Mudhal Kanave Lyrics From Majunu Movie Composed Harris Jayaraj by and Sung by Bombay Jayashree and Harish Raghavendra. The Mudhal Kanave Song Lyrics are Written by Vairamuthu.
Mudhal Kanave Song Details:
Song | Mudhal Kanave |
Movie | Majunu(2001) |
Starring | Prashanth and Rinke Khanna |
Music | Harris Jayaraj |
Singers | Bombay Jayashree and Harish Raghavendra |
Lyricist | Vairamuthu |
Music Label | New Movie Plex |
Language | Tamil |
Mudhal Kanave Lyrics in english
F: Mudhal Kanave Mudhal Kanave
Marubadi Yen Vandhaai
Nee Marubadi Yen Vandhaai
F: Mudhal Kanave Mudhal Kanave
Marubadi Yen Vandhaai
Nee Marubadi Yen Vandhaai
F: Vizhi Thiranthathum
Marubadi Kanavugal Varuma Varuma
Vizhi Thirakkayil
Kanavennai Thurathudhu Nijama Nijama
M: Mudhal Kanavu Mudhal Kanavu
Moochulla Varayil Varumallava
Kanavugal Theerndu Ponaal Vazhvillai Allava
Kanavalave Kanavalave Kanmani Naanum Nijam Allava
Sathiyathil Udaithu Kaadhal Saagadhu Allava
F: Mudhal Kanave Mudhal Kanave
Marubadi En Vandaai
Nee Marubadi En Vandaai
F: Vizhi Thiranthathum
Marubadi Kanavugal Varuma Varuma
Vizhi Thirakkayil
Kanavennai Thurathudhu Nijama Nijama
M: Enge Enge Nee Enge Endru
Kaadu Medu Thedi Odi
Iru Vizhi Iru Vizhi Tholaithu Vitten
F: Inge Inge Nee Varuvaai Endru
Chinna Kangal Sindhukindra
Thuligalil Thuligalil Uyir Valarpen
M: Tholainda En Kangalai
Parthathum Koduthu Vittai
Kangalai Koduthu
Idhayathai Eduthuvittai
F: Ithayathai Tholaithadharka
En Jeevan Edukkirai
F: Mudhal Kanave Mudhal Kanave
Marubadi En Vandaai
Nee Marubadi En Vandaai
F: Vizhi Thiranthathum
Marubadi Kanavugal Varuma Varuma
Vizhi Thirakkayil
Kanavennai Thurathudhu Nijama Nijama
F: Oodal Vendam Odalgal Vendam
Osaiyodu Naadham Pola
Uyirile Uyirile Kalandhu Vidu
M: Kaneer Vendam Kaayangal Vendam
Aaru Maadha Pillai Pola
Madiyile Madiyile Urangividu
F: Nila Varum Neram
Natchathiram Thevai Illai
Nee Vandha Neram
Nenjil Oru Oodal Illai
Vanna Pookal Verkkum Munne
Varachollu Thendralai
Varachollu Thendralai
M: Thamaraye Thamaraye
Neeril Oliyaadhe Nee Neeril Oliyaadhe
Dhinam Dhinam Oru Sooriyan Pola
Varuven Varuven
Anudinam Unnai Aaryiram Kaiyyal
Thoduven Thoduven
F: Sooriyane Sooriyane
Thamarai Mugavari Thevai Illai
Vinnil Neeyum Irundhukonde
Viral Neeti Thirakkirai
F: Marangothiye Marangothiye
Manadhai Kothi Thulai Iduvai
Ullathukkul Vilakkadithu
Thoongum Kaathal Ezhuppuvai
Thoongum Kaathal Ezhuppuvai
F: Thoongum Kaathal Ezhuppuvaai
Nee Thoongum Kaathal Ezhuppuvaai
Thoongum Kaathal Ezhuppuvai
Mudhal Kanave Lyrics in tamil
பெ: முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
பெ: முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
பெ: விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா
ஆ: முதல் கனவு முதல் கனவு
மூச்சுள்ள வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
ஆ: கனவல்லவே கனவல்லவே
கண்மணி நானும் நிஜம் அல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல்
சாகாது அல்லவா
பெ: முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
பெ: விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா
ஆ: எங்கே எங்கே நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
பெ: இங்கே இங்கே நீ வருவாய் என்று
சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
ஆ: தொலைந்த என் கண்களை
பார்த்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து
இதயத்தை எடுத்து விட்டாய்
பெ: இதயத்தை தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்
பெ: முதல் கனவே முதல் கனவே
மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
பெ: விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா
பெ: ஊடல் வேண்டாம்
ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல
உயிரிலே உயிரிலே கலந்து விடு
ஆ: கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே உறங்கி விடு
பெ: நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
பெ: வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே
வர சொல்லு தென்றலை
வர சொல்லு தென்றலை
ஆ: தாமரையே தாமரையே
நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல
வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால்
தொடுவேன் தொடுவேன்
பெ: சூரியனே சூரியனே
தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே
விரல் நீட்டி திறக்கிறாய்
பெ: மரங்கொத்தியே மரங்கொத்தியே
மனதை கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
பெ: தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்