Ayalaa Ayalaa Lyrics From Ayalaan Movie Composed AR Rahman by and Sung by Naresh Iyer and Hriday Gattani. The Ayalaa Ayalaa Song Lyrics are Written by Vivek.

Ayalaa Ayalaa Song Details:
Song | Ayalaa Ayalaa |
Movie | Ayalaan(2024) |
Starring | Sivakarthikeyan and Rakul Preet Singh |
Music | AR Rahman |
Singers | Naresh Iyer and Hriday Gattani |
Lyricist | Vivek |
Music Label | Sony Music South |
Language | Tamil |
Ayalaa Ayalaa Lyrics
M : Ayalaa Nee Ayalaa
Hei Ayalaa Ayalaa
Ayalaa Nee Ayalaa
Hei Ayalaa Ayalaa
Ayalaa Nee Ayalaa
Hei Ayalaa Ayalaa
M : Chikki Bikki Petu Kutti
Planet Thaaviye Vandhaan
Paavam Indha Alien Vasi
Namma Kitta Maattikkittaan
M : Saturn Oda Ring Thaandi
Style La Bhoomikku Vandhaan
Namm Oru Speedu Breaker
Thandubothu Nattukkitttaan
M : Oora Suththi Paarthaan
Vappaththil Trouser Verthaan
Idhu Sooryana Bhoomiya Nu
Doubtu Aaguraan
M : Population Paarthaan
Evala Nu Enni Serthaan
Avan Mathsil Number Illa
Shock Aaguraan
M : Inga Trafficil
Rendu Vandi Muttikkittaa
Ninnu Bad Wordsah
Notes Eduththaan…
Chorus : Ayalaa Nee Ayalaa
Hei Ayalaa Ayalaa
M : Manusa Kuttiya Satunu Paarthaa
Nee Tappunu Olinjikkanum
Un Neckula Sangili Maatti
Viththai Kaattiduvaan Purunjukkanum
M : Nee Kannai Moodi
Sky Ai Paarthu Ukkaarndhinna
Poye Pochu
Alienaar Kovil Katti
Kaasey Podum Ooru
M : Inge Yaarukkume Friendey Illa
Kooda Varum Phoneu Tholla
Akkam Pakkam Veedu Kooda
Other Planet Paaru
M : Therdhal Varumbodhu
Thalai Kaatti Apeetaagum
Karai Vetti Ellaarum Alien Thaan
Neeye Betteru
Chorus : Ayalaa Nee
M : Vera Mozhi Heroine
Vettrulaga Alieno
Vandhavarai Vaazha Vaippom
Bambil Nilluppa
M : Voter Id Illaamale
Vote Kooda Podalaame
Engalil Nee
Oruththanthan Paarapaa
M : Twitter Dp Onnu Podalaam
Social Message
Solli Trend Aalaam
En Vazhkai Azhaagaachu
Unnaala Colour Aachu
Hey Sutti Payala Nee Ayalan
M : Oril Evlo Planets Yen
Vinnaithaandi Vandhu
Inga Gudicha Neeye
Vera Yendha Grahaththilum
Namma Tamizha Pola
Mozhiye Illaiyaame
Chorus : Ayalaa Ayalaa
Ayalaa Ayalaa
Ayalaa Ayalaa
Nee Ayalaa
ஆ : அயிலா நீ அயிலா
ஹேய் அயிலா அயிலா
அயிலா நீ அயிலா
ஹேய் அயிலா அயிலா
அயிலா நீ அயிலா
ஹேய் அயிலா அயிலா
ஆ : சிக்கி பிக்கி பெத்து குட்டி
பிளானட்ஸ் தாவி வந்தான்
பாவம் இந்த ஏலி வாசி
நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான்
ஆ : சேட்டர் ஓட ரிங் தாண்டி
ஸ்டைல் லா பூமிக்கு வந்தான்
நம்ம ஒரு ஸ்பீட்டு பிரேக்கர்
தண்டுபோது நட்டுக்கிட்டான்
ஆ : ஊர சுத்தி பார்த்தான்
வெப்பத்தில் டவுசர் வேர்த்தான்
இது சூரியன பூமியா னு
டவுட் ஆகுறான்
ஆ : பாப்புலேசன் பார்த்தான்
எவல னு எண்ணி சேர்த்தான்
அவன் மேத்தில் நம்பர் இல்ல
ஷாக் ஆகுறான்
ஆ : இங்க ட்ராஃபிக்கில்
ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா
நின்னு பேட் வேர்ட்ஸ்ச
நோட்ஸ் எடுத்தான்
குழு : அயிலா நீ அயிலா
ஹேய் அயிலா அயிலா
ஆ : மனுச குட்டிய சட்டுனு பாத்தா
நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும்
உன் நெக்ல சங்கிலி மாட்டி
வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும்
ஆ : நீ கண்ணை மூடி
ஸ்கைய பார்த்து உக்கார்ந்தேன்னா
போயே போச்சு
ஏலியனார் கோவில் கட்டி
காசே போடும் ஊரு
ஆ : இங்க யாருக்குமே ஃப்ரெண்ட் இல்ல
கூட வரும் போன்னு தொல்லை
அக்கம் பக்கம் வீடு கூட
அதர் பிளானட் பாரு
ஆ : தேர்தல் வரும்போது
தல காட்டி அப்பீட்டாகும்
கரை வேட்டி எல்லாரும் ஏலியன் தான்
நீயே பெட்டரு
குழு : அயிலா நீ
அயிலா அயிலா
ஆ : வேற மொழி ஹீரோயினோ
வேற்றுலக ஏலினோ
வந்தவரை வாழ வைப்போம்
நம்பி நில்லுப்பா
ஆ : வோட்டர் ஐடி இல்லாமலே
ஓட்டு கூட போடலாமே
எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா
டுவிட்டர் ல் டீபி அ ஒண்ணு போடலாம்
சோசியல் மெசேஜ் சொல்லி டிரண்ட் ஆகலாம்
ஆ : என் வாழக்க அழகாச்சு
உன்னால கலர் ஆச்சு
ஏய் சுட்டி பயலா நீ அயலான்
ஊரில் எவலே பிளானட்ஸ் யென்
விண்ணைத்தாண்டி வந்து
இங்க குதிச்ச நீயே
ஆ : வேற எந்த கிரகத்திலும்
நம்ம தமிழ போல்
மொழியே இல்லையாமே
குழு : அயிலா அயிலா
அயிலா அயிலா
அயிலா அயிலா
அயிலா நீ அயிலா