்பு செய்ய இங்க வாய்பிருந்தும்
கண்ணியமா நின்னா வேற லெவல்
அன்பை பரிசளி வேற லெவல்
குழு : ஓ ஓ ஓஓஓ ஒ ஓஒஓ

ஆ : நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
குழு : வேற லெவல் சகோ

ஆ : உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடையணும் நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
குழு : வேற லெவல் சகோ

குழு : சோள வெடி காளையாடி
ஓடமாடி கானமாடி
மோட்டாரு வண்டி சத்தத்தை
வச்சு பறக்கும் ஆலங்கிளி

குழு : சோள வெடி காளையாடி
ஓடமாடி கானமாடி
மோட்டாரு வண்டி சத்தத்தை
வச்சு பறக்கும் ஆலங்கிளி

ஆ : நீ மட்டும் வாழ
ஏன் முள் வேலி போட்ட
வா பூலோகம் எல்லாம்
உன் வீடா ஆக்கிக்க

ஆ : ஹே மீத்தேனு கோட்டை
உன் ஓசோனில் ஓட்டை
இனிமேலாச்சும் வானம்
உன் ஓடாகிக்க

ஆ : உன் தாய் மண்ணை கீறி
வரும் உதிரத்தை குடிச்சு
நீ உயிர் வாழ முடியாது
வழி மாத்திக்க

ஆ : நீ அடியோட சுரண்ட
புவி உன் பேரில் இல்ல
உன் பிள்ளைங்க தவிக்காம
நீ பாத்துக்க

Vera Level Sago Song Video

YouTube video

Other Songs From Ayalaan Movie

Sharing Is Caring:
Cinemacrow