Bujji Lyrics From Jagame Thandhiram Movie Composed Santhosh Narayanan by and Sung by Anirudh Ravichander and Santhosh Narayanan. The Bujji Song Lyrics are Written by Vivek.
Bujji Song Details:
Song | Bujji |
Movie | Jagame Thandhiram(2021) |
Starring | Dhanush and Aishwarya Lekshmi |
Music | Santhosh Narayanan |
Singers | Anirudh Ravichander and Santhosh Narayanan |
Lyricist | Vivek |
Music Label | Sony Music South |
Language | Tamil |
Bujji Lyrics
M : Enna Mattum Love You Pannu Bujji
Enna Mattum Darling Sollu Bujji
Enna Mattum Killi Vaiyi Bujji
Enna Mattum Follow Pannu Bujji
M : Silovettu Scene Nu Moonu Ya
Kannu Vutta Kaadhal Mania
Enakke Correct Ah
Connect Ah Vanthuttaale
M : Where U Bujji Naalu Vachi
Thaali Kattum Place Su
Namma Pair Adicha
Oorukulla Adhaan Soora Maasu
M : Where U Bujji Naalu Vachi
Thaali Kattum Place Su
Namma Pair Adicha
Oorukulla Adhaan Soora Maasu
M : Enna Mattum Sweet Ah Paaru Bujji
Enna Mattum Huggy Pannu Bujji
Enna Konji Shy Ah Aakku Bujji
Enna Mattum World Ah Maathu Bujji
M : Karuppatti Potta Jaggery
Unnai Thotta Goldu Robbery
Enakku Correct Ah
Connect Ah Vanthuttaale
M : Where U Bujji Naalu Vachi
Thaali Kattum Place Su
Namma Pair Adicha
Oorukulla Adhaan Soora Maasu
M : Where U Bujji Naalu Vachi
Thaali Kattum Place Su
Namma Pair Adicha
Oorukulla Adhaan Soora Maasu
M : Where U Bujji Naalu Vachi
M : Where U Bujji Naalu Vachi
M : Pah Style Luna Avaloda Style Lu Thaan
Ava Munna Azhagula Edhuvume Failu Thaan
Pah Smile Luna Avaloda Smile Lu Thaan
Thalamudi Odhukkuvaa Adhula Naan Jailu Thaan
M : Babe Un Dance Su Area La Fansu
Babe Un Glance Su Miss Worldu Chance Su
Hey En Rose Su Meet Panna Romance Su
Hey Hey En Rose Su Meet Panlana Un Dreamsu
M : Izhukkura Idikkura Chemistry Enga Padikkura
Kiss Adichu Udambukkulla Sugar Ah Yethura
Veralula Verala Naan Tag Gu Panna Thudikkiren
Edhukkuda Edam Vittu Angry Yethura
M : Where U Bujji
Where U Bujji
Where U Bujji
Where U Where U Bujji
M : Where U Bujji Naalu Vachi
Thaali Kattum Place Su
Namma Pair Adicha
Oorukulla Adhaan Soora Maasu
M : Where U Bujji Naalu Vachi
Thaali Kattum Place Su
Namma Pair Adicha
Oorukulla Adhaan Soora Maasu
M : Where U Bujji Naalu Bujji
M : Where U Bujji Naalu Bujji
Hey Where U Bujji Naalu Bujji
ஆ : என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி
என்ன மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி
என்ன மட்டும் கிள்ளி வை புஜ்ஜி
என்ன மட்டும் பாலோவ் பண்ணு புஜ்ஜி
ஆ : சில்லோவெட்டு சீன்னு மூணுயா
கண்ணு வுட்டா காதல் மேனியா
எனக்கு கரெக்ட்டா கணக்கா வந்துட்டாளே
ஆ : வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு
ஆ : வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு
ஆ : என்ன மட்டும் ஸ்வீட்டா பாரு புஜ்ஜி
என்ன மட்டும் ஹக்கி பண்ணு புஜ்ஜி
என்ன கொஞ்சி சைய்யா ஆக்கு புஜ்ஜி
என்ன மட்டும் வேர்ல்டா மாத்து புஜ்ஜி
ஆ : கருப்பட்டி போட்ட ஜாக்கிரி
உன்ன தொட்ட கோல்டு ராப்பரி
எனக்கு கரெக்ட்டா கணக்கா வந்துட்டாளே
ஆ : ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு
ஆ : ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு
ஆ : வேர்ரு புஜ்ஜி நாலு வெச்சி
ஆ : வேர்ரு புஜ்ஜி நாலு வெச்சி
ஆ : ஃப்பா ஸ்டைல்லுன்னா
அவளோட ஸ்டைல்லுதான்
அவ முன்ன அழகுல
எதுவுமே பெயில்லுதான்
ஆ : ஃப்பா ஸ்மைலுன்னா
அவளோட ஸ்மைல்லுதான் தலைமுடி
ஒதுக்குவா அதுல நான் ஜெயில்லுதான்
ஆ : பேப் உன் டான்ஸ்
ஏரியால பேன்ஸ்ஸு
பேப் உன் க்ளான்ஸ்சு
மிஸ் வோர்ல்டு சான்ஸ்ஸு
ஆ : ஹே என் ரோஸ்ஸு
மீட் பண்ணா ரொமான்ஸ்ஸு
ஹே ஹே என் ரோஸ்ஸு
மீட் பண்ணலைனா உன் ட்ரீம்ஸ்ஸு
ஆ : இழுக்குற இடிகுற
கெமிஸ்ட்ரி எங்க படிக்குற
கிஸ் அடிச்சு உடம்புக்குள்ள
சுகர ஏத்துற
ஆ : வெரலுல வெரல நான்
டாக்கு பண்ண துடிக்குறேன்
எதுக்குடா எடம் விட்டு ஆங்ரி ஏத்துற
ஆ : வேர்ரு புஜ்ஜி வேர்ரு புஜ்ஜி
ஹே வேர்ரு புஜ்ஜி
வேர்ரு வேர்ரு புஜ்ஜி
ஆ : வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு
ஆ : வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு
ஆ : வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி
ஆ : வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி
ஹே வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி