Hukum Song Lyrics From Jailer Movie Composed by Anirudh Ravichander and Sung by Anirudh Ravichander, Rajinikanth and Chorus. The Hukum Song Lyrics are Written by Super Subu.
Hukum Song Details:
Song | Hukum – Thalaivar Alappara |
Movie | Jailer(2023) |
Starring | Rajinikanth, Mohanlal, Jackie Shroff, Shiva Rajkumar, Sunil, Yogi Babu, Ramya Krishnan and Tamannaah Bhatia |
Music | Anirudh Ravichander |
Singers | Anirudh Ravichander, Rajinikanth and Chorus |
Lyricist | Super Subu |
Music Label | Sun TV |
Language | Tamil |
Hukum sONG Lyrics – Anirudh Ravichander
Dialogue (Male) : Aei
Inga Naandha Kingu
Naa Vechathuthaa Rules Su
Dialogue (Male) : Andha Rules Sa En Ishtathuku
Appappa Maathitte Iruppa
Atha Gup Chip Nu Kettu Follow Pannanum
Dialogue (Male) : Atha Vittutu Ethavathu
Adaavadithanam Panna Nenacha
Unna Kanda Thundama Vetti
Kaluchu Pottuduva
Dialogue (Male) : Hukum
Tigerka Hukum
Dialogue (Male) : Hukum
Tigerka Hukum
Male Chorus : Alapparai Kelappurom
Thaa Paaruda
Kalavaram Erangunaa
Thaa Daaruda
Male Chorus : Nilavaram Puriyuthaa
Ukkaarudaa
Thalaivaru Kalathula
Super Staru Da
Male Chorus : Varamora Odachidaa Set Aanavan
Thalamurai Kadakkura Hit Aanavan
Eliyavan Manasula Fit Aanavan
Mudivula Jeichuda Urithaanavan
Male Chorus : Nadakkura Nadai Puayala Poche
Mudi Othukura Style Aache
Kanavilai Idhu Real Poche
Thala Mudhal Adi Varai Thalaivaru Alapparai
Male Chorus : Palapala Pala Veyila Poche
Adi Noorukku Dial Aache
Sethukkura Idam Jail Aache
Sirai Muthal Thirai Varai Thalaivaru Alapparai
Male Chorus : Un Alumba Paarthavan
Onga Appan Whistle Ah Kettavan
Un Mavanum Peranum
Aattam Poda Vaippavan
Male Chorus : Ivan Pera Thooka Naalum Peru
Pattatha Parikka Nooru Peru
Kutti Chevutha Etti Paathaa
Usura Kodukka Kodi Peru
Male Chorus : Ko Ko Ko Kodi Peru
Dialogue (Male) : Hukkum Tiger Ka Hukkum
Male Chorus : Alapparai Kilapparom
Thalaivaru Nirantharam
Male : Nee Endu Card Vachchaa
Male Chorus : Ivan Trenda Maathi Vapaan
Male : Nee Kuzhiya Parichchu Vachaa
Male Chorus : Ivan Malayil Yeri Nippaan
Male Chorus : Suthi Adikkura Lathi Kitta Sikkina
Attakathi Ellaam Podithaan
Kandapadi Nee Kambeduthu Suthunaa
Uchanthalaiyila Ididhaan
Male Chorus : Narachiruchchunu Muraikaadhey
Durai Kitta Vanthu Koraikkaadhey
Siraiyil Sikki Tholaikaadhey
Orasura Varaiyila Unakkoru Koraiyilla
Male Chorus : Thoda Nerungida Mudaiyaadhey
Edhu Izhukkidhu Theriyaadhey
Kulla Narikkuthu Puriyaadhey
Vidhigalai Thiruppura Thalaivaru Alappara
Male Chorus : Un Alumba Paarthavan
Un Appan Whistle Ah Kettavan
Un Mavanum Peranum
Aatam Poda Vaippavan
Male Chorus : Ivan Pera Thooka Naalum Paeru
Pattatha Parikka Nooru Peru
Kutti Chevutha Etti Paarthaa
Usiru Kodukka Kodi Peru
Male Chorus : Alapparai Kilapparom
Thalaivaru Nerantharom
Alapparai Kelapurom
Thalaivaru Nirantharom
Dialogue (Male) : Tiger Ka Hukkum
Dialogue (Male) : Arththamaayintha Raja
ஆண்(வசனம்) : ஏய்
இங்க நான்தா கிங்கு
நா வெச்சதுதா ரூல்ஸ்சு
ஆண்(வசனம்) : அந்த ரூல்ஸ்ச என் இஷ்டத்துக்கு
அப்பப்ப மாத்திட்டே இருப்ப
அத கப்சிப்னு கேட்டு பாலா பண்ணனும்
ஆண்(வசனம்) : அத விட்டுட்டு எதாவது
அடாவடித்தனம் பண்ண நெனச்ச
உன்ன கண்ட துண்டமா வெட்டி
கழுச்சு போட்டுடுவ
ஆண்(வசனம்) : ஹுக்கும்
டைகர்கா ஹுக்கும்
ஆண்(வசனம்) : ஹுக்கும்
டைகர்கா ஹுக்கும்
ஆண் குழு : அலப்பறை கிளப்புறோம்
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா டாருடா
ஆண் குழு : நிலவரம் புரியுதா
உக்காருடா
தலைவரு களத்துல
சூப்பர் ஸ்டாருடா
ஆண் குழு : வரமொற ஒடச்சிட செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்
ஆண் குழு : நடக்குற நடை புயலா போச்சே
முடி ஒதுக்குற ஸ்டைலா ஆச்சே
கனவில்லை இது ரியலா போச்சே
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை
ஆண் குழு : பளபள பள வெயிலா போச்சே
அடி நூறுக்கு டயலா ஆச்சே
செதுக்குற இடம் ஜெயிலா ஆச்சே
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை
ஆண் குழு : ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
ஆண் குழு : இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பாத்தா
உசுர கொடுக்க கோடி பேரு
ஆண் குழு : கோ கோ கோ கோடி பேரு
ஆண்(வசனம்) : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்
ஆண் குழு : அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
ஆண் குழு : நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்
ஆண் குழு : சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்சன்தலையில இடிதான்
ஆண் குழு : நரசிருச்சுன்னு முறைக்காதே
துரைகிட்ட வந்து கொரைக்காதே
சிறையில் சிக்கி தொலைக்காதே
ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல
ஆண் குழு : தொட நெருங்கிட முடியாதே
எது இழுக்கிது தெரியாதே
குள்ள நரிக்குது புரியாதே
விதிகளை திருப்புற தலைவரு அலப்பற
ஆண் குழு : உன் அலும்ப பார்த்தவன்
உங்க அப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
ஆண் குழு : இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசுர கொடுக்க கோடி பேரு
ஆண் குழு : அலப்பற கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
அலப்பற கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
ஆண்(வசனம்) : டைகர்கா ஹுக்கும்
ஆண்(வசனம்) : அர்த்தமாயிந்த ராஜா