Vilambara Idaiveli Lyrics – Imaikkaa Nodigal

Vilambara Idaiveli Lyrics From Imaikkaa Nodigal Movie Composed by Hiphop Tamizha and Sung by Christopher Stanley, Sudarshan Ashok, Srinisha Jayaseelan and Hiphop Tamizha. The Vilambara Idaiveli Song Lyrics are Written by Kabilan Vairamuthu.

Vilambara Idaiveli Lyrics

Vilambara Idaiveli Song Details:

SongVilambara Idaiveli
MovieImaikkaa Nodigal(2018)
StarringAtharvaa, Vijay Sethupathi, Nayanthara, Raashii Khanna and Anurag Kashyap
MusicHiphop Tamizha
SingersChristopher Stanley, Sudarshan Ashok, Srinisha Jayaseelan and Hiphop Tamizha
LyricistKabilan Vairamuthu
Music LabelThink Music India
LanguageTamil

Vilambara Idaiveli Lyrics

M : Oli Illaa Un Mozhigal
Vidai Thedum En Vizhigal
Imaikaatha Nam Nodigal
Gadigaara Then Thuligal

M : Adi Vaayaara Un Kaadhal Nee Solladi
Vaaraatha Nadipellam Vendamadi
Minnanjal Kurunseidhi Anupaathadi
Kan Munne Unthan Ennam Kooradi

M : Vilambara Idaiveli Maalaiyil
Un Thirumugam Thirakindra Velayil
En Niramattra Idhayathil Vaanavil
Adi Enna Nilai Unthan Manadhil

M : Naan Unathe Adi Nee Enadhaa
Theriyaamal Naanum Theigiren
Illai Endre Sonnaal Indre
En Moga Paarvai Mooduven

F : Kaadhal Poovai Naan Yetrukondaal
Un Kaathiripu Niraivaagume
Kaathiripu Athu Theernthu Vittaal
Nam Kaal Thadangal Avai Thisai Maarume

F : Ivalin Kanavo Ulle Oliyum
Iravum Pagalum Idhayam Vazhiyum
Vazhiyum Kanavu Idhazhai Adaiyum
Entha Kaatchiyil Athu Vaarthai Aagidum

M : Vilambara Idaiveli Maalaiyil
 Male Chorus : Maalaiyil
M : Un Thirumugam Thirakindra Velayil
 Male Chorus : Velayil
M : En Niramattra Idhayathil Vaanavil
 Male Chorus : Vaanavil
M : Adi Enna Nilai Unthan Manathil
 Male Chorus : Unthan Manathil

F : Nilam Ellaam Un Thadame
Nilavellaam Un Padame
Nijamellaam Un Nirame
Ninaivellaam Un Nayame

F : Mathuram Konjum Ilaingan Neeyo
Mathame Illaa Iraivan Neeyo
Vayathai Kadikum Kuzhanthai Neeyo
Varambu Meeralo Enai Thodarum Thooralo

 Male Chorus : Naan Unathe Adi Nee Enathaa
M : Theriyaamale Naan Theigiren
 Male Chorus : Illai Endre Sonnaal Indre
M : En Moga Paarvai Mooduven

M : Naan Unathe Adi Nee Enathaa
Theriyaamale Naanum Theigiren
Illai Endre Sonnaal Indre
En Moga Paarvaiyai Naan Mooduven

ஆ : ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கடிகார தேன் துளிகள்

ஆ : அடி வாராரா உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

ஆ : விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

ஆ : நான் உனதே அடி நீ எனதா
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

பெ : காதல் பூவை நான் ஏற்று கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே

பெ : இவளின் கனவோ உள்ளே ஒளியும்
இரவும் பகலும் இதயம் வழியும்
வழியும் கனவு இதழை அடையும்
எந்த காட்சியில் அது வார்த்தை ஆகிடும்

ஆ : விளம்பர இடைவெளி மாலையில்
ஆண் குழு : மாலையில்
ஆ : உன் திருமுகம் திறக்கின்ற வேளையில்
ஆண் குழு : வேளையில்
ஆ : என் நிறமற்ற இதயத்தில் வானவில்
ஆண் குழு : வானவில்
ஆ : அடி என்ன நிலை உந்தன் மனதில்
ஆண் குழு : உந்தன் மனதில்

பெ : நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நியாமே

பெ : மதுரம் கொஞ்சும் இளைஞன் நீயோ
மதமே இல்லா இறைவன் நீயோ
வயத்தை கடிக்கும் குழந்தை நீயோ
வரம்பு மீறலோ எனை தொடரும் தூறலோ

ஆண் குழு : நான் உனதே அடி நீ எனதா
ஆ : தெரியாமல் நானும் தேய்கிறேன்
ஆண் குழு : இல்லை என்றே சொன்னால் இன்றே
ஆ : என் மோக பார்வை மூடுவேன்

ஆ : நான் உனதே அடி நீ எனதா
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

Vilambara Idaiveli Song Video

YouTube video

Other Songs From Imaikkaa Nodigal movie

Sharing Is Caring:
Cinemacrow