Kaavaalaa Lyrics From Jailer Movie Composed by Anirudh Ravichander and Sung by Shilpa Rao. The Kaavaalaa Song Lyrics are Written by Arunraja Kamaraj.
Kaavaalaa Song Details:
Song | Kaavaalaa |
Movie | Jailer(2023) |
Starring | Rajinikanth, Mohanlal, Jackie Shroff, Shiva Rajkumar, Sunil, Yogi Babu, Ramya Krishnan and Tamannaah Bhatia |
Music | Anirudh Ravichander |
Singer | Shilpa Rao |
Lyricist | Arunraja Kamaraj |
Music Label | Sun TV |
Language | Tamil |
Kaavaalaa Lyrics – Shilpa Rao
F : Raa Yen Raavellaam
Long Aavudhey
Robberyku Raa Ve Raa Ve
F : Raa Nee Paathaale
Thee Aavudhey
Thee Pidikka Raa Vaiyaa Ve
F : Machatha Moracha
Achatha Koracha
Ichaththa Maracha
Micham Illaama
F : Machamey Nuvaaya
Achamey Ledhaiyaa
Ichame Nenaiyaa
Micham Yemaiyya
F : Vaa Nu Kaavalaiyaa
Nu Kaavalaiyaa
Ra Ra Ra Ra Ra Ra Ra Ra
Vaa Nu Kaavalaiyaa
Nu Kaavalaiyaa
Ra Ra Ra Ra Ra Ra Ra Ra
F : Pathikka Vaikkum Bodhaiyaa
Yeppa Yeppaappapa
Kannukulla Nee Seidhi Sollen Paaaa
Sikika Vaikkum Asaiyya
Vandhaaye Yappa
Thangathula Dhaan Thechukoyen Paaaa
F : Konjam Thayangadha Pa
Konjam Adanga Venaam Pa
Rombha Mayangaathappa
Thappappa Thappappa
F : Konjam Paattu Kavalaa
Konjam Dance Su Kavalaa
Rendum Unkagaavey
Kavalaa Kavalaa
F : Vaa Nu Kaavalaiyaa
Nu Kaavalaiyaa
Ra Ra Ra Ra Ra Ra Ra Ra
F : Vaa Nu Kaavalaiyaa
Nu Kaavalaiyaa
Ra Ra Ra Ra Ra Ra Ra Ra
பெ : ரா என் ராவெல்லாம்
லாங் ஆவுதே
ராபரிகு ரா வே ரா வே
பெ : ரா நீ பாத்தாலே
தீ ஆவுதே
தீ பிடிக்க ராவையா வே
பெ : மச்சத்த முறைச்சா
அச்சத்தத குறைச்சா
இச்சத்த மறச்சா
மிச்சம் இல்லாம
பெ : மச்சமே நுவ்வையா
அச்சமே லேதையா
இச்சமே நேனையா
மிச்சம் ஏமையா
பெ : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா
பெ : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா
பெ : பத்திக்க வெக்கும் போதைய்யா
எப்பப்பா எப்பப்பா எப்பப்பா
கண்ணுகுள நீ செய்தி சொல்லேன் பா
சிக்கிக்க வைக்கும் ஆசையா
வந்தாய யப்பா
தங்கத்துல தான் தேச்சுகோயேன் பா
பெ : கொஞ்சம் தயங்காதா பா
கொஞ்சம் அடங்கா வேணாம் பா
ரொம்ப மயங்காத பா
தப்பப்பா தப்பப்பா
பெ : கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டேன்சு காவாலா
ரெண்டு உன்காகவே
காவலா காவாலா
பெ : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா
பெ : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா