Kaatre En Vaasal Lyrics From Rhythm Movie Composed by AR Rahman and Sung by P. Unni Krishnan and Kavita Krishnamurthy. The Kaatre En Vaasal Song Lyrics are Written by Vairamuthu.

Kaatre En Vaasal Song Details:
Song | Kaatre En Vaasal |
Movie | Rhythm(2000) |
Starring | Arjun, Meena and Jyothika |
Music | AR Rahman |
Singers | P. Unni Krishnan and Kavita Krishnamurthy |
Lyricist | Vairamuthu |
Music Label | Saregama Tamil |
Language | Tamil |
Kaatre En Vaasal Lyrics
M : Kaatre En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatre Un Perai Ketten Kaadhal Endraai
M : Netru Nee Engu Irunthaai
Kaatre Nee Solvaai Endren
Swaasathil Irunthadhaaga Solli Sendraai
M : Thulli Varum Kaatre
Thulli Varum Kaatre
Thaai Mozhi Pesu
M : Nilavulla Varaiyil
Nilamulla Varaiyil
Nenjinil Veesu
M : Thulli Varum Kaatre
Thulli Varum Kaatre
Thaai Mozhi Pesu
F : Kaatre En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatre Un Perai Ketten Kaadhal Endraai
F : Netru Nee Engu Irunthaai
Kaatre Nee Solvaai Endren
Swaasathil Irunthadhaaga Solli Sendraai
F : Thulli Varum Kaatre
Thulli Varum Kaatre
Thaai Mozhi Pesu
F : Nilavulla Varaiyil
Nilamulla Varaiyil
Nenjinil Veesu
F : Thulli Varum Kaatre
Thulli Varum Kaatre
Thaai Mozhi Pesu
F : Kaatre En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatre Un Perai Ketten Kaadhal Endraai
M : Kaarkaalam Azhaikkumbothu
Olinthukolla Nee Vendum
Thaavani Kudai Pidippaayaa
F : Anbe Naan Uranga Vendum
Azhagaana Idam Vendum
Kangalil Idam Koduppaayaa
M : Nee Ennarugil Vanthu Neliya
Naan Un Manathil Sendru Oliya
Nee Un Manathil Ennuruvam Kandupidippaayaa
F : Pookkalukulle Thenulla Varaiyil
Kaadhalar Vaazhga
Pookkalukulle Thenulla Varaiyil
Kaadhalar Vaazhga
M : Bhoomikku Mele Vaanulla Varaiyil
Kaadhalum Vaazhga
M : Kaatre En Vaasal Vanthaai
Methuvaaga Kathavu Thiranthaai
Kaatre Un Perai Ketten Kaadhal Endraai
F : Netru Nee Engu Irunthaai
Kaatre Nee Solvaai Endren
Swaasathil Irunthadhaaga Solli Sendraai
F : Nedungaalam Sippikkulle
Urundu Nirkum Muthupol
En Penmai Thirandu Nirkirathe
M : Thirakaatha Sippi Ennai
Thiranthukolla Solgirathaa
En Nenjam Marundu Nirkirathe
F : Naan Siru Kuzhanthai Endru Ninaithen
Un Varugaiyinaal Vayatharinden
Ennai Marupadiyum Siru Pillaiyaai Seivaayaa
M : Kattilidum Vayathil
Thottilida Sonnaal
Sariyaa Sariyaa
M : Kattilidum Vayathil
Thottilida Sonnaal
Sariyaa Sariyaa
F : Kattilil Iruvarum
Kuzhandaigal Aanaal
Pizhaiyaa Pizhaiyaa
M : Kaatre En Vaasal Vanthaai
Methuvaaga
F : Kaatre Un Perai Ketten
Kaadhal Endraai
Chorus : Thulli Varum Kaatre
Thulli Varum Kaatre
Thaai Mozhi Pesu
Chorus : Nilavulla Varaiyil
Nilamulla Varaiyil
Nenjinil Veesu
Chorus : Thulli Varum Kaatre
Thulli Varum Kaatre
Thaai Mozhi Pesu
Chorus : Thulli Varum Kaatre
Thulli Varum Kaatre
Thaai Mozhi Pesu
ஆ : காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
ஆ : நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்
ஆ : துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
ஆ : நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
ஆ : துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
பெ : காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
பெ : நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்
பெ : துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
பெ : நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
பெ : துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
பெ : காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
ஆ : கார்காலம் அழைக்கும் போது
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா
பெ : அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
ஆ : நீ என்னருகில் வந்து நெளிய
நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பெ : பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க
பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க
ஆ : பூமிக்கு மேலே வானுல்ல வரையில்
காதலும் வாழ்க
ஆ : காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
பெ : நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்
பெ : நெடுங்காலம் சிப்பிக்குள்ளே
உருண்டு நிக்கும் முத்து போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே
ஆ : திறக்காத சிப்பி என்னை
திறந்து கொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
பெ : நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
ஆ : கட்டிலிடும் வயதில்
தொட்டிலிட சொன்னால்
சரியா சரியா
ஆ : கட்டிலிடும் வயதில்
தொட்டிலிட சொன்னால்
சரியா சரியா
பெ : கட்டிலில் இருவரும்
குழந்தைகள் ஆனால்
பிழையா பிழையா
ஆ : காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக
பெ : காற்றே உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய்
குழு : துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
குழு : நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
குழு : துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
குழு : துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு