En Mudhal Naayagan Lyrics From Don Movie composed by Anirudh Ravichander and Sung by Ananthakrrishnan. The En Mudhal Naayagan Song lyrics are written by Vivek.
En Mudhal Naayagan Song Details:
Song | En Mudhal Naayagan |
Movie | Don(2022) |
Starring | Sivakarthikeyan and Priyanka Arul Mohan |
Music | Anirudh Ravichander |
Singer | Ananthakrrishnan |
Lyricist | Vivek |
Music Label | Sony Music India |
EN MUDHAL NAAYAGAN LYRICS
En Mudhal Naayagan Nee
Endhan Kaavalan Nee
En Uyir Aarambam Nee
Nenjin Aasaium Nee
Thottilaai Ennai Thookki
Aadum Tholgal Vendume
Muththamaai Ennai Kuththum
Meesai Vendum Meendume
Kanavena Nambi Ezhuvene
Nee Kanmun Thondra Vendume
Kadavulai Pola Engeyum
Enai Vittu Pona Vaaname
Uyirena Unnai Kaanamal
En Ulagam Nindru Pogume
Oru Murai Ennai Kai Thookki
Pin Ponaal Kooda Podhume
En Mudhal Naayagan Nee
Endhan Kaavalan Nee
En Uyir Aarambam Nee
Nenjin Aasaium Nee
Vervaiyil Pulli Vaithu
Ennai Kolam Aakkinaai
Mel Vizhum Baaram Ellaam
Neeye Nindru Thaanginaai
Nadai Vandiyaagum Viral Enge
En Vazhi Thunaiyaaga Vendume
Aravanaippaagum Kural Enge
Adhai Meendum Ketka Thondrume
Pagai Ena Unnai Paarthene
Un Paasam Paarkkavillaiye
Sidhaiyinil Veezhum Parai Naanum
Un Nizhalil Vaazhum Pillaiye
என் முதல் நாயகன் நீ LYRICS IN TAMIL
என் முதல் நாயகன் நீ
எந்தன் காவலன் நீ
என் உயிர் ஆரம்பம் நீ
நெஞ்சின் ஆசையும் நீ
தொட்டிலாய் என்னை தூக்கி ஆடும்
தோள்கள் வேண்டுமே
முத்தமாய் என்னை குத்தும் மீசை
வேண்டும் மீண்டுமே
கனவென நம்பி எழுவேனே
நீ கண்முன் தோன்ற வேண்டுமே
கடவுளை போல எங்கேயும்
எனை விட்டு போன வானமே
உயிரென உன்னை காணாமல்
என் உலகம் நின்று போகுமே
ஒரு முறை என்னை கை தூக்கி
பின் போனால் கூட போதுமே
என் முதல் நாயகன் நீ
வாழ்வின் காவலன் நீ
என் முதல் காதலும் நீ
எந்தன் தேடலும் நீ
வேர்வையில் புள்ளி வைத்து
என்னை கோலம் ஆக்கினாய்
மேல் விழும் பாரம் எல்லாம்
நீயே நின்று தாங்கினாய்
நடை வண்டியாகும் விரல் எங்கே
என் வழி துணையாக வேண்டுமே
அரவணைப்பாகும் குரல் எங்கே
அதை மீண்டும் கேட்க தோன்றுமே
பகை என உன்னை பார்த்தேனே
உன் பாசம் பார்க்கவில்லையே
சிதையினில் வீழும் பறை நானும்
உன் நிழலில் வாழும் பிள்ளையே