Anal Mele Panithuli Lyrics From Vaaranam Aayiram Movie Composed by Harris Jayaraj and Sung by Sudha Ragunathan. The Anal Mele Panithuli Song Lyrics are Written by Thamarai.

Anal Mele Panithuli Song Details:
Song | Anal Mele Panithuli |
Movie | Vaaranam Aayiram(2008) |
Starring | Suriya, Simran, Sameera Reddy and Divya Spandana |
Music | Harris Jayaraj |
Singer | Sudha Ragunathan |
Lyricist | Thamarai |
Music Label | SonyMusicSouthVevo |
Language | Tamil |
Anal Mele Panithuli Lyrics – Sudha Ragunathan
F : Anal Mele Pani Thuli
Alaipaayum Oru Kili
Maram Thedum Mazhai Thuli
Ivaithaane Ival Ini
F : Imai Irandum Thani Thani
Urakkangal Urai Pani
Edharkaaga Thadai Ini
F : Anal Mele Pani Thuli
Alaipaayum Oru Kili
Maram Thedum Mazhai Thuli
Ivaithaane Ival Ini
F : Imai Irandum Thani Thani
Urakkangal Urai Pani
Edharkaaga Thadai Ini
F : Endha Kaatrin Alaavalil
Malaridhazhgal Virinthidumo
Endha Dheva Vinaadiyil
Mana Araigal Thirandhidumo
F : Oru Siruvali Irunthathuve
Idhayathile Idhayathile
Unadhiruvizhi Thadaviyadhal
Amilnthuvitten Mayakathile
F : Udhiratume Udalin Thirai
Athu Thaane
Nilaavin Karai Karai
F : Annal Mele Pani Thuli
Alaipaayum Oru Kili
Maram Thedum Mazhai Thuli
Ivaithaane Ival Ini
F : Imai Irandum Thani Thani
Urakkangal Urai Pani
Edharkaaga Thadai Inii
F : Santhithome Kanaakalil
Sila Muraiyaa Pala Muraiyaa
Andhi Vaanil Ulaavinom
Athu Unakku Ninaivillaiyaa
F : Iru Karaigalai Udaithidave
Perugidumaa Kadal Alaiye
Iru Iru Uyir Thaththalikkaiyil
Vazhi Sollumaa Kalangaraiye
F : Unathalaigal Enai Adikka
Karai Servathum
Kanaavil Nigalnthida
F : Annal Mele Pani Thuli
Alaipaayum Oru Kili
Maram Thedum Mazhai Thuli
Ivaithaane Ival Ini
F : Imai Irandum Thani Thani
Urakkangal Urai Pani
Edharkaaga Thadai Ini
பெ : அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி
பெ : இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
பெ : அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி
பெ : இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
பெ : எந்தக்காற்றின் அலாவளில்
மலா் இதழ்கள் விாிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மன அலைகள் திறந்திடுமோ
பெ : ஒரு சிறுவலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
பெ : உதிரட்டுமே உடலின் திரை
அதுதானே இனி
நிலாவின் கரை கரை
பெ : அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி
பெ : இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
பெ : சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
பெ : இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுமா கடல் அலையே
இரு இரு உயிா் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
பெ : உனதலைகள் எனை அடிக்க
கரை சோ்வதும்
கனாவில் நிகழ்ந்திட
பெ : அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி
பெ : இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி