Indha Ponnungale Lyrics From Varuthapadatha Valibar Sangam Movie Composed by D Imman and Sung by Jayamoorthy. The Indha Ponnungale Song Lyrics are Written by Yugabharathi.
Indha Ponnungale Song Details:
Song | Indha Ponnungale |
Movie | Varuthapadatha Valibar Sangam(2013) |
Starring | Sivakarthikeyan, Sathyaraj, Sri Divya and Soori |
Music | D Imman |
Singer | Jayamoorthy |
Lyricist | Yugabharathi |
Music Label | SonyMusicSouthVevo |
Language | Tamil |
Indha Ponnungale Lyrics – Jayamoorthy
M : Intha Ponnungale Ippadi Thaan
Purinju Pochu Da
Avanga Kannu Namma Kallarainnu
Therinju Pochu Da
M : Intha Ponnungale Ippadi Thaan
Purinju Pochu Da
Avanga Kannu Namma Kallarainnu
Therinju Pochu Da
M : Pinnaala Sutha Vechi
Pithukuli Aaga Vechi
Illaadha Kanakkai Ellaam
Poduvanga Da
Avanga Paarvaiyala
Polydoyila Oothuvanga Da
M : Intha Ponnungale Ippadi Thaan
Purinju Pochu Da
Avanga Kannu Namma Kallarainnu
Therinju Pochu Da
M : Carda Vaangi Kudukurom
Kavithai Ezhuthi Kudukkurom
Cellu Vaangi Kudukkurom
Rechargeum Panni Kudukkurom
M : Anba Kooda
Vaari Vaari Kudukkurom
Avanga Veettukkum Thaan
Ration Vaangi Kudukkurom
M : Naama Kuduthathellaam
Vaangi Kitta Avanga Thaan
Namakku Vedhanaiya
Kudukkuranga Ennada
Ithula Needhi Nermai Irukku Thaanu
Solluda Solluda
M : Ponnungale Ippadi Thaan
Purinju Pochu Da
Avanga Kannu Namma Kallarainnu
Therinju Pochu Da
M : Veedu Vaasal Marakkurom
Vetkam Rosam Marakurom
Nalla Thoonga Marakkurom
Nanbanaiyum Marakkurom
M : Naalu Kizhamai Kooda
Naama Marakkurom
Avanga Nenappula Thaan
Ellaathaiyum Marakkurom
M : Naama Marappathellaam
Therinju Kitta Avanga Thaan
Nammala Pora Pokkil
Marakkuranga Ennada
Intha Sogam Marakka
Kudikkirennu Solluda Solluda
M : Ponnungale Intha Ponnungale
Hey Ponnungale Ippadi Thaan
Purinju Pochu Da
Avanga Kannu Namma Kallarainnu
Therinju Pochu Da
M : Pinnaala Sutha Vechu
Pithukuli Aaga Vechu
Illaatha Kanakkai Ellaam
Poduvaanga Da
Avanga Paarvaiyaala
Polydoyila Oothuvanga Da
Chorus : Illaatha Kanakkai Ellaam
Poduvaanga Da
Avanga Paarvaiyaala
Polydoyila Oothuvanga Da
ஆ : இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சுடா
ஆ : இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சுடா
ஆ : பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளி ஆக வச்சு
இல்லாத கணக்கை எல்லாம்
போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டாயில
ஊத்துவாங்க டா
ஆ : இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சுடா
ஆ : கார்டு வாங்கி கொடுக்கிறோம்
கவிதை எழுதி கொடுக்கிறோம்
செல்லு வாங்கி கொடுக்கிறோம்
ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்
ஆ : அன்ப கூட வாரி வாரி
கொடுக்கிறோம்
அவங்க வீட்டுக்கும் தான்
ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்
ஆ : நாம கொடுத்ததெல்லாம்
வாங்கி கிட்ட அவங்க தான்
நமக்கு வேதனையை
கொடுக்கிறாங்க என்னடா
இதில நீதி நேர்மை இருக்கு தான்னு
சொல்லுடா சொல்லுடா
ஆ : இந்த பொண்ணுங்களே இப்படித் தான்
புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா
ஆ : வீடு வாசல் மறக்கிறோம்
வெட்கம் ரோஷம் மறக்கிறோம்
நல்லா தூங்க மறக்கிறோம்
நண்பனையும் மறக்கிறோம்
ஆ : நாளு கிழமை கூட
நாம மறக்கிறோம்
அவங்க நெனைப்பில தான்
எல்லாத்தையும் மறக்கிறோம்
ஆ : நாம மறப்பதெல்லாம்
தெரிஞ்சு கிட்ட அவங்க தான்
நம்மளை போற போக்கில்
மறக்கிறாங்க என்னடா
இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு
சொல்லுடா சொல்லுடா
ஆ : பொண்ணுங்களே இந்த பொண்ணுங்களே
ஹே பொண்ணுங்களே இப்படித்தான்
புரிஞ்சு போச்சு டா
ஆ : அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு
தெரிஞ்சு போச்சு டா
ஆ : பின்னாலே சுத்த வச்சு
பித்துக்குளி ஆக வச்சு
இல்லாத கணக்கை எல்லாம்
போடுவாங்க டா
அவங்க பார்வையால
பால்டாயில ஊத்துவாங்க டா
குழு : இல்லாத கணக்கை எல்லாம்
போடுவாங்க டா
அவங்க பார்வையால
பால்டாயிலே ஊத்துவாங்க டா