Ye Asainthadum Lyrics From Paarvai Ondre Pothume Movie Composed Bharani by and Sung by P Unnikrishnan and S Janaki. The Ye Asainthadum Song Lyrics are Written by Pa Vijay.
Ye Asainthadum Song Details:
Song | Ye Asainthadum |
Movie | Paarvai Ondre Pothume(2001) |
Starring | Kunal and Monal |
Music | Bharani |
Singers | P Unnikrishnan and S Janaki |
Lyricist | Pa Vijay |
Music Label | Five Star Audio |
Language | Tamil |
YE ASAINTHADUM LYRICS
M : Ye Asainthaadum Kaatrukkum
Azhagaana Poovukkum Kaadhala Kaadhala
Ye Alai Yaadum Kadalukkum
Athu Serum Manalukkum Kaadhala Kaadhala
F : Konjam Inikkum Konjam Karikkum
Mutha Suvaikkul Moozhgavaa
Ichai Irunthum Katchai Aninthen
Sarchaigal Seithidavaa
M : Ye Asainthaadum Kaatrukkum
Azhagaana Poovukkum Kaadhala Kaadhala
Ye Alai Yaadum Kadalukkum
Athu Serum Manalukkum Kaadhala Kaadhala
M : Ye Thee Pondra Un Moochodu
En Thozh Seru
Uchavam Pothu
Uchiyai Kothu
F : En Vaaiyodu Unthan Vaai Serthu
Un Maarbodu Mella Koor Paarthu
Kaigalil Yenthu
Poigaiyil Neenthu
M : Naan Ver Veraai Ada Verthene
Oru Paal Paarvai Unnai Paarthene
F : Chitrinbam Endrithai Yaar Ingu Sonnathu
Per Inba Thamarai Thazh Thirakka
Ainthadi Udal Nilai Mei Marakka
M : Ye Asainthaadum Kaatrukkum
Azhagaana Poovukkum Kaadhala Kaadhala
Ye Alai Yaadum Kadalukkum
Athu Serum Manalukkum Kaadhala Kaadhala
F : Nee Aaraichi Ennai Pannaathe
En Poon Thegam Athu Thaangaathe
M : Un Kan Kondu Ennai Koiyaathe
Un Thee Moochal Ennai Kollathe
Muthangal Pottu
Vithaigal Kaatu
F : Nee Keezh Melaai Ennai Killaathe
Nee Mel Keezhai Ennai Allaathe
M : Penne Nee Pennalla
Atchaiya Paathiram
Pen Endra Koppaikkul
Naan Vizhunthen
Aaroodu Then Kondu
Vaai Kalanthen
M : Ye Asainthaadum Kaatrukkum
Azhagaana Poovukkum Kaadhala Kaadhala
Ye Alai Yaadum Kadalukkum
Athu Serum Manalukkum Kaadhala Kaadhala
F : Konjam Inikkum Konjam Karikkum
Mutha Suvaikkul Moozhgavaa
Ichai Irunthum Katchai Aninthen
Sarchaigal Seithidavaa
M : Ye Asainthaadum Kaatrukkum
Azhagaana Poovukkum Kaadhala Kaadhala
Ye Alai Yaadum Kadalukkum
Athu Serum Manalukkum Kaadhala Kaadhala
YE ASAINTHADUM LYRICS IN TAMIL
ஆ : ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா காதலா
ஏ அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா காதலா
பெ : கொஞ்சம் இனிக்கும்
கொஞ்சம் கரிக்கும்
முத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா
ஆ : ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா காதலா
ஏ அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா காதலா
ஆ : ஏ தீப்போன்ற
உன் மூச்சோடு
என் தோள் சேரு
உச்சவம் போது
உச்சியை கோது
பெ : என் வாயோடு
உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு
மெல்ல கூர்பார்த்து
கைகளில் ஏந்து
பொய்கையில் நீந்து
ஆ : நான் வேர் வேராய்
அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை
உன்னை பார்த்தேனே
பெ : சிற்றின்பம் என்றிதை
யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க
ஆ : ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா காதலா
ஏ அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா காதலா
பெ : நீ ஆராய்ச்சி
என்னை பண்ணாதே
என் பூந்தேகம்
அது தாங்காதே
ஆ : உன் கண் கொண்டு
என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால்
என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு
வித்தைகள் காட்டு
பெ : நீ கீழ் மேலாய்
என்னை கிள்ளாதே
நீ மேல் கீழாய்
என்னை அள்ளாதே
ஆ : பெண்ணே நீ பெண்ணல்ல
அட்சய பாத்திரம்
பெண்ணென்ற கோப்பைக்குள்
நான் விழுந்தேன்
ஆறோடு தேன் கொண்டு
வாய் கலந்தேன்
ஆ : ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா காதலா
ஏ அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா காதலா
பெ : கொஞ்சம் இனிக்கும்
கொஞ்சம் கரிக்கும்
முத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா
ஆ : ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா காதலா
ஏ அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா காதலா