Kannaana Kanney Lyrics From Viswasam Movie Composed by D. Imman and Sung by Sid Sriram. The Kannaana Kanney Song Lyrics are Written by Thamarai.
Kannaana Kanney Song Details:
Song | Kannaana Kanney |
Movie | Viswasam |
Starring | Ajith Kumar and Nayanthara |
Music | D. Imman |
Singer | Sid Sriram |
Lyricist | Thamarai |
Music Label | Lahari Music T-Series |
Language | Tamil |
Kannaana Kanney Lyrics – Sid Sriram
M : Kannaana Kanne
Kannaana Kanne
En Meedhu Saaya Vaa
M : Punnaana Nenjai
Ponnaana Kaiyaal
Poo Pola Neeva Vaa
M : Naan Kaathu Nindren
Kaalangal Dhorum
En Yekkam Theerumaa
M : Naan Paarthu Nindren
Pon Vaanam Engum
En Minnal Thondrumaa
M : Thaneeraai Megham Thoorum
Kanneer Serum
Karkandaai Maarumaa
M : Aaraariraaro
Raaro Raaro Aaraariraaro
Aaraariraaro Raaro Raaro
Aaraariraaro
M : Aaraariraaro
Raaro Raaro Aaraariraaro
Aaraariraaro Raaro Raaro
Aaraariraaro
M : Kannaana Kanne
Kannaana Kanne
En Meedhu Saaya Vaa
M : Punnaana Nenjai
Ponnaana Kaiyaal
Poo Pola Neeva Vaa
M : Alai Kadalin Naduve
Alainthidavaa Thaniye
Padagenave Unaiye
Paarthen Kanne
M : Puthai Manalil Vizhunthu
Puthainthidave Irunthen
Kuru Nagayai Erinthe
Meettaai Ennai
M : Vinnodum Mannodum Vaadum
Perum Oonjal Manadhoram
Kanpattu Nool Vittu Pogum
Enai Yedho Bayam Koodum
M : Mayil Ondrai Paarkkiren
Mazhaiyaagi Aadinen
Indha Urchaagam Podhum
Saaga Thondrum Idhe Vinaadi
M : Kannaana Kanne
Kannaana Kanne
En Meedhu Saaya Vaa
M : Punnaana Nenjai
Ponnaana Kaiyaal
Poo Pola Neeva Vaa
M : Nee Thoongum Bothu
Un Netri Meedhu
Muththangal Vaikkanum
M : Porvaigal Porththi
Pogaamal Thalthi
Naan Kaaval Kaakanum
M : Ellorum Thoongum Neram
Naanum Neeyum
Mounathil Pesanum
Chorus : Aaraariraaro
Raaro Raaro Aaraariraaro
Aaraariraaro Raaro Raaro
Aaraariraaro
Chorus : Aaraariraaro
Raaro Raaro Aaraariraaro
Aaraariraaro Raaro Raaro
Aaraariraaro
M : Kannaana Kanne
Kannaana Kanne
ஆ : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
ஆ : புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆ : நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
ஆ : நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
ஆ : தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா
ஆ : ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆ : ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆ : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
ஆ : புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆ : அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே
ஆ : புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை
ஆ : விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்
ஆ : மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி
ஆ : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
ஆ : புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆ : நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
ஆ : போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
ஆ : எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும்
மௌனத்தில் பேசணும்
குழு : ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
குழு : ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆ : கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே