Gulmohar Malare Lyrics From Majunu Movie Composed Harris Jayaraj by and Sung by Hariharan, Timmy and Anupama. The Gulmohar Malare Song Lyrics are Written by Vairamuthu.
Gulmohar Malare Song Details:
Song | Gulmohar Malare |
Movie | Majunu(2001) |
Starring | Prashanth and Rinke Khanna |
Music | Harris Jayaraj |
Singers | Hariharan, Timmy and Anupama |
Lyricist | Vairamuthu |
Music Label | New Movie Plex |
Language | Tamil |
Gulmohar Malare Lyrics – Vairamuthu
Chorus: Malare Malare Malare Malare
Mugavari Enna
Un Manadhil Manadhil Manadhil Ulla
Mudhalvari Enna
M: Gulmuhar Malare Gulmuhar Malare
Kolla Paarkaadhe
Unn Dhupattaavil Ennai Katti
Thookkil Podadhe
M: Gulmuhar Malare Gulmuhar Malare
Kolla Paarkaadhe
Unn Dhupattaavil Ennai Katti
Thookkil Podadhe Thookkil Podadhe
Thookkil Podadhe Thookkil Podadhe
M: Malarin Thozhile
Uyirai Kolluvadhu Illaiyadi
Manidhan Uyirai Kondraal
Adhan Per Malare Illaiyadi
Adhan Per Malare Illaiyadi
M: Gulmuhar Malare Gulmuhar Malare
Kolla Paarkaadhe
Unn Dhupattaavil Ennai Katti
Thookkil Podadhe
Thookkil Podadhe
Thookkil Podadhe
Chorus: Malare Malare Malare Malare
Mugavari Enna
Unn Manadhil Manadhil Manadhil Ulla
Mudhalvari Enna
Chorus: Malare Malare Malare Malare
Mugavari Enna
Un Manadhil Manadhil Manadhil Ulla
Mudhalvari Enna Mudhal Vari Enna
Mudhal Vari Mudhal Vari
M: Uyirai Thirugi Undhan Koondhal
Soodi Kollaadhe
En Udhiram Kondu Udhattu Chaayam
Poosi Kollaadhe
M: Vinmeen Parikka Vazhiyillai Yendru
Kangalai Parikkaadhe
Yen Iravai Yerithu Kuzhaithu Kuzhaithu
Kan Mai Poosaadhe
M: Ennai Vidavum Ennai Arindhum
Yaar Nee Yendru Ketkaadhe
Irukkum Kavinjargal Immsai Podhum
Ennaiyum Kavinjan Aakaadhe
Ennaiyum Kavinjan Aakaadhe
M: Gulmuhar Malare Gulmuhar Malare
Kolla Paarkaadhe
Unn Dhupattaavil Yennai Katti
Thookkil Podadhe
Thookkil Podadhe
Thookkil Podadhe
Thooki Yeriyaadhe
Thookkil Podadhe
M: Udaindha Vaarthaiyil
Unn Peyar Solli Udane Odugiraai
En Raththa Kulaayil Pugundhu Kondu
Saththam Podugiraai
M: Kannaadi Nenjil Kallai Yerindhu
Kalagam Moottugiraai
Indru Aindharai Manikkul
Kaadhal Varum Ena Ariguri Kaattugiraai
M: Maunam Yenbadhu Uravaa Pagaiyaa
Vayadhu Theeyil Vaattugiraai
Yerkanave Manam Yerimalai Dhaane
Yenadi Petrol Oottrugiraai
Yenadi Petrol Oottrugiraai
Chorus: Malare Malare Malare Malare
Mugavari Enna
Unn Manadhil Manadhil Manadhil Ulla
Mudhalvari Enna
Chorus: Malare Malare Malare Malare
Mugavari Enna
Unn Manadhil Manadhil Manadhil Ulla
Mudhalvari Enna Mudhal Vari Enna
Mudhal Vari Mudhal Vari
M: Malare Malare Gulmuhar Malare
Kolla Paarkaadhe
Un Dhupattaavil Ennai Katti
Thookkil Podadhe
M: Thookkil Podadhe
Chorus: Mudhal Vari Yenna
Gulmohar Malare Lyrics in tamil
குழு: மலரே மலரே மலரே மலரே
முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன
ஆ: குல்முகர் மலரே குல்முகர் மலரே
கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே
ஆ: குல்முகர் மலரே குல்முகர் மலரே
கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
ஆ: மலரின் தொழிலே
உயிரை கொல்லுவது இல்லையடி
மனிதன் உயிரை கொன்றால்
அதன் பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி
ஆ: குல்முகர் மலரே குல்முகர் மலரே
கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே
குழு: மலரே மலரே மலரே மலரே
முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன
குழு: மலரே மலரே மலரே மலரே
முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன முதல் வரி என்ன
முதல் வரி முதல் வரி
ஆ: உயிரை திருகி உந்தன் கூந்தல்
சூடி கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம்
பூசிகொல்லாதே
ஆ: விண்மீன் பறிக்க வழியில்லை என்று
கண்களை பறிக்காதே
என இரவை எாித்து குழைத்து குழைத்து
கண் மை பூசாதே
ஆ: என்னை விடவும் என்னை அறிந்தும்
யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே
என்னையும் கவிஞன் ஆக்காதே
ஆ: குல்முகர் மலரே குல்முகர் மலரே
கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே
தூக்கி எரியாதே
தூக்கில் போடாதே
ஆ: உடைந்த வார்த்தையில்
உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு
சத்தம் போடுகிறாய்
ஆ: கண்ணாடி நெஞ்சில் கல்லை எரிந்து
கலகம் மூட்டுகிறாய்
இன்று ஐந்தரை மணிக்குள்
காதல் வருமென அறி குறி காட்டுகிறாய்
ஆ: மௌனம் என்பது உறவா பகையா
வயது தீயில் வாட்டுகிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
குழு: மலரே மலரே மலரே மலரே
முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன
குழு: மலரே மலரே மலரே மலரே
முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் உள்ள
முதல் வரி என்ன முதல் வரி என்ன
முதல் வரி முதல் வரி
ஆ: மலரே கொல்ல பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே
ஆ: தூக்கில் போடாதே
குழு: முதல் வரி என்ன